சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசம் நட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi

2024 ж. 23 Сәу.
95 096 Рет қаралды

#siddhar #jeevasamathi #bakthiinfinity #astrology #சூழ்க #சுகமே #poosanatchathiram
சித்தர் ஜீவ சமாதிக்கும் பூசநட்சத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி தெரியுமா? | Siddhar Jeeva Samathi
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер
  • நானும் பூசம் கடகம் தான். பற்றுடன் இருந்தவரை உலகம் படாதபாடு படுத்தியது.பற்று அறுத்தேன் இப்போ கொஞ்சம் அமைதி உணர்கிறேன்.தாமரை இலை தண்ணீராக வாழ்கையை சிவத்தின் பாதத்தில் சரணாகதி அடைந்து விட்டேன்

    @user-po6pw5gf2h@user-po6pw5gf2h9 күн бұрын
    • Correct

      @user-ou1he9fw8x@user-ou1he9fw8x9 күн бұрын
    • Naanum kadagam, poosam

      @Bharatham369@Bharatham3699 күн бұрын
    • கடமையில் இருந்து விலகாமல் ஆனால் பற்றற்ற தன்மையில் வாழ்வை நிறைவு செய்வோம் படைத்தவன் நற்றுனையுடன்🙏💐

      @user-po6pw5gf2h@user-po6pw5gf2h8 күн бұрын
    • Nandri Ayya 🙏

      @NaveenKumar-pc7jk@NaveenKumar-pc7jk8 күн бұрын
    • recently found the same , me also same rasi nakshatra

      @hemanathany4260@hemanathany42608 күн бұрын
  • நானும் கடக ராசி பூச நட்சத்திரம் சிம்ம லக்னம்... நிம்மதி இல்லாம போகுது வாழ்க்கை. வாழ்க்கை போகுற போக்குல போறேன். என்னால எங்க அம்மாவுக்கு அனுதினமும் மன கஷ்டம்... அப்பாவும் கிடையாது வீட்ல மூத்த பையன். என் 32 வயசுல இந்தமாதிரி கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது..

    @rajkamalappoi6020@rajkamalappoi6020Күн бұрын
  • நான் கடகம், பூசம் நட்சத்திரம்,கன்னி லக்னம், பாடாத அவமானம் அசிங்கம் பட்டுட்டேன், நிறைய எதிரிகள், போலிஸ் கோர்ட் இப்படியே 4வருசம் போச்சி,ஆனா இப்போ பரவாயில்லை கொஞ்சம் நிம்மதியாக இருக்கிரேன், வாழ்க்கை இலாபமும் இல்லாம நஷ்டம் இல்லாமல் சமமாக போயிட்டு இருக்கு

    @user-yf8wk5vm8m@user-yf8wk5vm8m3 күн бұрын
  • அருமையான பதிவு🙏🙏🙏🙏 சாய் செந்தில் சகோ உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர். இப்பேர்ப்பட்ட மகாநுபாவர்களுடன் பழகும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள்.... இருவருக்கும் மிக்க நன்றி🙏

    @user-vt5kg1qs8c@user-vt5kg1qs8c8 күн бұрын
  • நான் இதுவரை கேள்விபடாத அருமையான விளக்கம்....... அற்புதமான மனிதர்....... வாழ்த்துக்கள்

    @GayathrisSolutions-vq7hr@GayathrisSolutions-vq7hr7 күн бұрын
  • நான் தைபூசம்-கடகம், கும்பலக்னம்... சனிதிசையே கடந்து விட்டேன். அவசியமற்ற அவமானங்களையும், தகுதிக்கேற்ற கௌரவங்களையும் பெறாதவன். ஜீவசமாதிகளை முடிந்தமட்டும் தரிசிக்கிறேன். சிறுவயதில் இருந்து சிவ வழிபாடு செய்கிறேன். இப்பிறவியில் எனதூழ் கழிவதை உணர்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼 நமசிவாய வாழ்க.

    @saravanakumarrajagopal4320@saravanakumarrajagopal43207 күн бұрын
    • Vanakam sir, nice to meet you, na Thai poosam - kadagam, Thula lagnam...

      @achupinky@achupinky2 күн бұрын
  • நான் பூச நட்சத்திரம் பல துன்பங்கள் அதிர்ச்சி வறுமை சந்தித்து பின் பற்று எதிலும் இல்லை

    @bsivasubramaniyam4470@bsivasubramaniyam44702 күн бұрын
  • ஐயா உங்களுடைய குரல் நடிகர் ராஜேஷ் மாதிரி உள்ளது

    @srajasekhar_555@srajasekhar_55510 күн бұрын
    • I also though

      @sudhajeganathan3626@sudhajeganathan362610 күн бұрын
    • உண்மை நானும் நினைத்தேன்

      @aanaa4631@aanaa46319 күн бұрын
    • Avar than bro

      @ramkumar-gy2je@ramkumar-gy2je9 күн бұрын
    • 🎉🎉🎉அவர் பூலை சப்பு🎉🎉🎉

      @user-lg5kd5jr4m@user-lg5kd5jr4m8 күн бұрын
    • Na ராஜேஷ் than nu ninachen

      @naveenthegame@naveenthegame6 күн бұрын
  • இந்த ஒரு பதிவு போதும் உங்கள் ஜோதிட. ஆராய்ச்சி க்கு மிகவும் அருமை சுவாமி🙏🙏

    @baskebasker9538@baskebasker953810 күн бұрын
  • அருமை ஐயா...இதுபோன்ற காணொளிகள் பகிரவும்

    @rajaprabhavathy@rajaprabhavathy6 күн бұрын
  • Would be great to hear him talk about all the secrets of poosam natchatiram in each month 🙏🏾

    @HariJhanaarthana@HariJhanaarthana10 күн бұрын
  • ❤❤❤நன்றி 🙏🙏பல நல்ல அறியவகை தகவல்களை அறிய முடிந்தது.

    @govindrajaraghavendra4619@govindrajaraghavendra46192 күн бұрын
  • Vanakam Ayya …superb explanation 🙏

    @gopalakrishnanramasamy42@gopalakrishnanramasamy423 күн бұрын
  • 100/true Thank you sir

    @kalpaka6033@kalpaka60339 күн бұрын
  • ஆன்மிகத்தில் ஆணவம், பெருமை, விளம்பரம் போன்றவற்றிற்கு இடமே இல்லை. மக்களை பார்த்து பயந்து மக்கள் கண்ணில் படாமல் வாழ்பவர்கள் சித்தர்கள், ஞானிகள்

    @user-yi5mx6bd6d@user-yi5mx6bd6d8 күн бұрын
  • Excellent , excellent , excellent very nice explanation sir, thank you sir

    @damodaranannamalai1863@damodaranannamalai18634 күн бұрын
  • Genius.... ❤

    @thirumalairajanradhakrishn7946@thirumalairajanradhakrishn794610 күн бұрын
  • மிகவும் அருமை அய்யா வாழ்க வளமுடன்

    @singaravelmanickam3672@singaravelmanickam36726 күн бұрын
  • Evlo kashta padromnu engalukku dhaan theriyum sir

    @hemavathidurairaj4540@hemavathidurairaj454010 күн бұрын
  • நன்றி ஐயா...என் கணவர் கடகம் பூசம்.....உழைத்துக் கொண்டே இருப்பார்....

    @V.s.lakshmi@V.s.lakshmi10 күн бұрын
    • பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்து கெட்ட பெயரை பெற்றுக் கொள்வார்கள்.அன்புக்காக ஏங்குபவர்கள்

      @umaraghunathan4089@umaraghunathan40899 күн бұрын
    • Yes true

      @ungalvivasayebala6797@ungalvivasayebala67978 күн бұрын
    • Very true​@@umaraghunathan4089

      @chombiehello3515@chombiehello35158 күн бұрын
    • நானும் பூச நட்சத்திரம் கடகராசி

      @starmedia5902@starmedia59027 күн бұрын
    • ​@@umaraghunathan4089unmai😢😢😢

      @naveenthegame@naveenthegame6 күн бұрын
  • Enakku Thanush laknam pusham Nakshthram .Congratulations senthil Sir.,Sri ram bless you and your family.

    @user-ou1he9fw8x@user-ou1he9fw8x10 күн бұрын
    • Same here

      @keerthu7055@keerthu70559 күн бұрын
  • இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

    @mahalakshmiv6621@mahalakshmiv662110 күн бұрын
  • அருமையான விளக்கம்

    @vibesofkarthiga@vibesofkarthiga7 күн бұрын
  • ஐயா சூப்பரான பதிவு நன்றி

    @user-qm8wr4fe8o@user-qm8wr4fe8o7 күн бұрын
  • Nandri ❤❤❤

    @mkrishnarajan9589@mkrishnarajan95897 күн бұрын
  • Super ayya thank s

    @sureshkumar-me8tp@sureshkumar-me8tp5 күн бұрын
  • Sir excellent detail nanum enathu kanavarum poosam

    @hemalathaperumal8523@hemalathaperumal85235 күн бұрын
  • நேர்மையான உழைப்பு, பக்தி, அடுத்தவர்களுக்காக ப்ரார்த்தனை, தர்ம வாழ்க்கை .... இவை அனைத்தும் கொண்டும்... கிடைத்தவை ..... நம்பியவர்களின் துரோகம், அவமானம், பண இழப்பு ... வாழ்வே வேண்டாம், செத்து விடலாம்

    @ganesankannansrikrishnasar5144@ganesankannansrikrishnasar51448 күн бұрын
    • Sir exactly u repeat my life too thinking why I should live still

      @pavintechengineeringpavint1389@pavintechengineeringpavint13896 күн бұрын
  • iyaa is a university of knowledge,

    @omjayaram@omjayaram10 күн бұрын
  • ஐயா உங்கள் திருப்பாதங்கள் போற்றி. குரு வாழ்க குருவே துணை 🎉

    @chitrasaravanan9873@chitrasaravanan98739 күн бұрын
    • குருவை வாழ்த்த நமக்கு உரிமை/அனுமதி இல்லை

      @NaveenKumar-yc7fs@NaveenKumar-yc7fs4 күн бұрын
  • அருமை 🙏 அருமை 👌 அருமை 🔥

    @RamarajanMaithireya@RamarajanMaithireya5 күн бұрын
  • Senthil Sir, pl have Kala Purusha Thathuva series through him to have comprehensive and dimensional view of the கால புருஷ தத்துவம்.

    @catchsenthil@catchsenthil9 күн бұрын
  • இவரிடம் கற்க நிறைய விஷயங்கள் இருக்கு.. தொடருங்கள் உங்களுடைய பணி..

    @anandbarath8869@anandbarath88699 күн бұрын
  • நான் அனுஷ நச்சத்திரம்..ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்..வாழ்கையே வெறுத்துவிட்டது..இறைவனை தவிர ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தேன் என்னுடைய 27 வயதில்..

    @RPTenkasiThentral@RPTenkasiThentral5 күн бұрын
    • Ini nallade nadakum.Murugan thunai.

      @Lallissamayalarai@Lallissamayalarai2 күн бұрын
    • @@Lallissamayalarai எனக்கு ஆறுதல் சொன்ன நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

      @RPTenkasiThentral@RPTenkasiThentral2 күн бұрын
  • OMG, so intense, went over my head... next birth may be to realize this knowledge!

    @indianatlarge@indianatlarge9 күн бұрын
  • Thirumana nal vazhuthukal Appa, annai acirvathiyungal appa

    @s.balamuruganvllstd6986@s.balamuruganvllstd69868 күн бұрын
  • வணக்கம் ஐயா வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏

    @DhanushaPriyaCK@DhanushaPriyaCK7 күн бұрын
  • 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

    @user-li9ov4qx6l@user-li9ov4qx6l10 күн бұрын
  • அருமை..அருமை

    @parvathymohan@parvathymohan2 күн бұрын
  • Swarnaprashanam.. all ayurvedic doctors recommend for babies.. just a tiny drop..each month on poosam day.. star of nourishment..

    @Hema-mw1tc@Hema-mw1tc10 күн бұрын
  • 🕉 Namasivaya Om 🕉 🙏 All stars are good. Yours is Thiruvonam. Kaalapurushan Yaar Iyya...please sollunga 😊😊😊😊😊😊

    @dpssamy7585@dpssamy75859 күн бұрын
  • செந்தில் அண்ணா, ஐயாவை தொடர்ந்து பேட்டி எடுங்கள்

    @rajivmahi9946@rajivmahi99469 күн бұрын
    • 👍

      @Suresh...Edappadi@Suresh...Edappadi9 күн бұрын
  • அய்யா பூசம் தற்போது சந்திர திசை எப்படி அய்யா

    @balasubramanian1010@balasubramanian101010 күн бұрын
  • Ayya vanakkam madurai selvam

    @kuviraapradeepkuviraathang3740@kuviraapradeepkuviraathang374010 күн бұрын
  • ஐயா வணக்கம் 🎉

    @varshavijhaylakshme7015@varshavijhaylakshme701510 күн бұрын
  • Bhakti infinity channel க் ❤🙏🙏🙏 ஐயாவுக்கு என் திருமண வழக்குகள் . அகத்தியர் நாடி பகுதி 2 எப்போது வரும் ...

    @vanya.R@vanya.R10 күн бұрын
  • Nice video

    @TheShishashiful@TheShishashiful8 күн бұрын
  • Naanum kadagam thaan no pain no gain so endure pain for greater gain let's do it..

    @gouthamnataraj4465@gouthamnataraj44654 күн бұрын
  • ஐயா🙏,R.J. தர்ஷின், 22.3.2013,வெள்ளிக்கிழமை, காலை9.22am, கடகம், பூசம் 1 பாதம் படிப்பு பற்றி கூறுங்கள் 🙏

    @7dthaniksharj258@7dthaniksharj25810 күн бұрын
  • Nanum poosam

    @chitramurugesan7457@chitramurugesan745710 күн бұрын
  • Rishaba lagnam pathi sollunga

    @chummakelungaboss6836@chummakelungaboss6836Күн бұрын
  • நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் ரிசப லக்கனம் மிகவும் கஷ்டத்தை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் எப்போதும் விடியும் அய்யா

    @premalatha39@premalatha398 күн бұрын
    • Naanum than... 40 vayasu achu..no development.. Kadan , kastam , asingam , avamanam than ...

      @arulpunitha6404@arulpunitha64048 күн бұрын
    • ​@@arulpunitha6404 எனக்கும் 😢😢😢😢😢

      @chitramurugesan7457@chitramurugesan74575 күн бұрын
  • Please Part 2

    @manjusk3774@manjusk37745 күн бұрын
  • Guru peyarchi palan 2024 ponnaiya swamigal kitta interview edunga

    @jansijanu2614@jansijanu261410 күн бұрын
  • Om muruga om muruga om muruga om Velum mayilum thunai

    @user-tf4sm4rn5k@user-tf4sm4rn5k9 күн бұрын
  • Pls give this video continue sir very nice 🙏

    @j.rnurserygarden3319@j.rnurserygarden33199 күн бұрын
  • 🙏🙏🙏👌

    @yogeshprem9529@yogeshprem952910 күн бұрын
  • ஐயா வணக்கம் காக்கா உடலில் வேறு ஆத்மா வந்து தங்கிக்கொள்ள முடியும் என்று இயற்கை ஒரு அமைப்பு உண்டு என்று காகபுஜண்டர் மூனிவர் நூலில் இருக்கிறது ஐயா அதற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா

    @stalinprabhu207@stalinprabhu2078 күн бұрын
  • வாழ்க வளமுடன் ஐயா உங்கள் புகழ் ஓங்குக 🎉

    @vijayvijaym7635@vijayvijaym76359 күн бұрын
  • ஜோதிடர் முருகேசன் ஐயா அவர்களின் குரு பெயர்ச்சி பலன்கள் சொல்லும் வீடியோ ஒளிபரப்பு செய்ய வேண்டும் செந்தில் ஐயா அவர்களுக்கு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

    @subramanis.s3767@subramanis.s37679 күн бұрын
  • ஐயா நான் பூசம் நட்சத்திரம் துலாம் லக்னம்

    @amalraj3827@amalraj3827Күн бұрын
  • Sir en mutgal Magan kadagam rasi poosam natchatram padippu vaalkai and irandan Magan punarpoosam padippu valkai koorungal pls siru kulanthaigal

    @Priyadharshini-uw4el@Priyadharshini-uw4el10 күн бұрын
  • Iam also kadagam rasi, poosam nakshatram, thulam lagmam yarume correct ah na pridiction sollamatenranga

    @user-kd3mb1tc9i@user-kd3mb1tc9iКүн бұрын
  • பூசம் நட்சத்திரகார மனிதரால் வாழ்க்கையே சூறாவளி புயல் வீசி கோரமாகியது!

    @krushnakumari261@krushnakumari2618 күн бұрын
  • ஐயா மகரம் கும்பம் லக்னம் பற்றி பதிவிடுங்கள்

    @KISHORKUMAR-yu2lz@KISHORKUMAR-yu2lz8 күн бұрын
  • உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா

    @seenumeera1949@seenumeera194911 сағат бұрын
  • 🙏🙏🙏 ஐயா 🌟🌟🌟 வாழ்க வளமுடன் 💐💐💐

    @eswarmuthu1217@eswarmuthu121710 күн бұрын
  • ஐயா,பூசம் நட்சத்திரம் துலாம் இலக்கினம் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்க.

    @user-ll6ob1yy1y@user-ll6ob1yy1y8 күн бұрын
    • Hiii..nenga poosam, thulam a??? Life epdi iruku?? Na poosam thulam dhan

      @achupinky@achupinky2 күн бұрын
  • Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 12th place keathu guru ucham

    @user-ci6zl7qz1e@user-ci6zl7qz1e9 күн бұрын
  • Sir ivar rahu dhavana jyothi yoga nu oru yogatha pathi solren nu sonaru konjam kelungalen

    @karnanm6667@karnanm666710 күн бұрын
  • நான் பூசம் என்னிடத்தில் ஆவிகள் கிராஸ் செய்வதை உனர்கிறேன்

    @user-gx6qs2rb6v@user-gx6qs2rb6vКүн бұрын
  • ஐயா வணக்கம் ஐயா ஆட்டோ டிரைவர் பாஸ்கர்

    @baskebasker9538@baskebasker953810 күн бұрын
  • Kataka rasi.pusam.?

    @gowris2498@gowris24989 күн бұрын
  • அதாவது பொய் சொல்லலாம் ஆனால் உலக அளவில் பொய் சொல்ல கூடாது😅😅😅😂😂😂😂

    @vasanthsangapillai8633@vasanthsangapillai8633Күн бұрын
  • Nanum poosam than

    @user-nj6pv6sh2x@user-nj6pv6sh2x10 күн бұрын
  • Nan kadagam rasi midhunam lagunam poosam natchiram

    @user-po5vy9tt9t@user-po5vy9tt9t3 күн бұрын
  • உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆவல் உங்கள் முகவரி தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா

    @hemajagan7445@hemajagan74459 күн бұрын
  • ஐயா வணக்கம், இலங்கை வாமதேவா எனது பிறந்த தேதி 13-02-1962 ,மீன லக்னம் ரிஷப ராசி சந்திரன், 5கடகத்தில் ராகு ,11மகரத்தில் சனி,குரு, புதன்,கேது, செவ்வாய். 12கும்பத்தில் சுக்கிரன் சூரியன் . நேரம் 9.14காலை.இடம் யாழ்ப்பாணம்.பலவிதமான ஜோதிடர்களின் ஆராய்ச்சியை உங்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தேன் எனது ஜாதகம் போல் சிக்கல் நிறைந்த ஜாதகங்களையும் ஆராய்ச்சி செய்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.

    @rvamadeva7009@rvamadeva700910 күн бұрын
    • தற்போது சனி மஹா தெசை 😭 பட்டதெல்லாம் போதுமாம் 😱 நினைப்பதெல்லாம் நடந்து விடடால் தெய்வம் இல்லை.. நினைப்பது எதுவுமே நடவாது 💧 உறவுகளும், துணையுமில்லை.. நினைத்த வாழ்கை அமையாமல் கிடைத்த வாழ்க்கை யையும் 😅🥲 3 வருடம் அப்புறம் கொஞ்சம் சோதனை குறையும்..

      @kanda1176@kanda11768 күн бұрын
  • ஐயா உங்க தொலைபேசி எண் வேண்டும் ஐயா

    @hemajagan7445@hemajagan74459 күн бұрын
  • நான் பூசம் நட்சத்திரம். தை மாதம்

    @RavikumarRavikumar-tv7ks@RavikumarRavikumar-tv7ks9 күн бұрын
  • Poosam natchatharathil pirandhathil perumai kolgiren

    @user-ee6yf7rt8w@user-ee6yf7rt8w7 күн бұрын
  • ஐயா வணக்கம், தங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். எப்படி தொடர்பு கொள்வது ஐயா

    @bd009k.anusuya9@bd009k.anusuya98 күн бұрын
  • Magra rasi magra laknam🙏🙏🙏

    @fearlesswarrior0769@fearlesswarrior07695 күн бұрын
  • ஐயா என்னுடைய முதல் மகள் பூசம் 4ம் பாதம் இரண்டாவது மகள் உத்திரட்டாதி 1ம் பாதம்

    @voiceofheena7207@voiceofheena720710 күн бұрын
  • இத்தோட தொடர்ச்சி எப்ப வரும்

    @rajaguruguru3386@rajaguruguru33869 күн бұрын
  • வியாழக்கிழமை பூச நட்சத்திரம் -குரு புஷ்யார்க்க யோகம் ஞாயிற்று கிழமை பூச நட்சத்திரம்- பானு புஷ்யார்க்க யோகம் இந்த நாளில் ஜீவ சமாதி வழிபாடு நலம் பயக்கும் இதுவும் ஒரு முறை

    @mantralayacvb@mantralayacvb10 күн бұрын
    • சனிக்கிழமை பிறந்தவருக்கு ப்ளீஸ்

      @np6621@np662110 күн бұрын
  • Ayyah poosam padata kastam Ila tangamudiyala .

    @saralasannu7539@saralasannu75394 күн бұрын
  • நீண்ட நாள்கள் ஆகிவிட்டது ஐயாவை பார்த்தும் பேசியும்

    @veeramani3841@veeramani38416 күн бұрын
  • நாங்க தான்.இந்த.ஜென்மத்திலேய .படாத.பாடுபடுகிறோமே.அதனால்.அடுத்த.ஜென்மம்.இருக்குமா.

    @user-nz2xo4wo7i@user-nz2xo4wo7i9 күн бұрын
    • உண்மை தான் எல்லா‌ கஷ்டத்தை யும்‌ இப்போதே அனுபவித்து கர்மா கழிந்து விடும். 😢

      @chitramurugesan7457@chitramurugesan74575 күн бұрын
  • Pala varusham kooda irunthu, Enakkum En family kum Pacha throgam pantu ponavthaan Intha poosam kadagam, Sollunga Recent a entha kadagam rasi, Evanukum throgam panla,, Pantu, nyaaya paduthra maari pesaama, Unmaiya sollu pappom, Unmandrathey kadagam poosam vaaila varaathu, ******

    @rudhrascosmos8462@rudhrascosmos84625 күн бұрын
  • நீங்கள் ராசி ( சந்திரன் நின்ற இடம்) நட்சத்திரத்தை சொல்கின்றீர்களா அல்லது லக்கினத்தின் நட்ச்சத்திரத்தை சொல்கின்றீர்களா?

    @shiranikanagaratnam4835@shiranikanagaratnam48359 күн бұрын
  • does anyone know this astrologer name or contact details please.

    @coc7870@coc78709 күн бұрын
  • Nanum thai poosam la birth ana bt life anda aluvuku nala ila ayya 😢ellamea maranum ellorum nala erakanum 🙌

    @user-vk3yd6ep8z@user-vk3yd6ep8z9 күн бұрын
    • Hiii, nanum Thai poosam.. :(

      @achupinky@achupinky2 күн бұрын
  • நான் பூசம் 2-ம் பாதம்.. 🎉🎉🎉

    @ravinthangaraj@ravinthangaraj3 күн бұрын
  • பூசம் நட்சத்திரம் அன்று திருமணம் செய்தவர்களின் மணவாழ்கை விவாகரத்து ,பிரிவினை,அல்லது விபத்ததில் இறப்பு இப்படிப்பட்ட பூசநட்சதிரத்தில் முகூர்த்த நாள் குறித்து கூடுகின்றனர் எங்களுடைய குடும்பத்தில் 4 பேர் வாழ்க்கை 😢

    @parimaladevi9007@parimaladevi900710 күн бұрын
    • Poosam day anniku, kalyanam panna koodathu.. it's day to start new thiythat we want to multiply.. kind of business,gold purchase, investment etc..

      @Hema-mw1tc@Hema-mw1tc10 күн бұрын
    • Yes

      @indranimurugesan1785@indranimurugesan17859 күн бұрын
    • Poosam star is auspicious for everything except marriage..

      @geethukumar8923@geethukumar89233 күн бұрын
    • Ungaluku innoru news, yen star eh poosam thaan.. married life nt happy 😁

      @Hema-mw1tc@Hema-mw1tc3 күн бұрын
  • என் தங்கை வெள்ளிக்கிழமை தைப்பூசத்தன்று தான் பிறந்தால் அவளுக்கு 52 வயது ஆகிறது அவள் படாத துயரங்களை கஷ்டங்களும் இல்லவே இல்லை மனநிலை பாதிக்கப்பட்ட அவள் கஷ்டப்படுவது எங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறாள்

    @user-lc6vy7il6x@user-lc6vy7il6x9 күн бұрын
    • என் அக்கா சித்திரை பூசத்தில் பிறந்தால் இதே பிரச்சினைதான் வயது 54 திருமணமும் ஆகவில்லை.

      @janaki972@janaki9729 күн бұрын
  • ஐயா என் பெயர் சத்யபிரியா துலாம் லக்னம், மீன ராசி , 3-ல் சூரியன் + சனி , 10-ல் கேது தற்போது சுக்கிர திசா சூரிய புத்தி எனக்கு அரசு வேலை கிடைக்குமா நிறைய கடன் இருக்கு ஐயா எனக்கு நல்ல வார்த்தை சொல்லுங்க

    @rithushouse2013@rithushouse201310 күн бұрын
    • Your birthdate?

      @kroosrooban1118@kroosrooban11188 күн бұрын
  • Poosa nakshathram no next Janmam.ok. But how evil/bad/sin people of this karma get this opportunity?

    @malathyrajaraman7559@malathyrajaraman755910 күн бұрын
    • if law enforcing agency punishes a particular person for his wrong doing, could that agency be termed evil. everything happens as per karma more specifically as per Praraptha Karma which is totally decided by Almighty. if someone hurts a soul it is that soul's Praraptha karma getting burnt because of suffering meted out to it. instead of blaming others, it is better to accept the sufferings as a result of dissolution of Praraptha karma and wholeheartedly worship Almighty for a better placement in life. since merely blaming will attract a portion of enemy's karma with resultant increased Sanchetha karma.

      @rajagopalraj1894@rajagopalraj189410 күн бұрын
  • விஷ்கம்ப நாம யோகத்திற்கு பூசம் தான் யோக நட்சத்திரம்

    @Karthik-tr1kj@Karthik-tr1kj2 күн бұрын
  • அய்யா கடகம் ராசிக்கு அஸ்தம சனி எவ்ளோ நாள் இருக்கும் சொல்லுங்க அய்யா

    @user-qr3ql6hw5j@user-qr3ql6hw5j10 күн бұрын
    • Life long😢

      @AAfalcon3@AAfalcon34 күн бұрын
KZhead