Mayilsamy Passed Away | அவன் கஷ்டப்பட்டாவது அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவான்! | Mayilsamy | Sun News

2023 ж. 17 Ақп.
941 147 Рет қаралды

#sunnewslive #Ripmayilsamy #mayilsamy #sunnews
Mayilsamy Passed Away | அவன் கஷ்டப்பட்டாவது அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுவான்! | Mayilsamy | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер
  • சொந்த பணத்தில் உதவி செய்பவர்களுக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்பதற்கு மயில் ஒரு உதாரணம்

    @SelvaRaj-sf7jw@SelvaRaj-sf7jw Жыл бұрын
    • avan udhavi senjatha nee paathiya enda karpanayil irukinga ?

      @Intusr@Intusr Жыл бұрын
    • @@Intusr : Avaru neraya help panni irukaar, Mathavanga kitta kettu , Ivar help pannuvaaru, Ivarala mudinjadhayum help pannuvaru.

      @Nonecares452@Nonecares452 Жыл бұрын
    • @@Intusr dei paavada group😂

      @utubeboss4532@utubeboss4532 Жыл бұрын
    • @@Intusr mayil samy siva patthar atthan un piratchanai. Therium da ni yaarunu. Avar senja uthavi oorukke therium. Ni moodotti po😂😂

      @swaminathansomu9216@swaminathansomu9216 Жыл бұрын
    • @@swaminathansomu9216 appo yen oruthan kooda sollala ? 🤗

      @Intusr@Intusr Жыл бұрын
  • மறைந்த ஒரு நல்ல மனிதனை புகழ்ந்து பேசும் என்றும் எம்மோடு வாழும் சின்ன கலைவாணர்,உங்களின் இருவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    @samraj9892@samraj9892 Жыл бұрын
    • 😭😭😭😭

      @lovelyanimals5777@lovelyanimals5777 Жыл бұрын
    • @@MrVjkannan ujhnn. C

      @sujatham2056@sujatham2056 Жыл бұрын
    • Chinna kalaivanar eppavo erandhutaru... Enna pa pandringa

      @tamilan83@tamilan83 Жыл бұрын
  • தல தளபதி தறுதலைகள் மத்தியில் இவரது உன்னதமான நடிப்பு மிகவும் அர்த்தமுள்ளது

    @deepaksudha3798@deepaksudha3798 Жыл бұрын
    • Reyaly

      @sbalakrishnan9938@sbalakrishnan9938 Жыл бұрын
    • Chi ah ivalavu naal Avan uyiroda irukeka ipdi sonniyaada 😂😂😂 ippa Avar mandaiya Potona udana thathuvam solviye sevuttu punda solla vendiyathu first uh thala thalapathy endu adichukurathu fans than avangala kurai sollu thevailaama ean avangala illukura

      @rahulkl163@rahulkl163 Жыл бұрын
    • Poda punda

      @AbiAbi-nv1fb@AbiAbi-nv1fb Жыл бұрын
    • Poda punda

      @AbiAbi-nv1fb@AbiAbi-nv1fb Жыл бұрын
    • Correct

      @daywithprashanth6280@daywithprashanth6280 Жыл бұрын
  • 2020 முதலே திரையுலகில் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகள்..... ஒரு ஆளுமை பற்றி இன்னொரு ஆளுமை பேசுகிறார்..... ஆனால் இருவரும் இல்லையே என்பதை என் இதயம் ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறது.... என் அக்காக்கள் யாரேனும் கருவுற்று இருந்தால் மீண்டும் ஒருமுறை இவர்கள் இருவரையும் பெற்றுத் தாருங்கள் இந்த உலகிற்கு...... உண்மையாகவே மனம் உடைந்து உருகி கேட்கிறேன்.....😢😢😢

    @tamizhamuthan6742@tamizhamuthan6742 Жыл бұрын
  • கடைசியில் உங்களிடமே வந்து விட்டார் 😢 😢 🙏

    @murugadoss3567@murugadoss3567 Жыл бұрын
  • நல்ல மாமனிதர்... எனது ஆழ்ந்த இரங்கலைத் வருத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் ஆத்ம சாந்தியடைய வேண்டுகிறேன்

    @thamilevanan2938@thamilevanan2938 Жыл бұрын
  • மிகவும் பிரபலமான மற்றும் மனிதாபி அவர் குடும்பத்தைச் சார்ந்த வர்களுக்கு இறைவன் அருள் புரிவார்.

    @selvaradjek3473@selvaradjek3473 Жыл бұрын
  • அண்ணா ஆத்மம்மா சாந்தி அடையட்டும் நல்லவங்க இந்த உலகத்தில் இருக்க மாட்டாங்க விவேக் அண்ணா. SPBRIP

    @muruganantham4481@muruganantham4481 Жыл бұрын
  • அடடே... சொர்க்க பூமியிலும் யாருக்காவது ஏதும் உதவி தேவைப்படுகிறதோ என்னவோ? நம்ம மயில்சாமி அவசரமாக அங்கே சென்று விட்டாரே...

    @jayadeva68@jayadeva68 Жыл бұрын
  • இரண்டு பேரும் இப்ப இல்லனு நினைக்கும் போது கவலைக்கிடமாக உள்ளது 😭

    @RamKumar-re5bv@RamKumar-re5bv Жыл бұрын
  • இவ்வளவு நல்ல குணம் உள்ள மயில்சாமி சார் நம்மையெல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த அன்பு உள்ளம் இன்று நம்மை அழவைத்து விட்டது

    @jrkamlu9861@jrkamlu9861 Жыл бұрын
  • அய்யாவின் ஆன்மா சிவலோகபதவி அடையட்டும்

    @arunagiridurai140@arunagiridurai140 Жыл бұрын
  • நல்ல மனிதர்களை கடவுளுக்கு மிகவும் பிடித்து விடுவதால் சீக்கிரம் இந்த உலக வாழ்க்கையில் விடுவிக்கப்படுகிறார்கள்.

    @azhakianbu3965@azhakianbu3965 Жыл бұрын
  • Mailsamy sir, vivek sir two legends 😭😭😭😭😭we miss you both sir 💕💕💕💕😭😭😭😭🌹😍😍😍😍

    @manimozhimanimozhi1401@manimozhimanimozhi1401 Жыл бұрын
  • இந்த ஜென்மத்தில் இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் பார்க்க முடியாது. ஏனென்றால் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று இருக்கின்றார். எல்லாம் சிவமயம்.

    @maheswaranmanivel7721@maheswaranmanivel7721 Жыл бұрын
    • Ungha Amma appa VA pakka mudiuma

      @AbiAbi-nv1fb@AbiAbi-nv1fb Жыл бұрын
  • இப்படிப்பட்ட வாழ்த்துரைக்கு சொந்தகாரரான மயில்சாமி மற்றும் வாழ்த்துரை வழங்கிய விவேக் இருவரின் ஆத்மா இளைப்பாற்றி அடைய கடவுளை பிராத்திக்கிறோம். 🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

    @godsson701@godsson701 Жыл бұрын
  • நல்ல மனிதரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐🙏🙏🙏🙏

    @sundaramoorthy988@sundaramoorthy988 Жыл бұрын
  • மனிதர்களை சந்தோஷப்படுத்துபவர்களும் நல்லமனமுள்ள மனிதனும் நீண்ட நாள் வாழமுடியாது ...காலத்தின் கோலம்... ஆன்மா சாந்தியடையட்டும்.

    @angavairani538@angavairani538 Жыл бұрын
    • Maybe

      @madasamy3304@madasamy3304 Жыл бұрын
    • Your family so happy

      @AbiAbi-nv1fb@AbiAbi-nv1fb Жыл бұрын
  • இந்த வருடம் நிறைய நல்லவர்கலை இழந்து கொண்டு வருகிறோம் மிகவும் வருத்தமாக இருக்கிறது இறைவா இவரின் ஆன்மா இறை நிலையோடு சேரட்டும்😭💐🙏

    @SaisubhashiniChandru23@SaisubhashiniChandru23 Жыл бұрын
  • Mayilsamy மிகவும் அருமையான மனிதர், அவர் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    @sridharanmuthuraman2273@sridharanmuthuraman2273 Жыл бұрын
  • வெளிப்படையான மனிதர் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர், இறந்த பிறகு தவறாகப் பேசக்கூடாது நடிக்கத் தெரியாத இந்த நடிகனின் ஆன்மா நல்லபடி இளைப்பாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    @j.rkanakaraj6340@j.rkanakaraj6340 Жыл бұрын
  • What a noble divine soul..he passed around Shivaratri and has reached Shiva Padham 🙏🙏...Om Shanthi 🙏🙏🙏

    @nishad862@nishad862 Жыл бұрын
  • கொஞ்சம் கொஞ்சமாக 90s பசங்களோட நினைவுகள் உதிர்ந்து போய் கொண்டு இருக்கிறது.. பாடகர் SPB.. மற்றும் கே கே.. நகைச்சுவை நடிகர் விவேக்.. இன்று மயில் சாமி.. கஷ்டமாக இருக்கிறது..

    @pulsarshakthi@pulsarshakthi Жыл бұрын
    • Who is k k

      @rkavitha5826@rkavitha5826 Жыл бұрын
    • @@rkavitha5826 Kadhal valarthen / Vartha onnu vartha onnu / uyirin uyirey / ninaithu ninaithu paarthen / appadi podu podu / neye neye indha song laam paadunavaru.. avlo superb ha irukum avaroda voice..

      @pulsarshakthi@pulsarshakthi Жыл бұрын
  • RIP mayilsamy Sir😭🙏

    @gokul664@gokul664 Жыл бұрын
  • பிறருக்கு உதவும் இன்னும் கொண்ட நடிகர்களின் வரிசையில் மயில்சாமி ஒருவர் நம்மளை சிரிக்க வைக்கும் நடிகர்கள் எல்லோரிடமும் இந்த குணம் இருக்கும் போல தெரிகிறது ஏனென்றால் மனிதர்களுடைய கஷ்டங்களை புரிந்தவர்கள் பண உதவி செய்வார்கள் மனிதர்களை சிரிக்க வைக்க கவலைகளை மறக்க வைக்க நடிகர்கள் விவேக் மயில்சாமி இருவரும் அந்த வரிசையில் உள்ளவர்கள் தான் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் மயில்சாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    @allwinfernando613@allwinfernando613 Жыл бұрын
  • இரு நல்லவர்கள்.இரு வல்லவர்கள்.இரு மேதைகள்.காலம் தந்த கொடையாளர்கள்.காலம் சென்ற மாமனிதர்கள்.ஆழ்ந்த இரங்கல்கள்.ஓம் சாந்தி 🙏

    @nathansenthil5613@nathansenthil5613 Жыл бұрын
  • நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் சேர்ந்து நடித்து காமெடி.. மயில்சாமி நல்ல மனிதர் ♥️ அவர் பல உதவிகள் செய்து பல பேர் வாழ்வு னவத்து கொண்டு இருக்கிறார் 1:56 மக்கள் உதவி செய்து முடிந்து வனர உதவு...

    @varunprakash6207@varunprakash6207 Жыл бұрын
  • எதார்த்தமான இந்தமாதிரி ஆட்களை இறைவன் சீக்கிரம் எடுத்துக்கொள்வான் உங்களை வணங்குகிறேன் அண்ணா வேறு ஒன்றும் வார்த்தை இல்லை

    @rajumosses5615@rajumosses5615 Жыл бұрын
  • He is a good human. I saw him in thiruvannamalai sivan temple . He gave free water bottles to all peoples ❤ he always lives in our hearts❤

    @prasannatpm532@prasannatpm532 Жыл бұрын
  • இருவருமே நம்மை பிரிந்தது மனதை நெருடும் நினைவுகள்.

    @krmziaudeen8854@krmziaudeen8854 Жыл бұрын
  • இன்று இருவருமே நம்மை பிரிந்து விட்டார்கள்

    @senthilkumar3556@senthilkumar3556 Жыл бұрын
  • We missed a Gem.. RIP

    @souls2music567@souls2music567 Жыл бұрын
  • நல்ல மனிதர்.... ஆன்மா சாந்தியடைய இறைவனை கேட்டுக்கொள்கிறேன்,🙏🙏🙏😭😭

    @jayakumarbabu5043@jayakumarbabu5043 Жыл бұрын
  • True words by Vivek Sir

    @danielk3156@danielk3156 Жыл бұрын
  • அண்ணன் விவேக் அவர்கள் அண்ணன் மயில்சாமி அவர்கள் பற்றி சொன்ன அனைத்தும் உண்மை

    @aarokiaraj4652@aarokiaraj4652 Жыл бұрын
  • இவலோ நல்லவரா இருந்ததால தான் அவரை கடவுள் எடுத்து கொண்டார்..

    @dhamodharan2079@dhamodharan2079 Жыл бұрын
  • கொடுப்பதற்கு இன்னும் நாம் கையில் என்று நினைத்து வாழ்ந்து , மறைந்து விட்ட மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்... 🙏🙏🙏🙏🙏🕉️☪️✝️

    @rameshk6296@rameshk6296 Жыл бұрын
  • இரண்டு தெய்வங்களும் இலைப்பாரட்டும் 🙏🙏

    @ramanmala1888@ramanmala1888 Жыл бұрын
  • What a wonderful speech.....real hero passed away....RIP🎉💐💐💐💐

    @ramnathan2706@ramnathan2706 Жыл бұрын
  • God gift man neenga illama cine field verumai 😭😭😭😭😭😭

    @ranjaniarasu@ranjaniarasu Жыл бұрын
  • இருவரம் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    @manjulakarnan8170@manjulakarnan8170 Жыл бұрын
  • நல்ல உள்ளம் கொண்ட மயில் சாமி சார்க்கு ஆழ்ந்த இரங்கல்.

    @anandrajministries8583@anandrajministries8583 Жыл бұрын
  • ஆழ்ந்த இரங்கல் ஐயா

    @balassoupramaniane1485@balassoupramaniane1485 Жыл бұрын
  • ப்பா.. என்ன ஒரு மனிதர்...

    @prakashprakash-su7ju@prakashprakash-su7ju Жыл бұрын
  • மயில் மாமனிதர்

    @manikandanksuper9479@manikandanksuper9479 Жыл бұрын
  • RIP mayilsamy sir😫😫🙏🏻🙏🏻

    @kasiraman.j@kasiraman.j Жыл бұрын
  • விவேக் சார் மட்டும் மயிலசாமி சார் இவர்கள் மறைவை பார்க்கும் போது எனக்கு தோணும் ஒரே உணர்வு இந்த உலகில் நல்லவர்களாவே இருக்க கூடாது என்று தான் தோணுது

    @sankars9394@sankars9394 Жыл бұрын
  • What a great man Mr Myailsamy.Praised by another Great Man Mr Vivek.

    @AnguAnandaPrasannaPalaniswamy@AnguAnandaPrasannaPalaniswamy Жыл бұрын
  • ஏற்கனவே மயிலு போன தூக்ககுல இருக்கோம் இதுல இவரை ஏன் யா நியாபகம் படுத்தற என்ன சொல்ல 90ஸ் கிட்ஸ் நடிகர்கள் எல்லாம் போறாங்க இனி சினிமா பாக்குற ஆசையே போய்டும்..

    @creativei3394@creativei3394 Жыл бұрын
  • மறைந்த பின்னர் .....வாழும் இருதயத்தில் இருக்கும் இரு ""இருதயங்கள்"".....

    @mujathithali5255@mujathithali5255 Жыл бұрын
  • விவேக் செய்தது வஞ்சப்புகழ்ச்சி அணி👍🙏🔥

    @samathuvan7530@samathuvan7530 Жыл бұрын
  • RIP.. The best man ❤️

    @kannappanc7166@kannappanc7166 Жыл бұрын
  • both legends 😢

    @Status_Shorts_Since_1999@Status_Shorts_Since_1999 Жыл бұрын
  • நல்லவர்கள் அதிக நாள் வாழ்ந்ததில்லை 😭😭😭

    @praveen300720@praveen300720 Жыл бұрын
    • 100% உண்மை தான்

      @sankars9394@sankars9394 Жыл бұрын
    • Ama

      @tamilmovies2445@tamilmovies2445 Жыл бұрын
    • அப்ப ஈவேரா கருணாநிதி இவங்கல்லாம் தொண்ணூறு வயதை தாண்டி வாழ்ந்தாங்களே இவங்கல்லாம் அயோக்கியா்களா?

      @geethak7818@geethak7818 Жыл бұрын
  • What a speech.. RIP.. This universe takes away good souls as early as possible... Because they dont want to experience the pain of life...

    @jkn_karthik@jkn_karthik Жыл бұрын
  • ஆழ்ந்த இரங்கல்

    @elangesk@elangesk Жыл бұрын
  • Two legends 😭

    @gopubujin6449@gopubujin6449 Жыл бұрын
  • எனது செம்மார்ந்த வீரவணக்கம் 🙏🙏🙏

    @nallasivamnallasivam1864@nallasivamnallasivam1864 Жыл бұрын
  • What a man ❤

    @indiaindia1969@indiaindia1969 Жыл бұрын
  • அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏

    @abikarthika6746@abikarthika6746 Жыл бұрын
  • Ivanga comedy paathu valandhavanga Nanga ipo ivangalam ilaingradha nenaikrapa manasu valikudhu engala sirikavachitu inaiki azhavaikranga 💔

    @rathimohanraj2272@rathimohanraj2272 Жыл бұрын
  • ஒரு நல்ல மனிதர் நம்மை விட்டு பிரிந்து சென்ற பிறகே அவர்களது மதிப்பும்,குணமும் தெரியும். . Rip Mr. Mayil sir.... 🥺

    @vijayakumar5525@vijayakumar5525 Жыл бұрын
  • Wow...what a man oru nalla manithar innoru nalla manitharai paratukiraru really so sweet nalla manithargalai pakurathe periya visyam apdipatta good soul ah kadavul eduthukitangale..love you both sir

    @user-sz6rc5jg4e@user-sz6rc5jg4e4 ай бұрын
  • Actually appreciate Vivek's self dignity in saying Mayilsamy is elder than him.... But in reality Vivek is elder than Mayilsamy .... Both personals are no more... Let their soul Rest in Peace

    @aadil_1998@aadil_1998 Жыл бұрын
  • நாம் அவரை இழந்தோம் நல்ல மனிதன்

    @chandrasekarsundaram9811@chandrasekarsundaram9811 Жыл бұрын
  • So only you both go very soon sir good person god don't live then to do good things in the world so only good person are coming back bad person are coming front is only god bless for you all

    @kamalakamala6511@kamalakamala6511 Жыл бұрын
  • Just I come to know about this actor such a great actor, honest and helpful to every one. God will protect his family. Really great person

    @kumarvasanth9853@kumarvasanth9853 Жыл бұрын
  • .RIP Mayilsamy..Sir. 🙏🏻😭

    @kumaravelk828@kumaravelk828 Жыл бұрын
  • இரண்டு நகைச்சுவை நடிகர்கள் உலகத்தில் இல்லை. But நகைசுவை படங்களை விட்டு சென்றனர்.

    @joseprave5316@joseprave5316 Жыл бұрын
  • 💯 Correct 💯

    @THALAA@THALAA Жыл бұрын
  • Rip sir

    @user-wl6fl9pz9g@user-wl6fl9pz9g Жыл бұрын
  • ஆழ்ந்து இரங்கல்கள்

    @punithananbu9161@punithananbu9161 Жыл бұрын
  • Great comedian and a good human being. RIP 🙏

    @chandrakumari5979@chandrakumari5979 Жыл бұрын
  • இருவரும் சந்தோசமாக சொர்க்கத்தில் இருக்க வேண்டுகிறேன்

    @vadivelvelu4509@vadivelvelu4509 Жыл бұрын
  • விவேக் மற்றும் மயில்சாமி அவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இழப்பு 😭😭😭🙏🙏🙏

    @srigow2852@srigow2852 Жыл бұрын
  • Evar than sir...kadavul....Good human being .

    @sja505@sja505 Жыл бұрын
  • மயில்சாமி பெயருக்கேற்றாற்போல் மயில் சாமியை அடையட்டும்

    @devarajanmkkandadai963@devarajanmkkandadai963 Жыл бұрын
  • Rip விவேக் sir😭😭😭😭😭

    @venpaneevideos7522@venpaneevideos7522 Жыл бұрын
  • Love you Vivek🥰 நன்றி விவேக் சாா்

    @yuvarajmurphy529@yuvarajmurphy529 Жыл бұрын
  • மனம் திறந்து பேசிய அண்ணன் விவேக் வாழ்த்துவதர்க்கும் மனசு வேனும் சார்

    @vadivelvelu4509@vadivelvelu4509 Жыл бұрын
  • நீங்கள் இருவருமே நல்ல மனிதர்கள் உங்கள் நட்பு தொடரட்டும் விண்ணுலகில்

    @felixgeorge4297@felixgeorge4297 Жыл бұрын
  • Rip மயில் அண்ணா 😭😭😭

    @venpaneevideos7522@venpaneevideos7522 Жыл бұрын
  • இருவரும் மிக சிறந்த மனிதர்கள் 🙏🙏 மனித நேயம் உள்ள நல்ல மனிதர்கள் 🙏🙏

    @SANTHOSHKUMAR-wy9zx@SANTHOSHKUMAR-wy9zx Жыл бұрын
  • vivek & mailsaamy were both are GEMs ...let them RIP

    @mobileupload2051@mobileupload2051 Жыл бұрын
  • நல்லவர்கள் இவ்வுலகில் அதிகநாள் வாழ்வதில்லை

    @joyfashionz258@joyfashionz258 Жыл бұрын
  • Yes,He is a nice man.

    @rajiiful@rajiiful Жыл бұрын
  • Thanks for sun you tube channel

    @sayedalipasha7807@sayedalipasha7807 Жыл бұрын
  • இந்த பதிவு பார்த்த பிறகு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது.இரண்டு பேர் இழப்பும் சினிமாவுக்கு பெரிய இழப்பு மக்களாலும் காமெடி பார்க்கவே முடியாது.ஆழ்ந்த இரங்கல்

    @m.palanimurugan2523@m.palanimurugan2523 Жыл бұрын
  • God bless him

    @RameshS-lg2wm@RameshS-lg2wm Жыл бұрын
  • Oruthar maraivukku pinbu than. Avangaloda arumai velila varuthu. Mailsamy Sir 🙏

    @KrishDummyMoments.dummymen@KrishDummyMoments.dummymen Жыл бұрын
  • Wishing him a happy, long and successful life in heaven !!!!!

    @megha4079@megha4079 Жыл бұрын
  • Really a great human

    @saimechanicalseals8042@saimechanicalseals8042 Жыл бұрын
  • ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

    @ganesanp5179@ganesanp5179 Жыл бұрын
  • நல்லவர் மயில் சாமி😢

    @muruganv6118@muruganv6118 Жыл бұрын
  • ஆல்ந்த இரங்கல்

    @stalinmageshe4188@stalinmageshe4188 Жыл бұрын
  • Great sir 👏

    @manikandanutthandan7364@manikandanutthandan7364 Жыл бұрын
  • Wow sir..செமையா பேசுறீங்க விவேக் சார்.. உங்களை பார்க்கத்தான் மயில்சாமி சொர்க்கத்துக்கு வந்து இருப்பார்.

    @jeyanthir2539@jeyanthir2539 Жыл бұрын
  • RIP Sir 💔 Deep Condolence

    @michaelraj7980@michaelraj7980 Жыл бұрын
  • Sooo sad🙄nanbaa

    @a.thajmilaa.thajmila@a.thajmilaa.thajmila Жыл бұрын
  • பார்ராா! இறந்தவர் பத்தி இறந்தவர் பேசுறாரு🤔😭

    @JourneyofLife-mj1nm@JourneyofLife-mj1nm Жыл бұрын
    • Thanks for this technology what we have now.

      @sharvafamily@sharvafamily Жыл бұрын
    • Super human beings are taken back by God. Pray for the NOBLE SOULS to attain sathgadhi

      @natarajankrishnaswamy5218@natarajankrishnaswamy5218 Жыл бұрын
KZhead