இன்சுலின் ஊசியால் ஏற்படும் பின்விளைவுகள்- -Actor Rajesh and Dr Nandagopal Interview About Insulin

2024 ж. 30 Сәу.
49 837 Рет қаралды

#newsglitz #actorrajesh #insulinresistance
இன்சுலின் ஊசியால் ஏற்படும் பின்விளைவுகள்- -Actor Rajesh and Dr Nandagopal Interview About Insulin
----------------------------------------------------------------------------------
Explore more about GUVI Course: bit.ly/3IQ1TLI
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on
IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
----------------------------------------------------------------
GT Holidays
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
----------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер
  • உண்மை பேசினால் இந்த உலகம் பைத்தியம் பட்டம் தரும். நன்றி அய்யா 🙏🌻🥀🌹🌸🏵🌼⚘👌

    @govindarajanrengasamy4446@govindarajanrengasamy444615 күн бұрын
  • இவர் சொல்வதை கேட்டால் நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்

    @rameshm198@rameshm198Күн бұрын
  • அனைவருக்கும் அவரைப் பற்றி ஆராய்வதைவிட அவர் சொன்ன விஷயத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்

    @jvelmuruganjvm3439@jvelmuruganjvm34392 күн бұрын
  • கேட்பவர்கள் நன்றாக இருக்கட்டும் கேட்கப் பிடிக்காதவர்கள் அவர் வேலைகளை பார்க்கட்டும் நன்றி

    @jothimanieswaran5756@jothimanieswaran575615 күн бұрын
  • ராஜேஸ் அவர்களே குடிஇல்லை சிகரெட்இல்லை புகையிலை இல்லை நானும் அப்படித்தான் ஆனாலும் இறைவன் ஆரோக்கியத்தை தருவானாக

    @mohamedhanifa2182@mohamedhanifa21824 күн бұрын
  • நல்லதை சொன்னால் அவரை ஒரு வழி செய்வது இயேசு காலத்திலிருந்து தொடர்கிறது..... நீங்கள் எங்கள் மகான் ckn சார்.

    @JosJunction786@JosJunction78614 күн бұрын
    • திருஅண்ணாமலை காலத்திலும் இப்படித்தான்

      @saminathanramakrishnun5967@saminathanramakrishnun596710 күн бұрын
    • What s man..... Whoever tell good things we Have too follow ..... That is it.

      @r.ramachandranramasamy418@r.ramachandranramasamy4189 күн бұрын
  • அய்யாவின் பதிவுகள் அருமை.ஐயா ராமனைப் போல் வாழ யாரும் ஆசைப்பட மாட்டார்கள் என்பது என் கருத்து ஏனென்றால் அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தவர்.அதற்கு நாம் வாழும் வாழ்க்கையே மேல்.ஐயா நாய் உறங்க செல்லும் முன் அந்த இடத்தை சுற்றி சுற்றி வந்து பிறகு தான் உறங்கும்.இயல்பூக்கமாகவே இதற்கு இந்த குணம் அமைந்துள்ளது.காட்டில் வாழும் போது கரடு முரடான தரையை சமன்படுத்த இவ்வாறு செய்யும் வழக்கம் அதற்கு உண்டு.இன்றும் மறக்காமல் அதன் ஜீன்களிலே நிலைத்து உள்ளது.பறவைகளும் இப்படி தான் கூடு கட்டுகிறது.இதை ஏன் சொல்கிறேன் என்றால் மனிதர்களுக்கு மட்டும் தான் தன் உடலுக்கு என்ன தேவை என்பது தெரிவது இல்லை.மற்றவர்கள் சொன்னால் தான் புரிகிறது தெரிகிறது இது எல்லா விசயத்திற்கும் தகும்.இப்போது சொல்லுங்கள் யார் அறிவாளி என்று.

    @mohammadrafikmahabu1908@mohammadrafikmahabu190817 күн бұрын
    • நன்றி ஐயா.

      @mohammadrafikmahabu1908@mohammadrafikmahabu190817 күн бұрын
  • உண்மையில் இது நல்ல பதிவு ❤ நன்றி அய்யா 🙏🏾❤️

    @pragalthanb2530@pragalthanb253011 күн бұрын
  • மிக மிக அருமையான உயரிய உரை மனிதன் தெரிந்துகொள்வது தான் இயலாத நிலையாக உள்ளது

    @smurugan6691@smurugan669118 күн бұрын
  • உண்மையை சொன்னிங்க நன்றி❤

    @kavikavi7086@kavikavi708614 күн бұрын
  • சார் மிக அருமை அணைத்து விஜயத்திலும் அளவோடு இருக்க வேண்டும் அது தான் உண்மை சூப்பர் சார் எவ்வளவு தான் உருண்டு பெறண்டாலும் ஒட்டுறது தான் ஓட்டும் என்று சொன்னது அருமை வாழ்த்துக்கள்.

    @nagarajanp8855@nagarajanp885519 күн бұрын
    • விஜயம் மா...இது சமஸ்கிருதம்🤣🤣🤣🤣💦💦💦

      @TamilTigers001@TamilTigers00119 күн бұрын
    • அனைத்து விடயம் ஷ பயன்படுத்த வேண்டாம் என்றால். விஜயம் என்றால் victory !

      @tuxedoplanstoday@tuxedoplanstoday17 күн бұрын
  • இந்தியாவின் நஷ்டராடோமஸ் 👏👏👏👌👌👌

    @drptandavamoorty1396@drptandavamoorty13962 күн бұрын
  • அரசு மருத்துவமனையில் காப்பீடு இருந்தும் மேலும் பல ஆயிரம் செல்வ ஆகிறது ஐயா செல்வது உண்மை

    @ilangovaneilango2146@ilangovaneilango214618 күн бұрын
  • All the points dr is telling is very important ,correct and really useful .. He has covered all the levels.. Physical, mental.

    @sathyaravirajan8669@sathyaravirajan866916 сағат бұрын
  • அத்தனையும் உன்மை. Practical doctor நீங்கள். Your Best

    @murugankannan6697@murugankannan66975 күн бұрын
  • Twin Legends❤❤ are back , thanks to News glitz

    @successmedia8160@successmedia816018 күн бұрын
  • Thank you sir அருமையான ப‌திவு ❤

    @Aryannlife@Aryannlife19 күн бұрын
  • Your explanation is very great Dr .tq soooooo much Dr. 🎉🎉

    @shashikalanaidu8026@shashikalanaidu802612 күн бұрын
  • மிக அருமையான பேட்டி,,,🌷👍

    @saibaba172@saibaba17218 күн бұрын
  • He has very brilliant absolutely medical field... clear about in his point rectification.

    @amalraj6485@amalraj6485Күн бұрын
  • உண்மையான தகவல்கள் 🎉

    @vijayanambiraghavan3406@vijayanambiraghavan340612 күн бұрын
  • Thank you for your wonderful advice and information sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏 God bless you sir 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

    @devakirubai6247@devakirubai624719 күн бұрын
  • what he says is actually true Thyroid and sugar are related

    @tuxedoplanstoday@tuxedoplanstoday17 күн бұрын
  • 👌சூப்பர் சார்

    @s.gunasekaranjothi1977@s.gunasekaranjothi197719 күн бұрын
  • அருமை அருமை

    @kalaiselvithiravidamani92@kalaiselvithiravidamani9215 күн бұрын
  • சூப்பர்👌👏👏👏

    @kumarp8405@kumarp840516 күн бұрын
  • Wut rajesh interview semme

    @KiranKumar-um2gz@KiranKumar-um2gzКүн бұрын
  • Super good 👍 explanation sir😢😢😢

    @kingsleyedward4308@kingsleyedward430819 күн бұрын
  • Om siva jai hind super super

    @manface9853@manface985312 күн бұрын
  • Amazing ayya ckn❤❤❤❤

    @manirajendran8390@manirajendran839013 күн бұрын
  • 100/ true this happened to my husband.. Past ten years he was having insuline.. Ww went to dr. Prassna. Migappair.. He treated gave tots of treatment.. Everyday. One orgains was getting fail.. But he did tell us.. At the end we gave ten laks and came home without HIM So pl follow twhat this dr. Says.. Other wise u have to sell ur eared property to new dictirs loke dr. Prassna My life has gone even my loved one and propert, y.

    @seetharamanchandrasekaran2637@seetharamanchandrasekaran263718 күн бұрын
    • 😢😢allopathy is 100% dubukur!

      @ai77716@ai7771617 күн бұрын
  • Good. Sir

    @SivaKumar-oj5zd@SivaKumar-oj5zd18 күн бұрын
  • மேலும் இது போன்ற விடியோ பதிவு செய்ய வும்

    @MdMeeran007@MdMeeran0076 күн бұрын
  • Best doc

    @KiranKumar-um2gz@KiranKumar-um2gzКүн бұрын
  • It's true sir

    @djlifestyle4590@djlifestyle459012 күн бұрын
  • செயற்கை எல்லாம் ஆபத்தானதே. மன நிறைவே ஆரோக்கியம். எதிலும் போதும் என்ற மன நிலை யும்‌ மன நிறைவும் தேவை.😅

    @RANGANATHANK-tq9hj@RANGANATHANK-tq9hj8 күн бұрын
  • Ckn iya Super🎉🎉

    @rajakp2660@rajakp26603 күн бұрын
  • Super 👌 ayya

    @RamkrishnaN-yc8ol@RamkrishnaN-yc8ol11 күн бұрын
  • For some children sugar is very high what to do so to control they are using insulin

    @kamalasekhar4438@kamalasekhar443818 күн бұрын
  • ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ arumai sir

    @nisanthnithesh@nisanthnithesh15 күн бұрын
  • Open talk,useful talk,real health approach, he need Not be a so called docter.

    @ksthiyagarajancbethiyagara6818@ksthiyagarajancbethiyagara681812 күн бұрын
  • If we soak the fresh vegetable in bicarbonate soda and wash it , will it not remove the pesticide?

    @angelfreedom246@angelfreedom24618 күн бұрын
  • Sir stiff person syndrome க்கு மருந்து கூறவும்.antibody possitive.gad 65.

    @nanjappanramasamy7534@nanjappanramasamy753415 күн бұрын
  • ❤❤❤❤ 18:02

    @mahimohana2058@mahimohana205817 сағат бұрын
  • அனைவருக்கும்

    @jvelmuruganjvm3439@jvelmuruganjvm34392 күн бұрын
  • இந்த டாக்டரின் மருத்துவமனை முகவரி வேண்டும்....

    @jj.j6221@jj.j622110 күн бұрын
  • Sir nanum nerathirku sappidamal ellarukkagavum velai seithen ippa udambu sari illai en age 45 udal sorvagi vittathu

    @Shanthi-gi6vz@Shanthi-gi6vz13 күн бұрын
  • S this happening nowadays patients are not respected money only matter....

    @positivepraveen9141@positivepraveen914113 күн бұрын
  • ❤ 🎉

    @user-ek8ph4vq5p@user-ek8ph4vq5p10 күн бұрын
  • Say something about ear problems

    @vijipio980@vijipio9803 күн бұрын
  • @sultan-zt3je@sultan-zt3je8 күн бұрын
  • ❤❤❤❤❤❤❤❤❤

    @uoidheumoideenuoidheumoide1947@uoidheumoideenuoidheumoide194710 күн бұрын
  • My son also got type 1 diabetic who s 5 yrs old .he took 5 time insulin injections per day for 2years .what will we do sir.pls reply

    @thamaraiselvan2455@thamaraiselvan24558 күн бұрын
  • Aiyoo doctor I'm searching for you both in om Saravana and CKN channel but you both put adda here 😅

    @positivesmug7204@positivesmug720419 күн бұрын
    • mee too

      @loidapipo333@loidapipo33318 күн бұрын
  • Senai thottu vaipathu Glucosekku thaan

    @sethusethu7941@sethusethu794113 күн бұрын
  • வணக்கம் ஜயா கோவிட் சீல்ட் தடுப்புஊசி போட்டவங்களுக்கு மார்அடைப்பு வரும் என்று சொல்கிறார்கள் அதைபற்றி ஒரு விளக்கம் போடுங்கள் ஜயா

    @lathamuthaiah3814@lathamuthaiah381411 күн бұрын
  • Volume low

    @vrganesan707@vrganesan70717 күн бұрын
  • 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😁 உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி அஞ்சல்🙏

    @thangadurai7701@thangadurai77015 күн бұрын
  • The individual in question appears to be making unsubstantiated and inaccurate claims regarding diabetes, particularly type 1 diabetes. It is important to seek accurate information from credible sources when discussing medical conditions.

    @vigneshwaranvigneshwaran9934@vigneshwaranvigneshwaran993418 күн бұрын
  • Address plz

    @kalaiabi771@kalaiabi77113 күн бұрын
  • Time pass doctor

    @user-lj2pd7el6i@user-lj2pd7el6iКүн бұрын
  • Yenna thiru yentru Ivar sollavay mattaar

    @mymoonsharifa8113@mymoonsharifa811311 күн бұрын
  • இவர் என்ன சொல்ல வருகிறார்.பிறகு எப்படி மனிதனுக்கு வருகின்ற நோயை குணப்படுத்துவது.இவர் Naturopathist ஆக இருப்பாரோ?

    @RajendranS-sf5xz@RajendranS-sf5xz7 күн бұрын
  • Pseudoscientists 😂

    @Rajathilagam-wu3wz@Rajathilagam-wu3wz14 күн бұрын
  • Ramar horoscope ??? 😂😂😂 U can arrange any kind of horoscope for a fictional character.

    @ramanujafarookantony5854@ramanujafarookantony585418 күн бұрын
    • ராமர் மனிதனாக பிறந்து இந்தியாவிலிருந்து இலங்கை வரை நடந்தே போயிருக்கிறார். அது எப்படி பிக்சனல் ஆகும்

      @Kattumaram339@Kattumaram3395 күн бұрын
    • @@Kattumaram339 that story was written by Valmiki. Raman just a fictional character like Iron man , super man , spider man . Original Ramayana story was a copy cat of Greek story Troy .

      @ramanujafarookantony5854@ramanujafarookantony58545 күн бұрын
    • @@ramanujafarookantony5854 வால்மீகி நாவல் எழுதுறவர் இல்லை.அவர் வரலாற்று ஆசிரியர். நடந்ததை எழுதியுள்ளார். நீங்க சொல்றத பார்த்தா அக்பர் நாமாங்கிற புக்கு கூட பிக்சனல் தான் போல.அக்பர்ன்னு ஒரு ஆளே இல்ல. முகலாயர் யாரும் படை எடுத்து வரல. அது கற்பனை கதைன்னு சொல்வீங்க. ஏன்னா நீங்க தான் அக்பரை பாக்கவேயில்லையே

      @Kattumaram339@Kattumaram3393 күн бұрын
  • ராமன் பெயர் சொன்ன தருணம் அனைத்தும் புஸ் புஸ் ஸ் ஸ் ஸ் 😂

    @BjBharat-tv3it@BjBharat-tv3it18 күн бұрын
  • இவர் சொல்வதெல்லாம் சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும். முறையான நவீன மருத்துவம் கற்றவரில்லை என்று கூறுகிறார். ஒருவேளை ஆயுர்வேதம் அல்லது சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவரா? டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதால் இந்த சந்தேகம்! ஒரு சமயம் மருத்துவமல்லாத வேறு துறையில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளாரா?

    @SuperParuthi@SuperParuthi18 күн бұрын
    • No.he is not qualified.

      @Vinothkumar-bc1wn@Vinothkumar-bc1wn17 күн бұрын
    • Nandhagopal researcher of ancient medicine and also he has knowledge with modern medicine

      @velayuthamkolanji4954@velayuthamkolanji495417 күн бұрын
    • ஆங்கில மருத்துவ டாக்டர் வானத்தில் இருந்து குதித்ததா எல்லாம் பயிற்ச்சி தான்

      @Ganesan-lk2tc@Ganesan-lk2tc14 күн бұрын
    • சித்த மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளர்

      @kumaran640@kumaran64014 күн бұрын
    • இவருடைய மருத்துவம் (மருந்து இல்லை food supplements) மிகவும் அருமை. My husband HBA1C LEVEL FROM 9.5 TO NOW 6.4

      @srividyasubramaniam9444@srividyasubramaniam944414 күн бұрын
  • Kooval konjam overa irukku

    @nv8972@nv897213 күн бұрын
  • ஐயா, நீங்களும் ராஜேஷ் சாரும் மிக பெரிய ஜீனியஸ். ஆனால் ராமர் கடவுள் என்றால் எப்படி ஜாதகம் இருக்கும். மனிதனுக்கு தான் ஜாதகம் . கடவுளுக்கு இல்லை . ராமன் மனிதனா கடவுளா 🤔 . தவறாக நினைக்க வேண்டாம். விளக்கம் தாருங்கள்.....

    @shakilameeramohideen4020@shakilameeramohideen402013 күн бұрын
    • இவர்கள் எந்த துறையில் மேதை? (ஜீனியஸ்) யூ டூப்ப வச்சி பொழப்ப நடத்திறவனெல்லாம் மேதையா?

      @abrahambasker4464@abrahambasker44649 күн бұрын
    • ராமன் கடவுள் தான். ஆனால் ராமன் மனிதனாக குழந்தையாக பிறக்கும் போது ஒரு நேரம் இருக்குமல்லவா.அதை லக்னமாக கொண்டு அன்றைய தேதியின் கிரக நிலையை வைத்து தான் ராமனின் ஜாதகம் கணித்தார்கள்

      @Kattumaram339@Kattumaram3395 күн бұрын
    • மனிதனாக பிறந்து வாழ்ந்து இறந்த கடவுள் ராமன்❤

      @Commentkanniyappan@Commentkanniyappan9 сағат бұрын
  • 18:50 *ஜாதக ரீதியாவே சொல்றேன், ராமர் ஜாதகம் பொய் ( NOTE IM NOT A ATHEIST)*

    @PerumPalli@PerumPalli18 күн бұрын
    • Ramar itself a fictional character. Horoscope for a fictional man is the funniest part.

      @ramanujafarookantony5854@ramanujafarookantony585418 күн бұрын
    • ​​@@ramanujafarookantony5854dei anto benedict, halehujiah fake🤣

      @ai77716@ai7771617 күн бұрын
    • மூணு மத பேரையும் கலந்து வெச்ச கலப்பட பயபுள்ள போல இது😂😂😂

      @Kattumaram339@Kattumaram3395 күн бұрын
KZhead