தினமும் இலவசமாய் UNLIMITED Meals in Chennai | Tamil Food Review | Pakoda Boyz

2023 ж. 11 Қыр.
1 426 839 Рет қаралды

தினமும் இலவசமாய் UNLIMITED Meals in Chennai | Tamil Food Review | Pakoda Boyz
In this video, You are going to see the akka who is providing free food and shelter for many people around that area. In my personal experience never seen such a good soul keen to support the people and serve humanity. Please support her if possible.
Thavamozhi Foundation:
Door No 12, Chelliamman Kovil Street
Balaji Nagar, Kilkattalai, Chennai
Map: goo.gl/maps/55ciCt3u5rFAQeCA6
Contact: 9962455729
#freefood #pakodaboyz #tamilfoodreview #unlimitedmeals #pakodaboys #foodreview
💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
/ pakodaboyz
Hope you All like it .
❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
✅ Only Whatsapp: 9003096662(PakodaBoyz)
📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
Follow me on,
📌Instagram - / pakodaboyz
📌Facebook - / pakodaboyzofficial
**************************************************************
DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. You need to get proper training & knowledge about business. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes.
**************************************************************

Пікірлер
  • கடவுளை கோவிலில் உருவத்தில் பார்த்தேன் இங்கே கடவுளை நேரில் கண்டேன் 🙏🙏🙏

    @sekrajrajsek@sekrajrajsek8 ай бұрын
    • You are manimegalaiatcapatrmmagale

      @balamuruganm7405@balamuruganm74058 ай бұрын
    • ​@@niranjansriraamsangi😂

      @mohamedfahad9099@mohamedfahad90998 ай бұрын
    • ​@@mohamedfahad9099😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

      @subramanianr7206@subramanianr72067 ай бұрын
    • @@niranjansriraam🇮🇳kadi

      @sivanadarajah9351@sivanadarajah93517 ай бұрын
    • Mental why modi is coming here ? Helping Adani nd ambani

      @dineshvdineshv9749@dineshvdineshv97497 ай бұрын
  • காசு வாங்காமல் சோறு போடுறது எவ்வளவு பெரிய விசயம் இவருக்கு கடவுள் துனை எப்போதும் இருக்கும் ❤

    @user-tj6ws7nv9e@user-tj6ws7nv9e8 ай бұрын
    • காசு வாங்காமல் பசித்த மக்களுக்கு தரமான உணவு வழங்கும் மகள் உமாராணியை பாராட்ட வேண்டும்.

      @kathiresan3063@kathiresan30636 ай бұрын
  • அவங்க முகத்திலே ஒரு சந்தோஷம் தெரியுதே, அதுவே ஆத்ம திருப்தி. அந்த தங்கை பல்லாண்டு வாழ வேண்டும் 🌹🙏

    @omprakashrs@omprakashrs7 ай бұрын
  • ஒருவாய் சோறு போடாமல் பெற்றவர்களை நடு ரோட்டில் விடும் பிள்ளைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் அன்னபூரணி அம்மாவை உங்கள் மூலம் தெய்வமாக பார்க்கிறேன் நன்றி தாயே‌💙💚💛💜🌟🌟🙏🙏🙏🙏

    @ravimarieswari3600@ravimarieswari36007 ай бұрын
    • அண்ணா இந்த காலத்தில் பணம் தெரியாது..

      @user-gn3us9qy5t@user-gn3us9qy5t7 ай бұрын
    • 😢😢😢

      @SanjayKumar-tw5nx@SanjayKumar-tw5nx7 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
    • Pillaigalai kavanikkatha parents um irukkanga bro.

      @rahuldinesh9049@rahuldinesh9049Ай бұрын
  • நாம் தேடி தேடி அலைகின்றோம் இறைவனை. இந்த சகோதரியை பார்க்கும்போது மனம் அமைதி அடைகிறது.

    @Anidub09@Anidub098 ай бұрын
    • 🙏🙏🙏🙏🙏

      @niruhealthycareandsinging4315@niruhealthycareandsinging43157 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
    • Neenga thediya kadavul than ivanga bro yenakum kadavul than

      @user-gx8vu1kp9k@user-gx8vu1kp9k7 ай бұрын
  • youtubeல எவ்வளவு வீடியோ பார்த்து இருக்கேன்.. இந்த வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு.. உண்மையிலேயே இந்த சகோதரிக்கு கடவுள் நீண்ட ஆயுளும் நல்ல உடல் பலனும் நல்ல பொருளாதார சூழ்நிலையும் தரணும் என்று வேண்டிக் கொள்கிறேன்

    @user-jayam@user-jayam8 ай бұрын
  • கோடி. கோடியா.செல்வம் வெச்சிருந்தாலும் இந்த நல்ல மனசு யாருக்கு வரும், இந்த அம்மா தெய்வத்துக்கு சமம், வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துகிறேன் ஈரோடு எம் ஜி ராஜசேகரன்

    @rajasekaran9980@rajasekaran99807 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

      @robothiruthirumurugan998@robothiruthirumurugan9987 ай бұрын
  • தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை சிறப்பாக செய்யும் அன்னைக்கு மனசு தாராளம்👌👌😍😍

    @mohammedmohammed-in5pm@mohammedmohammed-in5pm7 ай бұрын
  • உண்மையில் நான் பார்க்கும் போது கண் கலங்கியது இது போல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் 🎉❤ ஓம் நமசிவாய

    @vinothkanna3067@vinothkanna30678 ай бұрын
    • யாருமா நீங்க 😭😭😭நீங்க நல்லா இருக்கனும்

      @vaalupasangamom@vaalupasangamom7 ай бұрын
  • அம்மா நீங்க 100வயது வரை நோய் நொடி இல்லாம வாழனும்😊❤

    @user-uy7zq1sh8l@user-uy7zq1sh8l8 ай бұрын
    • என் கம்மியா சொல்லு ரிங்கே ❤❤இவஙெ வாழ்த்தா தான் நிறையா பேரு பசி ஆரே முடியும்

      @Rearcapture@Rearcapture8 ай бұрын
    • உலகம் இருக்கும் வரை வாழ வேண்டும் அக்கா❤

      @kajanizamudeen3829@kajanizamudeen38297 ай бұрын
    • 😭😭😭😭

      @karikari1802@karikari18027 ай бұрын
    • வளர்க

      @velanjayanthi5093@velanjayanthi50937 ай бұрын
    • மகள் உமாராணி தனது சேவையை தொடர்ந்து செய்ய கடவுள் நீண்ட ஆயுளை கொடுப்பார்.

      @kathiresan3063@kathiresan30636 ай бұрын
  • கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார் இந்த அன்னபூரணி 🙏🙏🙏🙏

    @viji8322@viji83227 ай бұрын
  • இருக்க பட்டவர்கள் கூட இந்த மனசு இல்லை அக்கா 😢😢😢கண்கலங்கிவிட்டேன் வாழ்க வளமுடன் நலமுடன் உடல் ஆரோக்கியத்துடன் அக்கா நற்பவி நற்பவி நற்பவி சகோதரி❤❤😊❤❤😘😘😘

    @SS.LASHMANAN@SS.LASHMANAN7 ай бұрын
  • உண்மையில் இவர் குபேரலட்சுமி தான் ❤️ வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️

    @juststaytunedrnp7060@juststaytunedrnp70608 ай бұрын
    • Adhu annalàkhmi sis 😅

      @madhubala.m7516@madhubala.m75167 ай бұрын
    • அன்னபூரணி

      @viji8322@viji83227 ай бұрын
    • @@madhubala.m7516 yes yes😍😍🤗🤗

      @juststaytunedrnp7060@juststaytunedrnp70607 ай бұрын
    • @@viji8322 yes😍🤗

      @juststaytunedrnp7060@juststaytunedrnp70607 ай бұрын
    • 😂👌

      @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • அன்னதானம் இனிவரும் எந்தஜென்மத்திலும் உங்களைக்காத்துநிக்கும் தாயி. வாழ்க நீடூழி நெடுங்காலம்

    @shreenievaasvshreeraam5338@shreenievaasvshreeraam53388 ай бұрын
  • வாழ்வின் அர்த்தம் தேடி அலைவோர்க்கு இந்த பதிவு சமர்ப்பணம். ❤❤❤ இதயம் உருகுகிறது தெய்வமே.

    @jayasurya.k7710@jayasurya.k77107 ай бұрын
  • அக்கா அவர்களின் உபசரிப்பு, மக்களின் சந்தோசத்தை பார்த்து அவர் அடையும் சந்தோசம், மிகவும் மெயிசிலிர்க்க வைக்கிறது. சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 💐💐💐💐 நன்றி.

    @swaminathan6893@swaminathan68937 ай бұрын
  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!எதிர்பார்க்காமல் அவர் செய்யும் சேவை தொடரட்டும்.

    @muthumahesan2337@muthumahesan23378 ай бұрын
  • நான் பார்க்கும் போது கண் கலங்கியது இது போல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் 🎉❤ ஓம் நமசிவாய

    @user-nv6xh1ms9x@user-nv6xh1ms9x8 ай бұрын
  • உண்மையில் உங்களை போன்றவர்களால் தான் இந்த உலகம் சுழல்கிறது

    @prabhasrikanth6386@prabhasrikanth63867 ай бұрын
  • இந்த சேனலில் செய்த புண்ணிய செயல் இதுதான். நன்றி. மஹரிஷிகளின் அருள்சக்தி தங்களின் உயிரிலும் தங்களின் குடும்பத்திலும் படர்ந்து வளமாய் நலமாய் வாழ அருள்வாய் ஈஸ்வரா. தங்களின் அன்புக்கு நாங்கள் அடிமை. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம் தருமமிகு சென்னை. வாழ்க வளமுடன் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

    @rajkumarsr4267@rajkumarsr42677 ай бұрын
  • இந்தச் சகோதரி போன்ற நல்லவர்கள் உள்ளதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது. இறைவன் அருளால் பல்லாண்டு இவர் வாழ வாழ்த்துகிறேன். இம்மதிப்புமிகு பெண்மணியை வெளி உலகிற்கு அடையாளம் காட்டிய உங்களுக்கும் நன்றி.

    @sjsahay@sjsahay8 ай бұрын
    • வாழ்த்துகள் சகோதரி உங்கள் நல்ல மனசுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வளமுடன் நலமுடன் வாழ வேண்டும்❤❤❤

      @kamalamnatarajan727@kamalamnatarajan7277 ай бұрын
  • இந்த அக்கா ரொம்ப நல்லா இருக்கணும். உணவு மனிதனின் அடிப்படை தேவை, அதை பசித்தோருக்கு விலையில்லாமல்கொடுக்க முன் வந்திருக்கும் இந்த திருக்கரங்களோடு நம் அனைவரின் கரங்கள் இணைந்து உதவ வேண்டும். அக்காவுக்கு மிக்க நன்றி 🙏 🙏 🙏

    @chennai4511@chennai45118 ай бұрын
  • இந்தம்மா மனசுல அன்னபூரணி தாய் துணை நின்று வழி நடத்துகிறார் வாழ்க வளமுடன்

    @radhaidev2213@radhaidev22137 ай бұрын
  • நான் இங்கு பல நாட்கள் சாப்பிட்டு இருக்கேன். மிகவும் அன்போடு கவனிப்பார்கள் அந்த சகோதரி

    @smileygamer007@smileygamer0077 ай бұрын
  • ஆசை,களவு, கோபம் உள்ளவர் மனித வடிவில் மிருகம்.அன்பு, கருணை பாசம் கொண்டவர் மனித வடிவில் தெய்வம்.தனக்காக வாழும் உலகில் பிறருக்காக சேவை செய்து வாழும் அந்த தெய்வத்தை வணங்குகிறேன். 🙏

    @user-lq6xx5fk5u@user-lq6xx5fk5u8 ай бұрын
  • அரசாங்க வேலையை இவ்வாறு சேவை செய்வோருக்கு கொடுங்கள் பல பேர் பயன் பெறட்டும்

    @rajukuttykarhee@rajukuttykarhee8 ай бұрын
    • அமைச்சர்க்கு லட்சகணக்கில் பணம் கொடுப்பவர்களுக்கே அரசுவேலை

      @Rvs36@Rvs367 ай бұрын
    • @hariharasudhanjuju3595@hariharasudhanjuju35957 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
    • DMKADMK are frauds, with their money they could run 1000 free canteens like this..but they wont

      @veejay74@veejay747 ай бұрын
  • கடவுளை நேரில் பார்த்ததில்லை ஆனால் உங்கள் உருவில் பார்க்கிறேன் சகோதரி ❤ 100 வருஷம் இல்ல நீங்க 1000 வருஷம் நல்லா இருக்கணும்....மிக்க நன்றி சகோதரி ❤

    @multiinformationmedia@multiinformationmedia7 ай бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த அம்மா எந்த குறையும் இல்லாம ஈஸ்வரர்களால் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏 நல்லா இருக்கணும் அந்த அம்மா

    @SriRenuka-zt8bt@SriRenuka-zt8bt7 ай бұрын
  • அன்பு சகோதரி நீங்கள் இறைவனுக்கே தினமும் உணவளித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ‌

    @mohan6757@mohan67578 ай бұрын
  • அம்மா...அண்ணபூரணி....உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன்.

    @balajiragavan2805@balajiragavan28058 ай бұрын
  • கலியூக அன்னபூரணி ❤❤❤❤ யாருக்கும் இந்த மனசு கடைசி வரை முழுமையாக வராது

    @kannatha548@kannatha5487 ай бұрын
  • இது போல் உள்ள மனிதர்களால் தான் பூமியில் இன்னும் மழை பெய்கின்றது இந்த அக்காவின் பணி மென்மேலும் வாழ்த்த வயதில்லை அந்த அக்காவின் பொற்பாதங்கள் தொட்டு வணங்குகிறேன்

    @rajaganapathiprinters4250@rajaganapathiprinters42507 ай бұрын
  • எனக்கும் இந்த மாதிரி கொடுக்க ஆசை அக்கா... இப்பொழுது நான் தினமும் 10 பேருக்கு தான் கொடுக்கிறேன் ... இது மாதிரி இன்னும் நானும் அதிகபேருக்கு கொடுக்கனும் .....

    @ithunankatrathu@ithunankatrathu8 ай бұрын
    • உமாராணியை பின் பற்றி பசித்த வயிறுக்கு உணவு அளியுங்கள்.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுப்பார்.

      @kathiresan3063@kathiresan30636 ай бұрын
  • இறைவன் கருணை உள்ளம் இந்த சகோதரிக்கு தொடரட்டும் வாழ்க வளமுடன்

    @balamuralikrishnanradhakri4260@balamuralikrishnanradhakri42608 ай бұрын
  • கடவுள் உங்களுக்கு உடல் ஆரோகியமும் நீண்ட ஆயுளும் தரவேண்டும் என்று பிராத்திக்கிறேன்

    @sivasankar2736@sivasankar27367 ай бұрын
  • ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

    @baskarvenu9283@baskarvenu92837 ай бұрын
  • உங்கள் காலில் விழ வேண்டும் என்பது எனது விருப்பம். நிச்சயம் தங்களை காண வருகின்றேன்.

    @kishoreytchannel4712@kishoreytchannel47128 ай бұрын
  • அந்த மனசு தான் சார் கடவுள் ❤

    @ebe1464@ebe14648 ай бұрын
    • Super

      @peterjayakumar3323@peterjayakumar33238 ай бұрын
  • அம்மனை நேரில் பார்த்து விட்டேன்.மிக்க சந்தோஷம்.தங்களின் பேச்சு எனக்கு என் வாழ்க்கைக்கு உந்து சக்தியாக கஷ்டத்தை தாங்கக் கூடியதாக இருக்கிறது. மிகவும் நன்றி.

    @nagaratnamk2440@nagaratnamk24407 ай бұрын
  • ஆண்டவா எத்தனை புயல் வெள்ளம் மழை கொரோனா கிரனா வந்து எவன் எப்படி போனால அந்த அக்கா ஒருத்திக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது கல்லு மாதிரி இருக்கணும்❤❤❤❤🎉🎉🎉🎉 சிரிப்பு அந்தப் பேச்சு மணிஷி கடவுளையே மிஞ்சிவிட்டார் ஐயா🎉🎉🎉🎉❤

    @chiyanjeya6467@chiyanjeya64678 ай бұрын
    • Yeah 💯 correct.

      @shridharshridhar5661@shridharshridhar56618 ай бұрын
    • She is Angela 🇱🇰🌹

      @kamalamirthalingam3715@kamalamirthalingam37157 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
    • உங்களுக்கும் நல்ல மனசு

      @kandenize@kandenize5 ай бұрын
  • அன்னதானம் ஆண்டவனுக்கு சமம் அன்புடன் பகவான் அருளால் சிறப்பாக வளர்கவாழ்க வாழ்த்துக்கள்

    @murugang6601@murugang66017 ай бұрын
  • கோடிக்கணக்கில் மனிதன் இருப்பினும் கொடுக்கும் மனது எங்கே ??.. அது இங்கே ❤❤❤❤❤❤ வாழு வாழ விடு

    @dharun_thedobermantamil1207@dharun_thedobermantamil12077 ай бұрын
  • மனித உருவில் தெய்வம். பல கோடி பணம் இருந்தும் மேலும் தேடும் உலகில் இப்படி ஒரு தெய்வம்

    @maheshrajagopalan7136@maheshrajagopalan71368 ай бұрын
  • சென்னையில் ஒரு வடலூர் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி அம்மா 🎉

    @EagaJothiAdiyapathamRajamani@EagaJothiAdiyapathamRajamani8 ай бұрын
    • ❤❤❤❤❤❤❤

      @chitramurugesan7457@chitramurugesan74577 ай бұрын
  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்னு சொல்லுவாங்க. இந்த தாயுள்ளம் கொண்ட தங்கச்சி வாழ்வாங்கு வாழ வேண்டும், இவரின் நல்ல உள்ளம் போற்றத்தக்கது, வெகுளி சிரிப்பு அன்பான உபசரிப்பு, தொடரட்டும் இவர் பணி நன்றியுடன் ஈரோடு எம் ஜி இராஜசேகரன்

    @rajasekaran9980@rajasekaran99807 ай бұрын
  • பெரிய பணக்காரன் கூட செய்யமுடியாத காரியம்.எங்களின் ஆதரவு எப்பவும் இருக்கும் உங்களுக்குஇ து தான் உலக சாதனை நிகழ்வு.ஆனால் இதனை‌எந்த ஊடகமும் கண்டுகொள்ள மாட்டார்கள்.இவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.கடவுள் உங்களுக்கு ஆசி வழங்குவார்💐💐💐💐💐💐💐.

    @SureshKumar-bn3hc@SureshKumar-bn3hc7 ай бұрын
  • இந்த வீடியோவ பாத்ததே சாப்பிட்டது போலத்தான் இருக்கு 🙏🙏

    @user-ib6km8kh7f@user-ib6km8kh7f8 ай бұрын
  • உங்கள் சிரிப்பில் தெரியும் கடவுள்... என்றும் நலமாக. வாழ்த்துக்கள் வேண்டும்...அக்கா

    @user-qp6ci7ke2s@user-qp6ci7ke2s8 ай бұрын
  • U r true mother Teresa. No showoff. Just simple smile and great dedication to her social work. Hatoff to this lady .

    @VijjiEswaran@VijjiEswaran7 ай бұрын
    • அன்னை தெரஸா கிறிஸ்துவ மதத்தை பறப்ப வந்தவர் என்பதை மறந்து விடாதீர்கள்.

      @kathiresan3063@kathiresan30636 ай бұрын
  • 0:14 நெத்தி நிறைய விபூதி, பின்னாடி தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை வசனம் போஸ்டர் + சிவன் படம்- சிறப்பு சகோ. உங்கள் சேவை மட்டுமில்லை-எல்லா மதமும் சம்மதமே மனசும்!!

    @kapaa1768@kapaa17687 ай бұрын
    • God created us ❤ We created religions and difference 😂 Vinoth Vethathiri

      @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻

    @kathir_9532@kathir_95328 ай бұрын
  • 10RS picha pota yosikura intha kalathula… ithu periya vishyam… it’s really admirable…. Salute to the akka…

    @manithala1@manithala18 ай бұрын
  • ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் 🙏🙏❤️❤️

    @spreadlove9955@spreadlove99557 ай бұрын
  • அன்னையின் மறு உருவம். இறைவனின் அருளால் தொடரட்டும் இந்த அரும்பணி. வாழ்க வளமுடன்.

    @kk_editz_lyric@kk_editz_lyric7 ай бұрын
  • வேற லெவல் சிஸ்டர் நீங்க....காசு கொடுத்து சாப்பிட்டாலே மதிப்பு கிடைக்க மாட்டுது ...நன்றிகள் 🙏🙏🙏

    @prabhuguna@prabhuguna8 ай бұрын
  • உண்மையாகவே உங்களைப் போல் ஒரு youtuber பார்க்க முடியாது ஏழை எளிய நடுத்தர மக்களுக்காகவே பாடுபடும் ஒரு youtuber நீங்கள் 🥰 உங்களுக்கு ஒரு award கொடுக்கலாம் 🌹 bro... மற்றும் அந்த சகோதரிக்கு எங்களின் குடும்பம் மற்றும் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்...! விரைவில் நாங்களும் அந்த சகோதரியை சந்தித்து உதவி செய்கிறோம்... 👍

    @childrendaddyeats@childrendaddyeats8 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • இந்த காணொளி பார்க்கும் பொழுது கண்ணே கலங்குது மனசு உருகுது தெய்வத்திற்கு மேல நீங்க❤ ஏனென்றால் நான் சோறுக்கு நிறைய கஷ்டப்பட்டவன்😢

    @mugatheeshwaranm6709@mugatheeshwaranm67097 ай бұрын
  • Brother இந்த வீடியோ மூலம் வரும் வருமானம் அனைத்தையும் அந்த நல்ல உள்ளம் கொண்ட தாயிடம் குடுத்து உதவுங்கள்🙏

    @stanand7007@stanand70077 ай бұрын
    • 😂 tell to other youtubers 😂

      @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • இதனால் தான் உலகம் இன்னும் நிலைத்து நிற்கிறது. கடவுள் இவர்களை ஆசீர்வதிப்பாராக.

    @CompA-hf8pt@CompA-hf8pt8 ай бұрын
  • Real God...akka

    @TITANICGAMing-cg4ek@TITANICGAMing-cg4ek7 ай бұрын
  • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே❤❤❤🙏✨

    @venkateshr8905@venkateshr89057 ай бұрын
  • வாழ்த்துகள் சகோதரி உங்கள் தொண்டுக்கு உணவு கல்வி இன்றய கொடுக்கும் காமராஜர் 🎉🎉🎉🎉

    @carolinemathi9290@carolinemathi92908 ай бұрын
  • இது வறை பார்த்த Videoவிவே என்னை கண்கலங்க வைத்த Video இது Thank u for the sister and pakoda boys❤

    @venkatesankm2103@venkatesankm21038 ай бұрын
    • Good soul bro namma akka...

      @PakodaBoyz@PakodaBoyz8 ай бұрын
    • Dear Sir, kindly share the contact details of that madam to make a small contribution please if possible@@PakodaBoyz

      @rishu_plays154@rishu_plays1547 ай бұрын
    • Me also 😢😢

      @SanjayKumar-tw5nx@SanjayKumar-tw5nx7 ай бұрын
    • @@rishu_plays154 it's in description itself dear brother

      @PakodaBoyz@PakodaBoyz7 ай бұрын
    • Yes

      @velanjayanthi5093@velanjayanthi50937 ай бұрын
  • கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏🥺😘💫

    @raguragul7471@raguragul74717 ай бұрын
  • அண்ணா போட்டதல சிறந்த பதிவு 😔🙏🙏🫂🫂 அக்கா நூறு வருஷம் நல்லா இருக்கனும் ♥️♥️♥️♥️♥️

    @maniiyyappan4981@maniiyyappan49818 ай бұрын
    • Love you lots bro

      @PakodaBoyz@PakodaBoyz8 ай бұрын
    • Yes👍

      @KrishnaSK-dy9rv@KrishnaSK-dy9rv8 ай бұрын
    • ​@@PakodaBoyzWhich number should i donate

      @sheenasanthosh4385@sheenasanthosh43858 ай бұрын
  • கனடிப்பாக சென்னை வந்தால் சந்திப்பேன் நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்

    @jayanatarajan3263@jayanatarajan32638 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • இந்த சேவையை விவரிக்க தமிழில் வார்த்தை இல்லை 👏👏👏👏

    @prakash-daniel@prakash-daniel7 ай бұрын
  • கடவுளே... இந்த அம்மா நீடுழி வாழ்க... உலக மக்களுக்கும் இது போன்ற நல்ல உள்ளதை கொடு

    @abdulbros271@abdulbros2716 ай бұрын
  • வாழ்த்த வார்த்தையும் இல்லை. மனிதன் எனக்கு தகுதியும் இல்லை. வணங்குகிறேன் அம்மா. 🙏🙏🙏🙏🎉

    @anbesivam_.4245@anbesivam_.42458 ай бұрын
    • Me too bro 🇱🇰 watching this video I'm craying God give long y❤❤❤💯👍💯👍💯👍💯👍

      @kamalamirthalingam3715@kamalamirthalingam37157 ай бұрын
  • அல்லாஹ்க்கு மிகவும் விருப்பத்துக்குரிய மனிதன் பிறருக்கு பயனுள்ளவன் ஆவான்!!! அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

    @honeyarul6.189@honeyarul6.1898 ай бұрын
  • தமிழ்நாடு அரசு உணவுத் துறை தலைமை அமைச்சராக அத்தனை தகுதிகளும் பெற்ற ஒரே பெண் இவர் தான் ......பார்த்தவுடன் அனைவரும் மரியாதை கொள்ளும் ஒரு முகம்..... கள்ளம் கபடமற்ற குழந்தை போல பேச்சு ..... எல்லாம் கடந்து விட்ட ஞானி போல நடத்தை .......இந்த பெண் மற்றவர்கள் பசி தீர்க்கும் வாழும் தெய்வங்களில் ஒருவர் ..... வாழ்க பல்லாண்டு...

    @senthilkumar-rp9hx@senthilkumar-rp9hx7 ай бұрын
  • அம்மா தாயே அண்ணலட்சுமி தாயே🙏🙏🙏🙏🌹💐👌🌺🌷🦚பேச வார்த்தை வரவில்லை அம்மா என் கண்ணில் கண்ணீர் தாம்மா வருது தாயே நன்றிகமா

    @nalinit6177@nalinit61777 ай бұрын
  • இவர்களுக்காக கடவுள் உங்களை நீண்ட ஆயுள் உடன் வாழ வைகனும் ❤😢😢😢

    @smprajith1467@smprajith14678 ай бұрын
  • Definitely she is a gem. She is divine in her deed if it is done by a politician all the media would give a good coverage. Hats off to the video.

    @jagadeesanravichandran5422@jagadeesanravichandran54228 ай бұрын
  • தெய்வங்கள் அவதாரங்கள் எடுப்பதில்லை நம்மிடையே வாழ்கிறது 🙏🙏🙏🙏🙏

    @vkrc-somu@vkrc-somu7 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • நல்ல மாண்பு கொண்ட மனித இனம் அக்கா வாழ்த்துக்கள் .....🎉

    @arunpandian5140@arunpandian51407 ай бұрын
  • Donation vandhalum, adha yeduthu seira manusu ellarkum varadhu.. great to see a great soul 👏👏👏

    @gomathibaskaran920@gomathibaskaran9208 ай бұрын
  • உண்மையில் மனிதன் போதும் என்று சொல்வது உணவு மட்டும் தான், அதை வயுறு நிறைய, அதுவும் இலவசமாக குடுக்கும் அக்கா, அவர்கள் ஒரு மனித கடவுள், வாழ்க வளமுடன் பல்லாண்டு, உங்கள் சேவை சிறக்க என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏.

    @vkajithvenkat@vkajithvenkat7 ай бұрын
  • நல்லா உள்ளம் கொண்ட அம்மா ❤❤❤❤❤ வாழ்க பல்லாண்டு ❤❤❤

    @salemmaplafoodareatamil2870@salemmaplafoodareatamil28707 ай бұрын
  • வள்ளலார் அவர்களின் மறு பிறவியின் ஆன்ம சக்தி தங்கையின் உள்ளத்தில் நிறைந்துள்ளது தங்கை வாழ்க பல்லாண்டு இரண்டு குழந்தைகள் 100ஆண்டுகாலம் வாழ்க வளர்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @pandiyanpt503@pandiyanpt5037 ай бұрын
  • அம்மா உணவகம் தோற்று போனது.😊

    @rajukuttykarhee@rajukuttykarhee8 ай бұрын
    • மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அம்மா உணவகம் திறந்து குறைந்த விலையில் உணவு வழங்கியதற்கு காரணம் உணவு உண்ணும் மக்கள் பணம் கொடுத்து மன ரீதியாக கௌரவத்துடன் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே. அம்மா உணவகம் என்றும் தோற்றுப் போகாது. அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் என்றும் சிறந்து விளங்கும்.

      @muthumurugank6332@muthumurugank63327 ай бұрын
    • Now Dmk time, low quality and low quantity. Thanks for voting them 😂😂😂😂😂😂😂

      @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • She is really a living vallalar swamiji. God always with you. Keep going sister.

    @sukumarkannan283@sukumarkannan2838 ай бұрын
  • நீங்க உங்க வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கணும். உங்கள் இந்தத் தெய்வீகப் பணி தொடர்க.

    @harivgharan8671@harivgharan86717 ай бұрын
  • நாம் எல்லோரும் சுயநலவாதிகள்...நம் வாழ்க்கை.. நம் குடும்பம் அப்படி ன்னு வாழ்றோம்... இந்த அக்கா உயர்வானவர் நீடூழி வாழ்க..

    @selvamvasudevan6003@selvamvasudevan60037 ай бұрын
  • பசியை போக்கும் இந்த அக்கா ஒரு கடவுள் தான்

    @Krn264@Krn2648 ай бұрын
  • Sooo inspiring... people these days prioritize more for money, food and clothing but we all forgot what is the true meaning for happiness and humanity. She is well educated and she is very confident and comfortable with what she is doing right now. This the real meaning for "HAVE GUTS TO DO GOOD"

    @Bala2503@Bala25037 ай бұрын
  • எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! ஆனால் இன்று கடவுளை பார்த்து விட்டேன். நீடூடி வாழ்க, உங்கள் தொண்டு வளர்க சகோதரி.

    @sivalingamd3523@sivalingamd35237 ай бұрын
  • Name க்கு எற்ற மாதிரி வாரி வழங்கும் வள்ளல் அக்கா நீங்க ❤ god bless you 🎉

    @user-xv1ze7uo8p@user-xv1ze7uo8p7 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • Brother you are always different from other vloggers. Simply great. Through this video i can feel that somewhere still humanity exists in this cruel world. Hats off to this sister.

    @sudharsanpriyan632@sudharsanpriyan6328 ай бұрын
  • எந்த ஒரு எதிர்ப் பார்ப்போம் இல்லாமல் உணவு கொடுக்குறாங்க பாருங்கா அவங்கா தன் கடவுள் நன்றி அக்கா

    @jananisathya7792@jananisathya77927 ай бұрын
  • இறைவன் செயல் அன்ன பூரணி அம்மா வாழ்த்துகள்மா 🙏

    @kumarraj5799@kumarraj57997 ай бұрын
  • Empathy is more important. Hats off to that super woman..live long.

    @gayathrirajan2006@gayathrirajan20068 ай бұрын
  • She is very inspiring. This is real spirituality.

    @RPSubliminal@RPSubliminal8 ай бұрын
  • அந்த அக்கா பேசுவதை மறுபடி மறுபடியும் கேட்டேன்.. நன்றி அக்கா..அவர் சிரிப்பில் இறைவனை காணலாம்..

    @MANIKANDAN-mz1iz@MANIKANDAN-mz1iz7 ай бұрын
  • God bless her 🇱🇰 jaffna tamil from Australia❤

    @kamalamirthalingam3715@kamalamirthalingam37157 ай бұрын
    • @VethathiriVinoth@VethathiriVinoth7 ай бұрын
  • நாளைக்கு வரேன் இருப்பேனா?... இந்த நல்ல மனசுக்கு கடவுள் ஆசீர்வதிப்பார்...

    @christylemmanuel1662@christylemmanuel16628 ай бұрын
  • கடவுள் இல்லை என்று யார் சொன்னது இவர்கள் தான் கடவுள்

    @subramanians2170@subramanians21708 ай бұрын
  • காசி அன்னபூரணியின் அருளும், சாய்பாபாவின் அருளையும் பெற்றவர்❤❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤❤

    @mithrasathish4038@mithrasathish40387 ай бұрын
    • அன்னபூரணி தான்

      @chitramurugesan7457@chitramurugesan74577 ай бұрын
  • கள்ளம் கபடமற்ற சிரிப்பு அவருடைய நேர்மை அவர்களின் சிரிப்பில் உள்ளது

    @saravanang8000@saravanang80007 ай бұрын
  • தெய்வத்தை 🙏🙏🙏இந்த வீடியோ மூலம் பார்க்கிறேன் .....

    @mazhalaimozhibharathi647@mazhalaimozhibharathi6478 ай бұрын
KZhead