நாட்டுக்கோழி பண்ணையில் மாத வருமானம் 1 லட்சம்| Nattukozhi Valarpu In Tamil | Farming Business Ideas

2021 ж. 6 Қыр.
666 314 Рет қаралды

SV Farm: 9786872129 @Farming Business | விவசாய வணிகம் Place : Thiruvannamali
============================================
#farmingbusinessideas #nattukozhipanni #nattukozhivalarpuintamil #nicobarichicken #nattukozhimuttai
Brooding Room Tour
• Brooding Room Tour | 8...
SV Farm-யின் First Farm Tour
• SV Farm-ன் First Farm ...
வாத்து பண்ணையை சுற்றி பார்க்கலாம் வாங்க
• Duck Farm Tour | வாத்த...
============================================ #FarmingBusinessIdeas

Пікірлер
  • கோழிப்பண்ணை வைத்தால் லாபம் மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு. நம்முடைய மேற்பார்வை மற்றும் உழைப்பு முக்கியம் என்பதை அறிவுறுத்தியுள்ள்ளீர்கள்! நன்றிகள் பல !

    @saismarans4130@saismarans41302 жыл бұрын
    • எலி.,பூனை, நாய் எல்லாம் புடிக்குது என்ன செய்யனூம்

      @ranipandian7953@ranipandian7953 Жыл бұрын
    • @@ranipandian7953 எல்லாத்தையும் கட்டி போடனும்

      @praburanji5925@praburanji5925 Жыл бұрын
    • நீ ஒன்னும் செய்ய மாட்ட

      @balasubramaniantbalasubram6183@balasubramaniantbalasubram6183 Жыл бұрын
    • @@praburanji5925 🤣🤣🤣🤣

      @CannabisKing420@CannabisKing4209 ай бұрын
  • உண்மையில் இது நேர்மையான ஒரு பதிவு ஏன் என்றால் உங்களிடம் அதிகமான அனுபவம் இருக்கிறது.

    @joeloftkk2921@joeloftkk29212 жыл бұрын
  • ரொம்ப சரியா சொன்னிங்க ப்ரோ.நிறைய சேனல்ல இப்படி தான் ஏமாத்துறாங்க..தொடர்ந்து உங்க சேனல் பார்த்துட்டு வரேன் உங்ககிட்ட நிறைய எதிர்ப்பார்க்குறன். Pasumai vikatan aa bangam paniteenga 😃😊

    @exploreuday8201@exploreuday82012 жыл бұрын
  • யூடூயுப் பாத்துட்டு பண்ணை ஆரம்பிக்க வராதீங்கன்னு சொல்றீங்களே சாலமன்.... அப்புறம் வீடியோ ஏன் போடுறீங்க..... சிறு சிறு நஷ்டத்திற்கு பின் எந்த தொழிலும் கத்துகிட்டு செய்யலாம்... உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்... வாழ்த்துக்கள் சாலமன்.

    @rajfarms3376@rajfarms33762 жыл бұрын
  • நீங்கள் பேசும் வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரல் நன்றாக உள்ளது நன்ப

    @vishwacubexgaming68@vishwacubexgaming682 жыл бұрын
  • புதியதாக கோழிபண் ணைஆரம்பிப்பவர்கட்கு மிகச்சரியான தகவல்கள் தந்து இழப்பைதவிர்க்கு ம்நல்லமுயற்சி.தமிழகத்திலேமிகக்கனிவோடும்,எல்லாநிலையிலும்மக்களுக்கு சிறப்பாக உதவுகி றவர்கள்கால்நடைமருத்துவர்களே.🙋

    @paulgnanaraj5963@paulgnanaraj59632 жыл бұрын
  • உண்மையாகவே நல்ல தகவல்களே தந்தமைக்கு நன்றி🙏.கோழி வளர்ப்பவர்கள் 50,100,200,300,400,500,600.....என ஏறு வரிசையாக செல்லுங்கள். பல பாடங்களை அனுபவமாக கற்றுக்கொள்வீர்கள்.

    @kingslyphd7871@kingslyphd78712 жыл бұрын
    • 100% உண்மை இது கோழி பண்ணைக்கு மட்டும் அல்ல ஆடு மற்றும் மாட்டு பண்ணையும் இப்படித்தான் தொடங்க வேண்டும்

      @csk5375@csk5375 Жыл бұрын
  • நிஜமாகவே உங்கள் பதிவு நேர்மை மற்றும் உண்மையானது.... இப்போது உள்ள இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல தகவல்.... உங்கள் வெளிப்படையான பேச்சு அருமை நண்பரே.....நன்றி

    @MrBrindhu@MrBrindhu2 жыл бұрын
  • பணத்தை பணமாக பார்க்காமல் வெறும் காகிதமாக பாருங்கள் எந்த வேலை செய்தாலும் அதை பிடித்து செய்தால் பணம் என்ற ஒரு காகிதம் தானாக அது நம்மை தேடி வரும்.

    @Mr.Deva_@Mr.Deva_ Жыл бұрын
  • நீங்கள் சொல்வது 100% உண்மை நன்றி சகோ .

    @subbaiyankaliyappan7186@subbaiyankaliyappan71862 жыл бұрын
  • மிகவும் எளிமையாக பேசி எல்லோருக்கும் புரிய வைத்த உங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏... ஈழத்தில் இருந்து உங்கள் உறவு...

    @nishanth3492@nishanth34922 жыл бұрын
    • நிச்சயமாக தொடரும்...

      @nishanth3492@nishanth34922 жыл бұрын
  • யாருக்கும் எந்த வித நஷ்டம் ஏர்படாது நீங்க சொன்ன கருத்து மிக அருமை அருமை

    @ramkrishnan6739@ramkrishnan67392 жыл бұрын
    • Super

      @thanigaivel7578@thanigaivel75782 жыл бұрын
  • உங்கபேச்சிள் எதார்தமான உன்மை இருக்கிரது மிக்க நன்ரி வாழ்த்துக்கள்

    @vengateshvengatesh3865@vengateshvengatesh38652 жыл бұрын
    • பேச்சில்,உண்மை,இருக்கிறது,நன்றி தமிழ்ல எழுதும் போது தப்பா எழுதாதீங்க.

      @manikandanselvaraj5826@manikandanselvaraj58262 жыл бұрын
    • @@manikandanselvaraj5826 ,(≧∇≦)/(´∀`)(^v^)

      @diyonijoseph9138@diyonijoseph91382 жыл бұрын
  • சகோ சாலமோன் மிக தெளிவாகவும்,வெளிப்படையான உண்மைகளை மறைக்காமல் கூறுவது பாராட்டுக்குரியது

    @paulgnanaraj5963@paulgnanaraj59632 жыл бұрын
    • I like the magazine part..

      @maryanjohnpius913@maryanjohnpius9132 жыл бұрын
    • @solomon raja you gl

      @prabapraba8520@prabapraba8520 Жыл бұрын
    • @solomon raja wroyuwypr

      @prabapraba8520@prabapraba8520 Жыл бұрын
    • @solomon raja எந்த ஊர் நீங்க தி.மலை மாவட்டத்தில்?

      @mannan1985@mannan1985 Жыл бұрын
  • மிக எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் அதே நேரத்தில் உண்மை கூட வெள்ளை கழிச்சல் நோய்க்கு என்ன மருந்து தர வேண்டும் மேய்ச்சல் கோழிகளுக்கு

    @user-vr3is4hl7j@user-vr3is4hl7j2 жыл бұрын
  • நார்மலான தொழில் நல்ல விளக்கம் நல்ல விதம் நல்ல சிந்தனை நன்றி....

    @dennismathias1357@dennismathias13572 жыл бұрын
  • எனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சிறிய இடம் உள்ளது. 20அடி நீளம் X 20அடி அகலம். 10x10 சதுர அடி அளவில் சிமெண்ட் சீட் கொட்டகை அமைத்துள்ளேன். 20 கோழிகள் வளர்த்து வருகிறேன்.

    @aksparrowyt5550@aksparrowyt55502 жыл бұрын
    • Super

      @appuappu4074@appuappu4074 Жыл бұрын
    • Monthly income ? Bro

      @saravanansaravanan5962@saravanansaravanan5962 Жыл бұрын
    • Vaalthukkal

      @gowthamgtm4306@gowthamgtm4306 Жыл бұрын
    • நல்ல அருமையான தகவல் ஜி , நன்றி.

      @makam1483@makam1483 Жыл бұрын
    • வளர்த்து வளம் பெறுங்கள்

      @AyyaluSamyRamaSamy-ch8nf@AyyaluSamyRamaSamy-ch8nf8 ай бұрын
  • Thanks anna நானும் நாட்டு கோழி பண்ணை ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன் அதற்கு உங்கள் எதார்த்தமான பேச்சு பயனுள்ளதாக உள்ளது நன்றி,,

    @kaviarasu9165@kaviarasu91652 жыл бұрын
    • வாழ்த்துக்கள் நண்பா

      @csk5375@csk5375 Жыл бұрын
  • 💯 /💯 True words.....beep sound podamal irunthirukkalam....

    @tamiltube7780@tamiltube77802 жыл бұрын
  • உண்மையான தகவல் கிடைத்தது தம்பி பெ௫விடை கோழிநல்லலாபம் சொல்ராங்க தம்பி அது எப்படி

    @manimegalaipalanivel8872@manimegalaipalanivel88722 жыл бұрын
  • True. Without experience youtube paathu Giri Raja 250 chicken vangunen 1st batch la, over theevanam selavu, disease , lots of death finally no weight for chicken, and vikkuradhu romba problem agi , i sold for very cheap price. Complete loss. But my interest in Koli did not stop. Now i have nearly 5 Parent nattu koli, 16 veda koli and 10 2 month old, free range la dha valakkuren. keeri, naayi, disease la lam poga, meedhi dha irukku. With my experience i would say, ** Dont buy chick ** Dont spend on chick, theevanam or shed in the initial stage 1 or 2 koli vachu start pannunga. Learn and develope your interest into a business. Good luck.

    @caxtonuniversitylecture7441@caxtonuniversitylecture7441 Жыл бұрын
    • What's the regular cost involved in this business apart from shed and land

      @excelmos2470@excelmos2470 Жыл бұрын
  • பயனுள்ள தகவல் நன்றி 15:04

    @marimuthur8687@marimuthur86874 ай бұрын
  • அருமையான தெளிவான பதிவிது..நன்று

    @nagaselvam8105@nagaselvam8105 Жыл бұрын
  • உண்மையான தகவல சொன்னிங்க... ரொம்ப நன்றி அண்ணா 👌👌👌

    @prasannavenkatesan3467@prasannavenkatesan34672 жыл бұрын
  • ninga soltrathu ellam unmai 1 year nanum orunginantha pannaiya vachiruka rompa anupavam kedaichathu... 👍

    @pravinkumarr5345@pravinkumarr53452 жыл бұрын
  • அற்புதமான பதிவுகள். உண்மை செய்தி.வாழ்த்துக்கள்.

    @thanikachalamr2894@thanikachalamr28942 жыл бұрын
  • உங்கள் கருத்து 100/.உண்மை....நன்றி..

    @natrajanjnatarajan492@natrajanjnatarajan4922 жыл бұрын
  • மிகவும் அருமையான, உண்மையான பதிவு... நன்றி நண்பா 🙏🙏🙏

    @rajeshjanarthanan5558@rajeshjanarthanan55582 жыл бұрын
  • True words bro as I have been facing this issue I have lost a lot of my chickens now trying to understand chickens

    @greenrider4661@greenrider46612 жыл бұрын
  • கோழிகளுக்கு தீவனமாக வரகு,சாமை, பொட்டுக்கடலை, வேர்கடலை கொடுக்கலாமா ??

    @sandi_2407@sandi_2407 Жыл бұрын
  • நல்ல உண்மையான அருமையான விளக்கம் நன்றி.

    @elumalaigopi5663@elumalaigopi5663 Жыл бұрын
  • With over confident now i am facing RD complaint. You said clearly

    @pspandiya@pspandiya2 жыл бұрын
  • Excellent information to new comers..

    @dibosefernando5881@dibosefernando58812 жыл бұрын
  • நீங்க சொன்னது 100% உண்மை

    @vigneshwaranpalaniappan@vigneshwaranpalaniappan2 жыл бұрын
  • உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறார் அன்பர் சாலமன். கோழி வளர்ப்பு துவங்குவதற்கு முன் இந்த காணொளியை பாருங்கள்.

    @hosuronline@hosuronline Жыл бұрын
  • Full nature without feed Potta Labam irukku but not more only 5k to 10k profit irukku avlodha ❤️❤️❤️ and your video is good ❤️❤️

    @ashankraju1043@ashankraju10432 жыл бұрын
  • Supb bro sema explanation for beginner hatsoff.....

    @kpvlogs605@kpvlogs6052 жыл бұрын
  • Thank U brother good advice and good explanation bro god bless you

    @mohammedarif1392@mohammedarif13922 жыл бұрын
  • Thanks anna na one kozhila dhotakunan . Eppo 18 kozhi eruku kojam kojamma develop panna eppo ok oru alavuku... edhuku ennaku oru 7 month etudhuchi.. poruma romba mukiyam

    @prabapriya1439@prabapriya143910 ай бұрын
  • அருமையான பதிவு நன்றி பயனுள்ள தகவல்கள்.

    @r.vadivelanr.vadivelan8213@r.vadivelanr.vadivelan82132 жыл бұрын
  • Super bro correct ah semaiya solringa 👌👍

    @pkbrowsingcentre8928@pkbrowsingcentre8928 Жыл бұрын
  • 100% true brother 😍 Veera from Singapore 🇸🇬

    @veeramadurai9956@veeramadurai99562 жыл бұрын
    • எனக்கு பண்ணை வைக்கணும்னு ஆசை இருக்கு..நான் பண்ணை தொடங்குவதற்கு முன்னாடி உங்களை தொடர்பு கொள்ளலாமா ..? வந்த பிறகு எனக்கு அறிவுரை சொல்கிறீர்களா நண்பா

      @veeramadurai9956@veeramadurai99562 жыл бұрын
  • மிகவும் சிறந்த பதிவு தகவலுக்கு நன்றி தோழரே

    @manimanikandan3058@manimanikandan30582 жыл бұрын
  • உங்கள் குரல் ரொம்ப இனிமை

    @vishwacubexgaming68@vishwacubexgaming68 Жыл бұрын
  • அருமையான விழிப்புணர்வு பதிவு

    @r.phuvanjeeva6046@r.phuvanjeeva60463 күн бұрын
  • சிறப்பான வழிகாட்டி அருமை

    @valiyandgl4847@valiyandgl4847 Жыл бұрын
  • Nice explanation I am learned something with on you thank ❤❤❤you😊

    @creativetamilankavin2843@creativetamilankavin2843 Жыл бұрын
  • Very Good Explanation, one thing luck should also favour.

    @vijaykumaralamanda2326@vijaykumaralamanda2326 Жыл бұрын
  • Well explained and a good video indeed 👍👆 I would call it the "Seven commandments of Solomon" 👌👏👍🙏💐😊

    @alexgeorge7792@alexgeorge7792 Жыл бұрын
  • Thanks for your suggestion Bro best of luck Ur business

    @n.sakthivel8312@n.sakthivel83122 жыл бұрын
  • Thank you so much bro clear explanation.hands of you bro❤

    @nithya123anandan6@nithya123anandan63 ай бұрын
  • நல்ல தெளிவான பதில் நன்றி நண்பா

    @chandiranchandiran9516@chandiranchandiran9516 Жыл бұрын
  • perfect video for new comers

    @sheelasheela1@sheelasheela12 жыл бұрын
  • Anna, Enna reality'yo atha mattum apdiye sollirikinga anna super anna👌... already i know that anna but neenga sonnathuku aprm athan unmai nu conform aagiruchu tq anna

    @thangadurai6597@thangadurai6597 Жыл бұрын
  • Dear Friend I don’t know how to classify your entity,I like to say your poultry farm is amazing and the environment is very clean,cooler,hygienic.I noticed the chickens are friendly and joyful and illness free seemingly very healthy.I hope your poultry farm could be expanded. I wish you very well. Anton London

    @santhiapillaianandarajah2620@santhiapillaianandarajah26202 жыл бұрын
    • l

      @gangaganga4313@gangaganga43138 ай бұрын
  • அருமையான எதார்த்தமான தகவல்

    @happytamizha7880@happytamizha78802 жыл бұрын
  • மிகவும் அருமையான நேர்மையான பதிவு நன்றி

    @geniusesgroups@geniusesgroups Жыл бұрын
  • அருமையான பதிவு, உண்மை நிலையை தெளிவாக சொன்னீர்கள்,

    @vinayakchinna9125@vinayakchinna91252 жыл бұрын
  • ❤❤❤அண்ணா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கொழாவூர் கிராமம் நம்ம மாவட்டத்தில் எந்த கோழி விற்பனை வாழ்ப்பு உல்லாது❤❤❤

    @Funn967@Funn9673 сағат бұрын
  • அருமை நண்பா, வெளிப்படையான தகவல் வாழ்த்துக்கள்...👍👍👍

    @mshantthnuragunandan5254@mshantthnuragunandan52542 жыл бұрын
  • Great bro . Very useful. Thank you

    @subramaniamasokan7587@subramaniamasokan75872 жыл бұрын
  • நல்ல தகவல் நன்றி பிரதர்

    @immanuelyesuvadian4329@immanuelyesuvadian43292 жыл бұрын
  • Full ah pathenu Bro super Unga concept and unga camera Quality super 👌👌👌📸📸

    @ajlpets2784@ajlpets27842 жыл бұрын
    • 🤝

      @farmingbusiness-svfarm@farmingbusiness-svfarm2 жыл бұрын
  • கோழிவளர்ப்பு எனக்குரோம்பபிடிக்கும்

    @SathishSathish-pt5xb@SathishSathish-pt5xb2 жыл бұрын
  • சிறப்பான பதிவு நண்பரே வாழ்த்துகள்

    @ganesanganesh9957@ganesanganesh99572 жыл бұрын
  • Very correct guidance. Congratulations.

    @KaveriDelta-gh3oi@KaveriDelta-gh3oi2 жыл бұрын
    • Thanks and welcome

      @farmingbusiness-svfarm@farmingbusiness-svfarm2 жыл бұрын
    • ​@@farmingbusiness-svfarm❤

      @Wildlifegowtham..@Wildlifegowtham..6 ай бұрын
  • Super bro koliku sali vantha neega enna medicine sugges pannuviga for 2 month chicks

    @relaxingmusicak5459@relaxingmusicak54592 жыл бұрын
  • Super bro, good and clear speech

    @WinNestBirds@WinNestBirds2 жыл бұрын
  • சிறப்பான விளக்கம்

    @dhanacdm7006@dhanacdm70062 жыл бұрын
  • Great information bro, we will meet very soon✌️ PLUR

    @domscosmo-plur@domscosmo-plur Жыл бұрын
  • Unga news blog ennakku romba pidikkum bro thank u

    @alexanderalexander9095@alexanderalexander90953 ай бұрын
  • உண்மையை உரக்கச் சொல்வோம்

    @thayagam@thayagam Жыл бұрын
  • உன்மையான பதிவு நண்பரே வணக்கம்

    @narayananrubi9528@narayananrubi9528 Жыл бұрын
  • Vishnu Vishal voice mari iruku bro unga voice ❤

    @simplyseenu4430@simplyseenu44308 ай бұрын
  • Arumaiyana thagaval bro ...super bro

    @Thapal_petti246@Thapal_petti246 Жыл бұрын
  • Thanks for your information bro.all your words are fact

    @jillarahul626@jillarahul6262 жыл бұрын
    • 🤝

      @farmingbusiness-svfarm@farmingbusiness-svfarm2 жыл бұрын
  • Thank you Nanba.

    @gowthamankandasamy1905@gowthamankandasamy19052 жыл бұрын
  • Vera level speech bro

    @yaalueditingvideo6010@yaalueditingvideo60102 жыл бұрын
  • Velippadaiyaana...Vubayogamaana...Thagaval...Arumai Saho..Nandri.....Haroon.Perambalur.

    @haroonrasheed7798@haroonrasheed77982 жыл бұрын
  • Great advice. Much needed. Thanks nanba

    @Itsaravindh4u@Itsaravindh4u2 жыл бұрын
    • Welcome 👍

      @farmingbusiness-svfarm@farmingbusiness-svfarm2 жыл бұрын
  • மிக சிறப்பு நன்பா

    @puthus1596@puthus15962 ай бұрын
  • Pannai vaithal epti Koli sales Pannu vathu eptinu oru video poduga anna pls🙏🙏🙏

    @vijayv1559@vijayv155911 ай бұрын
  • ஆடு வளர்ப்பு பற்றி பதிவு போடுங்க அண்ணா

    @arun3650@arun3650 Жыл бұрын
    • ஆடு வளர்த்தால் ஆடி கார் வாங்கலாம்.

      @jaianand9015@jaianand90156 ай бұрын
  • நன்றி வாழ்த்துக்கள் சகோ

    @SamSung-zn4td@SamSung-zn4td2 жыл бұрын
  • நல்லது நன்றி சகோ

    @tamilvalvanthamilvalvan9380@tamilvalvanthamilvalvan93802 жыл бұрын
  • Good information

    @siva17ragu@siva17ragu2 жыл бұрын
  • Bro mutta podura koliku nenga enna feed poduringa Enna % la feed mix panni kudukuringa

    @ligoshgold2648@ligoshgold26482 жыл бұрын
  • Truth teller , nice .

    @theodoredaniel7428@theodoredaniel7428 Жыл бұрын
  • Supper bro open talk .thank you

    @user-cf9pg4ci3y@user-cf9pg4ci3y2 ай бұрын
  • அருமை சகோ 👍

    @sagayarajmsagay8330@sagayarajmsagay83302 жыл бұрын
  • Good advice bro

    @sivakumar5492@sivakumar54922 жыл бұрын
  • super explanation brother

    @Soothing_Relaxaing_Music@Soothing_Relaxaing_Music2 жыл бұрын
  • Super valuable info brother

    @grajan3844@grajan38442 жыл бұрын
    • Thank you so much 🙂

      @farmingbusiness-svfarm@farmingbusiness-svfarm2 жыл бұрын
  • Arumaiyana pathivu

    @jayakumarjayakumar3844@jayakumarjayakumar3844 Жыл бұрын
  • தம்பி யதார்த்தமான உண்மையான பேச்சு இருக்கற வேலையை விட்டுட்டு இந்த தொழிலுக்கு வராதீங்க உண்மையான வார்த்தைகள்

    @jaianand9015@jaianand9015 Жыл бұрын
  • Vaalthukkal Bro...

    @kalandarmeeran7763@kalandarmeeran77632 жыл бұрын
  • உண்மையான பதிவு

    @velansiruvidaifarm8387@velansiruvidaifarm83872 жыл бұрын
  • கோழிக்கு சளி பிடிப்பது எவ்வாறு மருத்துவம் செய்வது பற்றி சொல்ல வேண்டும்

    @user-sr1qn2eu1i@user-sr1qn2eu1i Жыл бұрын
  • Crt bro kozhi serthu 2 maadu & 5 adu & muyal valarthu farm start pannalam 💯💯💯💯🔥🔥🔥🔥👍👍👍👍

    @jayaprakashfarmingvivasayi6613@jayaprakashfarmingvivasayi66132 жыл бұрын
KZhead