இசை முதல் விவசாயம் வரை - பல்துறை வித்தகர் ஆபிரகாம் பண்டிதர் | The Legend | AnandaVikatan

2021 ж. 6 Там.
4 212 Рет қаралды

#AbrahamPandithar #Thelegend #Anandavikatan
The Chennai Silks - www.thechennaisilks.com
ஆபிரகாம் பண்டிதர், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், விருது பெறும் அளவிற்கான வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தனக்கேயான ஆழமான முத்திரைகளைப் பதித்திருந்தார். ஆனாலும் தமிழ்கூறு நல்லுலகம் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய தேவை அவர் இசைத்துறையில் செய்த பல்வேறு ஆய்வுகளும், அதனால் விளைந்த பல்வேறு கண்டுபிடிப்புகளாலும் ஏற்பட்டுள்ளது
புகைப்பட உதவி : ஆர்.ஆர்.சீனிவாசன்
CREDITS
Script & host : Suguna Diwagar , Camera - Kannan, Edit - Senthil
Subscribe: goo.gl/OcERNd twitter.com/#!/Vikatan / vikatanweb www.vikatan.com

Пікірлер
  • ஆப்ரகாம் பண்டிதரைப் போன்ற சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் வருங்கால சந்ததியினர் இவரை அறியும்படி செய்யலாம். நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

    @veeranganait4087@veeranganait40872 жыл бұрын
  • Great Salute to Abraham Panditar

    @sagayaroopan3112@sagayaroopan31122 жыл бұрын
  • மறைக்கப்பட்ட மிகப்பெரிய சாதனையாளர் தமிழிசைப் பண்டிதர் ஆபிரகாம் பற்றிய குறிப்புகள் மிக.. மிக.. போற்றக் கூடியது. பதிவிட்ட தங்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும் சார். அடுத்த 'லெஜெண்ட்' யாரென்பதை இப்போதே குறிப்பிடலாம்.

    @m.g.kanniyappan9582@m.g.kanniyappan95822 жыл бұрын
  • எங்க ஊர் பிறந்தவர்

    @parthipanpartha4789@parthipanpartha47892 жыл бұрын
  • Nice post

    @arunkumarstechnolegal@arunkumarstechnolegal2 жыл бұрын
  • இசைத்தமிழ் 🙏🙂👍

    @Muthukaviyarasan@Muthukaviyarasan4 ай бұрын
  • Indian government should release the legendary Abraham pandit stamps and TN government installed his statue all over thamilnadu

    @kamarajm4106@kamarajm41062 жыл бұрын
  • ஆபிரகாம் பண்டிதர் தகவல் பஞசமா ? அல்லது புறக்கணிக்கப்பட்டதா ?

    @user-cc2xe6kl8m@user-cc2xe6kl8m5 ай бұрын
  • தமிழிசையை பிராமணர்களிடம் இருந்து மீட்க வேண்டும். பாடசாலைகளில் ஒரு பாடமாக தமிழிசை அமைய வேண்டும். எல்லா தமிழர்களையும் முத்தமிழ் (இயல், இசை, நாடகத் தமிழ்) போய் சேர வேண்டும். #வாழ்கதமிழ்

    @rajkumarvelupillai1447@rajkumarvelupillai14472 жыл бұрын
  • நம்பி எம் ஆர் ராதா யார் என்று இப்பொழுது பல பல பெயருக்கு அது தெரியாது

    @d.l.robertslouis2185@d.l.robertslouis2185 Жыл бұрын
  • தந்தை பெரியாருக்கும் தமிழ் இசை மீட்பு க்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இடைச்செருகலாக தேவையில்லாமல் பெரியார் பெயரை இணைத்து பொய் சரித்திரம் எழுத வேண்டாம்.

    @paradoxwarhorse3640@paradoxwarhorse36402 жыл бұрын
    • ஆம்.. உண்மையை மட்டும் பதிவிடுங்கள்

      @valappakudiveerashankar6102@valappakudiveerashankar6102Ай бұрын
  • Dravidarkalin kutram

    @sekarsanmugam423@sekarsanmugam4232 жыл бұрын
  • ஆபிரகாம் பண்டிதர் கர்நாடக இசையை மீட்டெடுத்தார் என்று சொல்லுகிறார்கள் அதை நீங்கள் ஆதரிக்க தவறிவிட்டீர்கள் .எல்லா கிறிஸ்தவ பக்தர்களும் மேல்நாட்டு கரோல் பாணியில் தேவனை நோக்கி பாடுகிறார்கள்.. கர்நாடக இசையை ஆதரித்து வளர்த்தது பிராமணர்கள் தான்... மற்றவர்களுக்கு அந்த இசையை ரசிக்கவே அவ்வளவாக தெரியவில்லை. இதில் சொந்தம் கொண்டாட என்ன இருக்கிறது?

    @anandasatya483@anandasatya48326 күн бұрын
KZhead