மோடியின் 'பாகிஸ்தான்' பிரச்சாரம் எடுபடுமா? | Journalist Koteeswaran Interview | Modi | Rahul Gandhi

2024 ж. 2 Мам.
72 995 Рет қаралды

#Minnambalam #journalistkoteeswaran #journalistkoteeswaranInterview #RahulGandhi #Modi #BJP #Congress #indiaalliance #ndaalliance #priyankagandhi #elections2024 #loksabhaelection2024
மோடியின் 'பாகிஸ்தான்' பிரச்சாரம் எடுபடுமா? | Journalist Koteeswaran Interview | Modi | Rahul Gandhi
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZhead: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZhead. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер
  • Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    @Minnambalam@Minnambalam14 күн бұрын
    • Amethi win for rahulgandhi

      @MohammedShajahan-pd4oh@MohammedShajahan-pd4oh14 күн бұрын
    • 🎉🎉🎉🎉🎉❤

      @Murugesand-lg5nh@Murugesand-lg5nh14 күн бұрын
    • ​@@MohammedShajahan-pd4oh❤❤❤❤❤❤❤

      @bindusaran-cd5tr@bindusaran-cd5tr14 күн бұрын
    • B Gdx hu . Dr​@@MohammedShajahan-pd4oh

      @ahamedbasheer1505@ahamedbasheer150513 күн бұрын
  • ராகுல் காந்தியை நினைத்து BJP. க்கு லைட்டா பயம் இல்லை. 100% பயம் இருக்கு. இந்தியா ஒற்றுமையாக இருக்க "INDIA " கூட்டணி வெல்வதே நல்லது.

    @kalimuthusuppaiya5835@kalimuthusuppaiya583514 күн бұрын
    • சரியான பதிவு

      @abdulareef7253@abdulareef725313 күн бұрын
  • விரைவில் அடுத்த வடை சுடுவார் மோடி..! சுட்ட பின் விற்பனை ஆகாத வடைகள்... இந்துக்கள் சொத்து.. இந்துக்கள் தாலி.. இரண்டு எருமைகள்.. பாக்கிஸ்தான் விரும்பும் ராகுல்.. வெளிநாடுகள் சதி.. அடுத்த வடை ரெடியானதும் விற்பனைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.!

    @nazeermohamed2439@nazeermohamed243914 күн бұрын
    • I like very much your comment

      @user-gs2nz3hg8h@user-gs2nz3hg8h14 күн бұрын
    • எல்லாம் உண்மைதானே

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • ​@@vaimurthyஎது உண்மை .

      @rajashekarrajashekar6417@rajashekarrajashekar641714 күн бұрын
    • @@rajashekarrajashekar6417 இந்திய வளங்களில் சிறுபான்மைக்கு தான் முன்னுரிமை என்று மன்மோகன் சொன்னது உண்மை. இந்தியர்களின் சொத்து கணக்கு எடுத்து அது பிரித்து தரப்படும் என்று ராகுல் சொன்னது உண்மை. காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சொன்னது உண்மை. கெஜ்ரிவால் 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் போனதால் கைது செய்யப்பட்டவுடன் வெளிநாடுகள் பதைபதைத்தது உண்மை.

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • Rajasekhar is asking ethu unmai I say Modi vadai suduvathuthan unmai

      @user-gs2nz3hg8h@user-gs2nz3hg8h14 күн бұрын
  • கோட்டீஸ்வரன்அவர்கள் மிகவும் தெளிவாக பேசுகிறார் மக்களுக்கு புரியும்படியாக உள்ளது

    @MohammedRafik-lv3zx@MohammedRafik-lv3zx14 күн бұрын
  • 🇮🇳இந்திய கூட்டணி 🙏👍👍ராகுல்காந்தி 👍🖤❤👍👍🧡🤍💚வெற்றி 💯👍👍வெற்றி 🌹வெற்றி 🌹வெற்றி 👍👍👍செல்வம். M❤❤❤❤❤❤❤❤❤❤❤

    @selvamani2498@selvamani249814 күн бұрын
  • மக்களைப் பற்றி கவலைப்படாத மோடிக்கு மீண்டும் தேர்தலில் நிற்க அருகதை இல்லை.

    @user-fu8zr5bg4i@user-fu8zr5bg4i14 күн бұрын
  • இது ராகுலின் அரசியல் வியூகம்..கடைசி நேர அறிவிப்பு..😂 ராகுலின் வெற்றி உறுதி..

    @ytrm0904@ytrm090414 күн бұрын
  • தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் இந்தியா கூட்டணி வெல்லும்

    @jeyaprakashnarayanan4796@jeyaprakashnarayanan479614 күн бұрын
    • 2014 தர்மம் என்று விட்டது அடுத்த 50 வருடம் தர்மம் ஆட்சி செய்யும்❤❤❤❤

      @1006prem@1006prem14 күн бұрын
    • சனாதன தர்மமே இல்லை என்று சொல்றவங்களுக்கு தர்மத்தை பேச அருகதை இல்லை 😊

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
    • அது புள்ளி கூட்டணி, இந்தியா கூட்டணி இல்லை.

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • Again bjp

      @mageshnadar3059@mageshnadar305914 күн бұрын
    • Facist bjp will get less than 100 MP seats in the parliament election

      @yaallahmohamed9849@yaallahmohamed984914 күн бұрын
  • அநீதி வீழும் அறம் வெல்லும்

    @parthibant3911@parthibant391114 күн бұрын
    • அறம் வென்று 10 வருடம் ஆகிவிட்டது❤❤❤❤

      @1006prem@1006prem14 күн бұрын
    • It is a good comment since 2014 we live in darkness India alliance will form govt we will get back our democracy

      @user-gs2nz3hg8h@user-gs2nz3hg8h14 күн бұрын
    • இன்னுமா இந்த மாதிரி காமெடியா பேசிகிட்டு இருக்கீங்க.

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • Yana bro காமெடி panrega bjb கு evm இருக்கு.........

      @user-yz8he7oz1c@user-yz8he7oz1c13 күн бұрын
  • பாலில் ஜல்சா கட்சி (பாஜக )😂😂😂😂😂

    @PradeepKumar-yk3on@PradeepKumar-yk3on14 күн бұрын
    • Audio and video 📹 specialist katchi 😂

      @anandr9676@anandr967614 күн бұрын
    • திமுக மாதிரி ஒரு கட்சியை வைச்சுக்கிட்டு இதெல்லாம் பேசலாமா. மற்ற கட்சியில் சிலர் தவறா இருக்கலாம். ஆனா தலைவனே பொம்பளை விவகாரத்தில் ஈடுபடும் ஒரு கட்சி திமுக மட்டுமே

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • "YA" "ய"?

      @user-cp1yg3rq3u@user-cp1yg3rq3u14 күн бұрын
  • BJP நண்பாகளே, காங்கிரஸ் கட்சியை பார்த்து பயமா. இந்தியாவில் உள்ளவாகள். இந்தியாவில் எந்த தொகுதியிலும் வேட்பாளர்களாக நிற்கலாம். Congress ல் உள்ளவர்கள், எங்கே வேட்டார்களாக நின்றால் உங்களுக்கு வலிக்கிறது. நீங்க உங்க கட்சி யை பாருங்கள்.

    @arnaldgodwin8762@arnaldgodwin876214 күн бұрын
  • Kotteeswaran is very cute always.

    @jeyabalan6334@jeyabalan633414 күн бұрын
  • India win 🤚🤚

    @user-tn8so2we2h@user-tn8so2we2h14 күн бұрын
    • Ipl world cup india win❤❤❤❤

      @1006prem@1006prem14 күн бұрын
    • IPL world cup, this shows how intelligent you can be You don't know about the current situation in our country Save democracy vote to INDI Alliance

      @ketheeswaranbalakrishnan6702@ketheeswaranbalakrishnan670214 күн бұрын
    • @@ketheeswaranbalakrishnan6702 iam very clear it is you don't know the difference between i.n.d.i.a & india 🤣🤣🤣🤣 India always win not the india with dots 👍🏻👍🏻💪💪

      @1006prem@1006prem14 күн бұрын
    • @@ketheeswaranbalakrishnan6702That is INDIA, not INDIA alliance. We need to save democracy from these family based parties which is anti democratic

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • @vaimurthy ohh really Family politics That's the only thing you people know Anyways keep barking and wait till the 4th of June

      @ketheeswaranbalakrishnan6702@ketheeswaranbalakrishnan670214 күн бұрын
  • Next PM PM PM PM PM PM PM in our india our raghul gandhi raghul gandhi raghul gandhi ji. Only

    @leelaleelasolomon298@leelaleelasolomon29814 күн бұрын
  • இந்த தேர்தலில் ராகுல்தான் ஹீரோ...😂 மோடி வில்லன் !😢

    @mediamanstudio5977@mediamanstudio597714 күн бұрын
    • Rahul எப்போதும் பப்புதான்😂😂😂😂

      @1006prem@1006prem14 күн бұрын
    • செம காமெடி. ஹீரோ பயந்து ஓடமாட்டான், அதுவும் சொந்த தொகுதியில் இருந்து.

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • @@1006prem இம்முறை அதையும் பார்க்கதான் போகிறீர்கள். அப்படி என்றால் அவரை பார்த்து கட்சி அஞ்ச வேண்டாமே☺️

      @rajashekarrajashekar6417@rajashekarrajashekar641714 күн бұрын
  • india🎉

    @salamonsanjay7532@salamonsanjay753214 күн бұрын
  • இந்தியாவை இப்போது ஆள்வதே "2 எருமைகள்"😜 தான்.இதில் எந்த எருமையை புடுங்கி ராகுல் கொடுப்பாரு தெரியலையே 😂

    @user-cp1yg3rq3u@user-cp1yg3rq3u14 күн бұрын
  • ❤❤❤❤❤❤ அருமை யான உரை வாழ்துக்கள் வாழ்க நலமுடன்

    @user-df1dl5yg4z@user-df1dl5yg4z14 күн бұрын
  • Mr.kottishvaran.great.speesh.true

    @kumarc1506@kumarc150614 күн бұрын
  • Well said

    @shaikmohamedghouse9081@shaikmohamedghouse908114 күн бұрын
  • Next pm Rahul Gandhi 😂❤🎉🎉

    @MubarakAli-mz9dm@MubarakAli-mz9dm14 күн бұрын
  • Cotisvaran sweet maas 😂❤🎉🎉

    @MubarakAli-mz9dm@MubarakAli-mz9dm14 күн бұрын
  • விவாதத்தில் பங்குபெறுவோரை தரம் தாழ்த்தி பேசுவதால் உங்கள் மதிப்பு உயராது நினைவில் கொள்ளவும்

    @tamilezhil-wb2pq@tamilezhil-wb2pq14 күн бұрын
  • Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress must come in our india

    @leelaleelasolomon298@leelaleelasolomon29814 күн бұрын
  • Sweet pm Rahul Gandhi sweet ❤🎉

    @MubarakAli-mz9dm@MubarakAli-mz9dm14 күн бұрын
  • ராகுலுக்கு வாய்ப்பு, ஆனால் ராகுவின் தலைமையில் காங்கிரஸை சீரமைக்க வேண்டும். ஒடிசாவின் நவீன் பட்நாயக் அவர்களை மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும். புதிதாக இளைஞர்களை கொண்ட மாதிரி மந்திரிசபையை உருவாக்க வேண்டும்.

    @muthamil4129@muthamil412913 күн бұрын
  • இந்தியா கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்ற பின் பல பேருக்கு இருக்கு பாருங்க !! செம்ம ஏத்து இருக்கு.

    @weorkay@weorkay14 күн бұрын
  • Hello please pronounce the name Raebareli. ரேபரேலி correctly.

    @haroonbasha2295@haroonbasha229514 күн бұрын
  • கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது பற்றி அதிகம் விவாதிக்கப் பட வேண்டும்.

    @veerappanrajagopal8123@veerappanrajagopal812313 күн бұрын
  • இப்போது இந்தியாவில் மட்டும் ஜனநாயகம் இருக்கிறதா...

    @muruganm6882@muruganm688214 күн бұрын
    • ஜனநாயகம்வடமாநிலத்தவருக்குத்தெரியாது! கல்வியும்தெரியாது! தெரிந்தால்"பாஜக"?........

      @kalifullah-1i@kalifullah-1i14 күн бұрын
  • BJP க்கு ஊழல் செய்ய தெரியாது போல. அதனால் BJP colleg ல் போய் , எப்படி ஊழல் செய்வது என்று படித்து, அதற்கான Degree வாங்கி ,MP Election ல் நின்று வெற்றி பெற்று , ஊழல் செய்ய வாழ்த்துகள்.

    @arnaldgodwin8762@arnaldgodwin876214 күн бұрын
    • பிஜேபி நடத்தும் பல்கலைக்கழகத்தில் பல கோர்ஸ்கள் உள்ளன.. 1. பாலியல் எப்படி.. 2. மதத்தை வைத்து வன்முறை.. 3. பொய் பேசுவது. 4. எடிட்டிங். ஒட்டுவது. 5. தேர்தல் மூலம் நிதி எப்படி பெறுவது.. 6. அரசு நிதி யை எப்படி தன் வசம் வைப்பது. 7. பெரிய நிறுவனங்களை எப்படி அழிப்பது. 8 . பக்தி என்று சொல்லி எப்படி மூட நம்பிக்கையை வளர்ப்பது.. 9 . வாட்ஸ்அப் மூலம் பொய்களை எப்படி பரப்புவது..10. ஆடம்பர மாக வரிப்பணத்தில் எப்படி ஊதாரித்தனமாக செலவு செய்வது.. 11 . மக்களை எப்படி பிரித்து பேசி ஓட்டு வாங்குவது... தற்போது இந்த வகுப்புகளில் சங்கிகள் மும்முரமாக படித்து மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்..

      @abdulareef7253@abdulareef725313 күн бұрын
  • Thanks

    @muthukkannanmuthiahdeivana6287@muthukkannanmuthiahdeivana628713 күн бұрын
  • Tonque slip enbathu ellorukkum pothuvanathu than.

    @sarojabharathy9198@sarojabharathy919814 күн бұрын
  • பாகிஸ்தானிடம்ஃபண்ட்வாங்கியதுமோடியா,ராகுலா?யார்கோட்டீசுவரன்?

    @kalifullah-1i@kalifullah-1i14 күн бұрын
  • BJP BJP BJP BJP 420420in our india

    @leelaleelasolomon298@leelaleelasolomon29814 күн бұрын
  • India win 😂443 sweet win 😂❤🎉

    @MubarakAli-mz9dm@MubarakAli-mz9dm14 күн бұрын
  • மோடி தோற்கனும் பாகிஸ்தான் மக்கள் போல் இந்திய மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார் கள்

    @n.s.swaminathan2143@n.s.swaminathan214310 күн бұрын
  • அருமையான விளக்கம் 👏👏👏 நன்றி 🙏! ஜெயில் தண்டனை க்கு ரெடி யாக இருப்பார்கள் தான், பொய் சொல்லியே 10 வருடங்கள் ஓடி விட்டது.... இந்தியா கூட்டணி அரசு அமைத்து நம் நாட்டின் பெயர் காப்பாற்ற முயல்வோம் 🙏

    @muthukkannanmuthiahdeivana6287@muthukkannanmuthiahdeivana628713 күн бұрын
  • ராகுல் காந்தி ரேபரேலியில் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி

    @rahmaths2182@rahmaths218214 күн бұрын
  • அரசு நிறு வனங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதே இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே..

    @AshokKumar-vr8fy@AshokKumar-vr8fy13 күн бұрын
  • அமேதி நடிகை நடிகை ரகுலை எதிர்க்கின்றேன் என்ற சீன் டர்ர்

    @apravi1764@apravi176414 күн бұрын
  • Good narrative

    @shaik1390@shaik139014 күн бұрын
  • @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA@RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA14 күн бұрын
  • Year end (April month) collection of GST always high.

    @haroonbasha2295@haroonbasha229514 күн бұрын
  • காங்கிரஸ் தானே பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷ் பாகிஸ்தான் என்று பிரித்து விட்டது. அப்படியிருக்க காங்கிரஸை பாகிஸ்தான் எப்படி விரும்பும்.

    @robertjosephkennedy7583@robertjosephkennedy758314 күн бұрын
    • அது வேற காங்கிரஸ்.. இப்போ இருக்கும் பலவீனமான ராகுலை தான் பாகிஸ்தானும் சீனாவும் விரும்புகிறார்கள்.

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • @@vaimurthy உங்களுக்கு பாகிஸ்தானோடும் சீனாவோடும் நல்ல தொடர்பு இருக்கிறது அவர்கள் ராகுலை விரும்புவது உங்களுக்கு தெரிந்திருக்கிறதே. இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் வேறு இப்போது உள்ள காங்கிரஸ் வேறா? அப்படியானால் ஏன் மோடி நேரு இந்திரா காந்தி இவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறார்.

      @robertjosephkennedy7583@robertjosephkennedy758314 күн бұрын
    • @@robertjosephkennedy7583 ஆமாம். ரெண்டு காங்கிரசும் வேற. சீன தூதுவர் ராகுலை சந்திக்கிறார், காங்கிரஸ் கட்சிக்கு நிதி கொடுக்கிறார். பாகிஸ்தான் நேரடியாக ராகுல் வரவேண்டும் என்று சொல்கிறது. மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் போய் இந்தியாவை விமர்சிக்கிறார். முரசொலி மட்டும் படிப்பவர்களுக்கு இது தெரியாது

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
  • Two consequences nominated Mr.Rahulji he will win two consequences one resigned he to be resigned Raberali than Priyanka nominate after election in Raberali and will electe from the consequences

    @balasubramanianramaswamt1711@balasubramanianramaswamt171114 күн бұрын
    • Yes .Two constituencies Rahul will win. After election and formation of the government, he may resign Raiberily, and ask is sister Prinyaka to contest to retain the seat which is dear to his family.

      @Manomahaa@Manomahaa14 күн бұрын
    • @@Manomahaa thank you sir

      @balasubramanianramaswamt1711@balasubramanianramaswamt171114 күн бұрын
    • Yes. In both he will be defeated

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
  • Mosadi Modi covrmend BJP 😢😢

    @MubarakAli-mz9dm@MubarakAli-mz9dm14 күн бұрын
  • Yes .Two constituencies Rahul will win. After election and formation of the government, he may resign Raiberily, and ask his sister Prinyaka to contest to retain the seat which is dear to their family.

    @Manomahaa@Manomahaa14 күн бұрын
    • கனவு இது தான்

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
    • நல்லா இருக்கு இந்த காமெடி

      @vaimurthy@vaimurthy14 күн бұрын
  • நல்ல மனிதரை தவிர்த்து அமேதியில் ஒரு டிவி நடிகையினை தேர்வு செய்த மக்கள் அனுபவிக்க வேண்டியவர்கள்

    @udayakumar6740@udayakumar674013 күн бұрын
  • Next PM Rahul Gandhi

    @karthikaisamyp8415@karthikaisamyp841513 күн бұрын
  • நானும் கோடீஸ்வரன் ஐயா போல பிரியங்கா காந்தி நிற்பார் என நான் எதிர்பார்த்தேன்.... அமேதியில் வெற்றியை தவற விட்டது காங்கிரஸ்

    @davidvijay8628@davidvijay862814 күн бұрын
    • நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் எங்களின் நிழல் என்று சொல்லும் ஷர்மா அவர்களால் கூட உங்களை தோற்கடிக்கடிக்க முடியும் அதனால் நீங்கள் ஒன்றும் அவ்வளவு பெரியவர்கள் இல்லை என்றும் சொல்லலாம் இல்லையா!

      @bashirahmedbashirahmed8270@bashirahmedbashirahmed827013 күн бұрын
  • அமேட்டி

    @vijayalakshmi1948@vijayalakshmi194814 күн бұрын
  • Google kot

    @afshasalmaabdulkareem@afshasalmaabdulkareem14 күн бұрын
  • Fear

    @shaikmohamedghouse9081@shaikmohamedghouse908114 күн бұрын
  • நெரியளர்களுக்கு வேண்டுகோள் கேள்விகளை முட்டு கொடுப்பது போன்று கேட்கிறீர்கள். ஊழல் குறித்த கேள்வியில் ஊழலே செய்யாத கட்சி என்ற பெரிய முட்டு குடுத்து வைத்துள்ளீர்கள். சி ஏ ஜி அறிக்கை 7.5 லட்சம் கோடி ஊழல் என்று சொல்கிறது. ரஃபேல் ஊழல் உள்ளது இன்னும் பல ஊழல் செய்துள்ளார்கள்....

    @topmass3602@topmass360214 күн бұрын
  • விலைவாசி உயர்வால் அதிக GST collection கிடைத்தது

    @RajendraSingh-hj8uf@RajendraSingh-hj8uf14 күн бұрын
    • சாராயம் அதிகமாக விற்றதால் TN க்கு அதிக வருமானம் கிடைத்தது

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
    • ​@@venkatramansundarrajan8690தமிழ் நாடு மட்டுமே சாராயம் இல்லை. பா ச க ஆளும் பாண்டிச்சேரி மற்றும் இந்தியாவில் எல்லா மாநிலங்களும் சாராயம் என்றால் என்னவென்று கேட்ப்பார்களா?ஐயா.

      @Arivu-mn2gt@Arivu-mn2gt14 күн бұрын
    • Makkalukku enna kidaithathu.?,

      @sarojabharathy9198@sarojabharathy919814 күн бұрын
  • If RG wins both in KL and UP, he may resign in one and Priyanka may contest in the forfeited constituency

    @pushkaran911@pushkaran91114 күн бұрын
  • RG ran away from fight 😅😅😅

    @kumarsubramanian6281@kumarsubramanian628113 күн бұрын
  • Pm for each year

    @shaik1390@shaik139014 күн бұрын
  • ரபெரெலி.ராசியான p. m. தொகுதி ஆகும்

    @sathiyamoorthyp9873@sathiyamoorthyp987314 күн бұрын
  • இந்த நெறியாளரை ஒரு முறையாவது அறிவுப்புர்வமாக கேள்வி கேட்க சொல்லவும் கிறுக்கன் மாதிரியே கேள்வி கேட்கிறாறன்

    @habeebzarook2582@habeebzarook258214 күн бұрын
    • நெறியாளர் நல்ல கேள்வி கேட்கிறார் உங்களுக்கு புரிஞ்சுக்க தெரியல

      @kabikabi8398@kabikabi839814 күн бұрын
  • சர்மா நிச்சயம் பெருவெற்றி பெறுவார்.

    @drveera191@drveera19113 күн бұрын
  • ED sir

    @kalaimanisprasath2725@kalaimanisprasath272514 күн бұрын
  • I doubt BJP might have voted in favor of CPI in Vayanadu, hence now Ragul contesting. First mistake Ragul contesting from Vayanadu and disturbing INDIA alliance , second he should have contested from Amethi his previous seat to avoid comments from BJP.

    @ponnusamypalaniappan5479@ponnusamypalaniappan547914 күн бұрын
  • Kotteswaran, u always talk by emotion, some on u r not strategies, u just seat and talk for money given to you by the Chanel, political parties knows what to do and when to do, there got mote think tank

    @nickmunish5730@nickmunish573014 күн бұрын
  • Minnambalam BJP channela?

    @haroonbasha2295@haroonbasha229514 күн бұрын
  • Rahul Gandhi sir totally world waiting for your victory .modi speck Pakistan waiting. it's not correct

    @sureshbabu5169@sureshbabu516914 күн бұрын
  • Congress will win

    @moorthid7631@moorthid763113 күн бұрын
  • அரை வேக்காடு என்பதையே காட்டுகிறது

    @jegad1579@jegad157914 күн бұрын
  • 200 உடன் பிறப்பு இவன் 😂😂

    @KarthiKeyan-xn7pt@KarthiKeyan-xn7pt12 күн бұрын
  • India win கூட்டணி

    @Kalaimohanmohan@Kalaimohanmohan14 күн бұрын
  • ரேபரேலி தொகுதியின் பெயர் இருவருக்கும் வாயில் நுழையவில்லை.

    @JaganathanJaganathan-vu2gf@JaganathanJaganathan-vu2gf14 күн бұрын
  • Seekiram evanum sweet box mani ayiduvan

    @sankarlingam2548@sankarlingam254814 күн бұрын
    • எப்போதோ ஆகிவிட்டான்😂😂😂😂

      @1006prem@1006prem14 күн бұрын
  • Now Rahul ji contests in Raibareli he has guts all sangis can tell Modi to contest in Waynad once Rahul ji wins Raibareli he will vacate Waynad seat so if Modi has guts he has to contest from Waynad if Modi wins from Waynad then people will accept him as the national leader if Modi loses he is not a national leader

    @user-gs2nz3hg8h@user-gs2nz3hg8h14 күн бұрын
  • Rahul Gandhi is becoming prime minister of India

    @iniraja1980@iniraja198014 күн бұрын
  • BJP why they are not contesting in Kashmir after 370 article removed they where very proudly spoken but scared to contest in Kashmir this is what BJP 😂😂😂

    @mohammedsaifuddin590@mohammedsaifuddin59013 күн бұрын
  • Hey Minnabalam, STOP playing your stupid background music before the start of the video. It's so loud, annoying and pointless

    @VeerakumaranGanesan@VeerakumaranGanesan14 күн бұрын
  • பிரியங்கா should contest Amethi.Lady vs Lady.Cong and yadav party vote merge togather, there is a chance to win.Nobody blame R&Priyanka.

    @rajandaraprasadsuvatharan8452@rajandaraprasadsuvatharan845214 күн бұрын
    • பயம்

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
  • Nb

    @shaikmohamedghouse9081@shaikmohamedghouse908114 күн бұрын
  • Kotiswaran sir solradhu seridha bt Modiya south chennailaiyo ilaa keralavalayo Nikka sollunga dhairiyama mataru Ila adhuku paeru bayamnu sollalamae 😂

    @rubeshmuthu4660@rubeshmuthu466014 күн бұрын
  • பப்பு மோடிக்கு வச்சிட்டான்யா ஆப்பு

    @sheikdawood7353@sheikdawood735313 күн бұрын
  • Dd

    @shaikmohamedghouse9081@shaikmohamedghouse908114 күн бұрын
  • The greatest liar bjp netas.

    @ramanathanks1055@ramanathanks105514 күн бұрын
  • Rahul een smrithi irani. Kku bayandu kondirukkirar

    @technoconsultancy8546@technoconsultancy854614 күн бұрын
  • 🎉😢please ban teluku dmk 😢

    @seeme777@seeme77713 күн бұрын
  • 150 la crore ualal bjp bjp 😢😢😢

    @MubarakAli-mz9dm@MubarakAli-mz9dm14 күн бұрын
  • ரேபரெலி என்கிற தொகுதியின் பெயரைக்கூட சரியாக உச்சரிக்கத்தெரியாத நெறியாளரே...கொஞ்சம் Homework செய்தபின் நேர்காணல் எடுங்கள்.

    @dhayanithi7901@dhayanithi790114 күн бұрын
    • Neenga sathunga engaluku thiriyum

      @nirmalr6291@nirmalr629114 күн бұрын
    • யாடும் உரே சரியாப்ப?

      @rppandian1841@rppandian184114 күн бұрын
    • So what

      @anandr9676@anandr967614 күн бұрын
    • நல்லா சப்ப கட்டு கட்டுறாங்க. காசு எப்படி எல்லாம் பேசுது

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
    • அந்த தொகுதியோட உண்மையான பெயர் ராய் பரேலி😂.

      @sathishkumarr1372@sathishkumarr137214 күн бұрын
  • Vada india la pottiyittal loss ana mathiri misn solluthu, south la misn sonna makkal nambanum la ithuthan unmai electione venam samy

    @pathinettampadiyon143@pathinettampadiyon14314 күн бұрын
  • Achacho romba payama errukku pappuvai parthu. 543 seats are going to pappu adimaigal .enda oru alavae kidaiyatha unga allaparaikku. Vangum kasukku mela koovavendam

    @nanthakumar1488@nanthakumar148813 күн бұрын
  • தம்பி கோடீஸ்வரன், ஆதாரங்களோடு உங்களுடைய வாதங்களை சங்கியிடம் எடுத்து வைப்பதால் பலன் என்ன? உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    @monickadoss@monickadoss14 күн бұрын
  • அமேதியில் போன முறை காங்கிரஸ் மற்றும் பு சப்பிக்கும் வாக்கு சதவிகிதம் வெறும் 6% தான்

    @user-nu5gf3rq6d@user-nu5gf3rq6d14 күн бұрын
    • 1 vote அதிகம் பேருபவர் வெற்றி

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
    • அமேதி தொகுதியில் ராகுல் காந்தி kku சமாஜ் வாடி யும், பகுஜன் சமாஜ் கட்சி yum ஆதரவு அளித்தன. அப்படியும் ராகுல் காந்தி வெற்றி பெற முடியல

      @cuttingfishworld4222@cuttingfishworld422214 күн бұрын
  • Evm vatche bjb win pana poran neega pasekita இருக்க vandeythan........

    @user-yz8he7oz1c@user-yz8he7oz1c13 күн бұрын
  • Ive alla oru journalist nu… ivune poi … interview edukuringe… chaiiiiiiii…. DMK and Congress jalre….😂😂

    @gameslover5524@gameslover552414 күн бұрын
  • Bayam bayam oduhiran

    @DodoDodo-cf3ef@DodoDodo-cf3ef14 күн бұрын
  • Look like this fellow doesn't know what is GST. GST is decided in meeting by all state finance ministers under central finance minister.Even many states are not ready accept GST for Petrol,Diesel and LPG. GST is divided into SGST and CGST equally.

    @nathant382@nathant38214 күн бұрын
    • Tamilnadu journalists just working for DMK.they don't have any real knowledge about economy or defense.😢😢

      @1006prem@1006prem14 күн бұрын
  • V

    @shaikmohamedghouse9081@shaikmohamedghouse908114 күн бұрын
  • இல்லைன்னா காங்கிரஸ் குடும்ப கட்சி இல்லைன்னு மக்கள் நினைக்க போறாங்களா. காங்கிரஸ் குடும்ப கட்சி தான்.

    @vaimurthy@vaimurthy14 күн бұрын
    • முதலீடுபிள்ளைகளுக்குச்சொந்தமாஊரானுக்கா?

      @kalifullah-1i@kalifullah-1i14 күн бұрын
  • பெரோஸ் ஜஹாங்கீர் கான் கந்தி அவர்களின் பேரன் ராகுல்கான் கந்தி தில்லி பகுதியில் நின்று போட்டி இடலாமே... மேற்கு வங்கத்தில் நின்று போட்டி இடலாமே... இவ்விரு மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி இஸ்லாமிக் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமா ???

    @rambojp6346@rambojp634614 күн бұрын
  • அடேய் kooteswara june 4 உன் முகத்திரை கிழியும்😢😢😢😢

    @1006prem@1006prem14 күн бұрын
    • காசுக்காக கோட்டி ஸ்வரன்

      @venkatramansundarrajan8690@venkatramansundarrajan869014 күн бұрын
  • அமெதியில் மீண்டும் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதால், ரெபலேலி நோக்கி ஓடுகிறார் ராகுல்....

    @SenthilKumar-iq7ru@SenthilKumar-iq7ru14 күн бұрын
KZhead