மாவு அறைக்கும்போதே பாதி தீர்ந்துடும், பெரியவங்க சின்னவங்க கணக்கெல்லாம் கிடையாது |CDK 1585|Chef Deena

2024 ж. 22 Сәу.
158 254 Рет қаралды

Nerthi Vadai
Ingredients
Raw Rice - 500 g
Jaggery - 500 g
Milk - 250 ml
Rice Flour - 2 Tbsp
Oil - For Cooking
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZhead Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#traditionalrecipe #trichy #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер
  • தீனா நீங்கள் எவ்வளவு சமையல் கற்று இருந்தாலும் அடுத்தவர் செய்து காட்டுவதை ரசித்து சாப்பிடுவது அதைப் புகழ்ந்து பாராட்டுவது நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளையைப் போல் பழகுகிறீர்கள் நன்றி தீனா

    @rowarss781@rowarss78122 күн бұрын
    • Valuable comment❤

      @user-he3gy8rc2g@user-he3gy8rc2g22 күн бұрын
    • Super.deena.bro.ungelin.panivane..samiyel..share.panni.engeluku.katuvathu..arumi.tq.

      @sailashmikalanjiyam7208@sailashmikalanjiyam720822 күн бұрын
    • 😊

      @SowjanyaL-vf5sg@SowjanyaL-vf5sg20 күн бұрын
  • நல்ல மனிதர்.பிறரை மதிக்கத் தெரிந்த உயர்ந்த மனிதர் தீனா.நிறைகுடம் தான் என்பதை ஒவ்வொரு video விலும் நிருபணம் செய்கிறார்.வாழ்க

    @dr.subhashiniradhakrishnan8013@dr.subhashiniradhakrishnan801322 күн бұрын
  • கற்றது கையளவு... கல்லாதது உலகளவு என்பார்கள். ஒரு Leadership Institute இல் நான் படித்த வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. LIFE IS SHORT. BUT LEARNING IS LIFE LONG. ஆயுள் முடியும் வரை புதிது புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம் . Thank you DEENA Sir. வாழ்க வளமுடன்!!!.

    @55srajendran@55srajendran4 күн бұрын
  • பாரம்பரிய அரிய ரெசிப்பி காண்பித்தது மிக அருமை. நன்றி chef 😊

    @jameela1890@jameela189022 күн бұрын
  • சூப்பர் தீனா சார் அருமையான விளக்கம் பார்ப்பவர்கள் வாயில் எச்சில் ஊற வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் அதுதான் தீனா சார் சொல்லும் விளக்கத்தின் அர்த்தம் இதுவரையில் தங்களை தொடர்பு கொள்ள எனக்கு தொலைபேசி எண் கிடைக்கவில்லை இதுதான் என் வருத்தம் நன்றி வணக்கம்🙏🙏🙏

    @multibusinesstrichy6683@multibusinesstrichy668322 күн бұрын
  • நீங்கள் சாப்பிட்டு சொல்லும் போதே நாங்களும் செய்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது நன்றி

    @user-cj3ho5uv8s@user-cj3ho5uv8s22 күн бұрын
  • திருமதி. சுசிலா மேடம் இதுவரை கேள்விப்படாத ஒன்று பிரமாதம் பிரமாதம் பாரம்பரிய பதார்த்தங்கள் என்றென்றும் சிறப்பு பாரம்பரிய அரிய ரெசிப்பி காண்பித்தது மிக அருமை. திருமதி. சுசிலா மேடம் வாழ்த்துக்கள். நன்றி

    @shayisharma9510@shayisharma951022 күн бұрын
    • Sup

      @user-dz9zi4lt9q@user-dz9zi4lt9q7 күн бұрын
    • Super

      @user-dz9zi4lt9q@user-dz9zi4lt9q7 күн бұрын
  • அதிரசம் போல இருக்கு பார்க்க சூப்பராக இருக்கு செஞ்சி பாக்கலாம் தீனா சார் நீங்க சாப்பிட்டு ரிசல்ட சொல்றத பார்த்தாலே உடனே எங்களுக்கு சாப்பிட தோணுதே 😂தீனா சார் இதுவரை கேள்விப்படாத ஒன்று சொல்றீங்க இருந்தாலும் நீங்க இந்த பலகாரம் ஒரு தடவை செய்துகாட்டனும் 😊அருமையான பலகாரம் புதுமையான சுவிட் செய்து அசத்திடலாம் ஆட்டுக்கால் பயன்பாடு அருமை. திருமதி. சுசிலா மேடம் வாழ்த்துக்கள். நன்றி தீனா சார் வாழ்க வளமுடன் 🙏

    @saridha.13@saridha.1322 күн бұрын
  • raw milk ah illa boiled milk use pannunama...

    @meganathanp20@meganathanp2020 күн бұрын
  • தினா அண்ணா உங்கள் உள்ளம் பெரிது பிறரை மகிழ வைத்து அதில் இன்பம் காணும் உயர்ந்த உள்ளம் அண்ணா உங்களைப் போன்றவர்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க🍫 💐💐

    @tinanagul7898@tinanagul789821 күн бұрын
  • 🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤❤❤🎉🎉🎉❤

    @VetriVelC-st1zv@VetriVelC-st1zv22 күн бұрын
  • பிரமாதம் பிரமாதம் பாரம்பரிய பதார்த்தங்கள் என்றென்றும் சிறப்பு

    @mukeshraju1708@mukeshraju170822 күн бұрын
  • Different one.thank you

    @umakumarswami877@umakumarswami87722 күн бұрын
  • Super Deena& amma❤first time intha Nethravadai ரெசிபி parkiren.thank you🎉

    @subbulakshmim4584@subbulakshmim458418 күн бұрын
  • Super Amma Nandri.

    @bhuvaneswariselvaraj4636@bhuvaneswariselvaraj463622 күн бұрын
  • உண்மையில் புதிய பாரம்பரிய ரெசிபி தான். அறிமுகப் படுத்திய தீனா Sir மற்றும் சுசீலா அம்மாவுக்கும் நன்றி. 🌹🌹🌹

    @guruchelvithangavelu5733@guruchelvithangavelu573320 күн бұрын
  • 🙏🏼🙏🏼 Thank you Never heard of this sweet Will try👍

    @renubala22@renubala2222 күн бұрын
  • In my village my mother used to do when we visit home,only change is that we use white sugar instead of jaggery.we call this as milk vadai ( in Tamil pal vadai). My village is 30 km from Thuraiyur.Remebering my mom who passed away 6 years back . Great Dheena Thambi. Vazhga valamudan Thambi.

    @karvendhanramamoorthy1827@karvendhanramamoorthy182722 күн бұрын
  • Sir, she is teaching fantastic items with one or two ingredients. Hidden gem. Thanks for entire team.

    @nagarajdn7385@nagarajdn738522 күн бұрын
  • மிக வித்தியாசமான வடை கண்டிப்பா ட்ரை பண்ணுகிறேன் தேங்க்ஸ் தீனா சார்

    @indumathi9198@indumathi919822 күн бұрын
    • ❤❤❤அருமைஅக்கா.உங்கள்நேத்திவடை

      @vimalanagarajan2912@vimalanagarajan29125 күн бұрын
  • Very. Nice recipy thank u chef.

    @rpermalatha4667@rpermalatha466722 күн бұрын
  • Ur channel is stress buster sir god bless u

    @thulasiram9348@thulasiram934822 күн бұрын
  • Thank you dheena

    @prakasanprakasan9236@prakasanprakasan923622 күн бұрын
  • Thanks bro

    @SGuhansai-iq6hj@SGuhansai-iq6hj22 күн бұрын
  • Sir vanakkam, super sir, nanga siru vayathil sapitathu, enga veetlayum Pannuvanaga, thirumba athu ninivukku varuthu, v.v. Thanks sir, You are a great sir, susila mam super, athey pakkuvam, sir ithu mathri niraiya irukku sir, mam kitta kettu podunga sir, vittu pona, theriyama , maranthu pona tasty receipe & parampariya healthy food seithu pakka engala mathriyanavangalukku oru vaaippu, next generation ku help pa irrukkum, your channel romba super sir, Thank you so so much sir, once again

    @kalaiarasichandru401@kalaiarasichandru40120 күн бұрын
  • Different recipe ❤

    @sivakumarm7824@sivakumarm782422 күн бұрын
  • super i have not come across a dish like this in my life

    @padmavasu3379@padmavasu337922 күн бұрын
  • Pal kaychi areya pal or kaychtha pal? Please sollavum

    @maheswarimani5831@maheswarimani583122 күн бұрын
  • Vanakkam dheena different recepe theydee theydee yengalukkaaha dheennavin menakadal HEATS OF DHEENA❤❤

    @user-he3gy8rc2g@user-he3gy8rc2g22 күн бұрын
  • Suoer, i never herad and tried, txbs. To deena G

    @srisridevi2725@srisridevi272520 күн бұрын
  • good work Deena. Good choice and idea u going everywhere and finding out unknown , untold , recipes , were u bring them alove to this generation, thus is new to me too, thankyou

    @anuradhasampath4834@anuradhasampath483422 күн бұрын
  • Great Recipe .. hearing such for the first time ..Good job Deena sir and mam

    @user-qw9hy9hr5c@user-qw9hy9hr5c20 күн бұрын
  • செய்முறை வித்தியாசமாக இருக்கிறது பார்க்க ஆசையா இருக்கு சூப்பர் வேற லெவல் தீனா அண்ணா 🤩🥰🥳😍😊😊 பெயர் வித்தியாசமாக இருக்கிறது வேற மாதிரி யோசிப்பாங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த ரெசிபி 😊😊❤❤🎉🎉

    @sindhusenthil31@sindhusenthil3122 күн бұрын
  • ரொம்பவே நன்றாக உள்ளது

    @durgaSowmi-vc5wn@durgaSowmi-vc5wn22 күн бұрын
  • Deena the great communicator, respect others, put others first, great person. This lady said can’t use banana leave, but I don’t believe in that. Banana leave is o.k to use. I will try this recipe. Good bring the olden food items.😊 😊😊

    @ranjanikangatharan6561@ranjanikangatharan656121 күн бұрын
  • Super Recipe 👌

    @alziachannel2437@alziachannel243722 күн бұрын
  • Amma va romba pidichiruku. Ennoda ammama nenavu varudu. God bless you

    @pradeepasivanesan@pradeepasivanesan11 күн бұрын
  • Super neethi vadai will be try 🎉

    @mallikakrishnan9566@mallikakrishnan956622 күн бұрын
  • Great recipe from both Dena and our expert Home chef. I am glad that Dena is bringing his followers in You Tube to show some recipes.Also Dena is doing a great service to Tamil/Thamizh. I wish some Tamil teachers to clarify this word Should it be நேத்தி வடை or நேத்து வடை. My thinking is the later,நேத்து வடை. Why? There is a word in Tamil "நேத்து வைத்த மீன் குழம்பு" It denotes cooked yesterday. Whereas நேத்தி will be associated with "நேத்தி கடன்" In rememberence. I hope a Tamil Teacher gives us the right word to use. One Health and Safety for Cooking with Jaggery and sugar. Both retain heat due to caramilization. So allow lot of time to cool before eating. Here are some suggestions for all Cookers! Have a Timer and muslin cloth. Also use /reuse washed water in your kitchen garden to water coriander/curry leafs and even trees. Only drained and washed water . Reuse water as water is precious. One suggestion for chef Dena. Why not make a Tamil Nadu Cooking contest for all your KZhead followers in Madras and bring out the best in Cooking. We in the UK,have contests for sewing,interior design ,baking etc. Just a thought. Chef Dena,please continue your service to Tamil/Thamizh.

    @2logj@2logj22 күн бұрын
    • Super description and comments

      @rajib8231@rajib823119 күн бұрын
  • It's too one of the Adthirasam with different types. Yummy. Thinaa your 's comments about the recipe is very much appreciated

    @kalpanajothi8607@kalpanajothi860717 күн бұрын
  • Enjoyed the whole episode and first time hearing about this recipe with wonderful explanation,thanks to both of you💐💐

    @shanthiskitchenshanthirama3247@shanthiskitchenshanthirama324714 күн бұрын
  • Body language,voice,well mannered Deena🎉

    @user-qd7bd3cn2l@user-qd7bd3cn2l20 күн бұрын
  • Super receipy

    @user-gn1bv9rp7h@user-gn1bv9rp7h21 күн бұрын
  • 👌தீனா Sir. அதிரசம், செய்ய தெரியாதவர்கள் கூட இந்த நேர்த்தி வடையை சுலபமாக செய்யலாம் செய்முறை விளக்கம் அருமை. 'Instant பால் அதிரசம்👌👌

    @visalakshi1987@visalakshi198722 күн бұрын
  • Super Dheena unga fan senior citizen Iyangar mami.

    @renganayaki3385@renganayaki338522 күн бұрын
  • Nice...

    @Designer..sarees@Designer..sarees22 күн бұрын
  • Enga veetula adikkadi seivaga semmaya erukum, enga ooruku vanthurukiga sir.

    @selvarajook.s9930@selvarajook.s99308 сағат бұрын
  • Pakumpothey nallaeruku thank you thambi

    @manimaegalailoganathan9763@manimaegalailoganathan976322 күн бұрын
  • சூப்பர் தலைவரே..❤

    @shanmugasundaramm7697@shanmugasundaramm769722 күн бұрын
  • Yes, sir i am from trichy, I heard about this vadai by my friend, this vadai is unique dish of certain people, really it's unique dish done by that people

    @sathyaganesan9456@sathyaganesan945622 күн бұрын
  • This is area special vadai. Salted vadai also can be made(without jaggery). Happy to see our special vadai video

    @ramaprabhanagarajan8996@ramaprabhanagarajan899620 күн бұрын
  • Thank you for this recipe Deena sir. I was searching for it long time. 🤤👏My grandma makes it in my childhood. Can we grind this using grinder ?

    @shobanadevi9582@shobanadevi958222 күн бұрын
  • Thank you Deena and akka😍😍🙏🙏👏👏

    @sujathashanmugam6601@sujathashanmugam660122 күн бұрын
  • அருமை அம்மா, நன்றி தீனா

    @dhivajayaprakash1289@dhivajayaprakash128920 күн бұрын
  • Never heard of this recipe. Thank you for bringing out such novel dishes. Traditional Procedure itself looks yummy 🎉

    @rajeswarivenkatakrishnan391@rajeswarivenkatakrishnan39114 күн бұрын
  • நேர்த்தியான (சிறப்பான) வடை. வாழ்க வளமுடன்.

    @srimathinarayanan2096@srimathinarayanan209615 күн бұрын
  • My Grandma used to make this.. brings back childhood memories.

    @sumas2506@sumas250622 күн бұрын
  • Your explanation very nice brother 👍👍👍

    @sulochanasulo6208@sulochanasulo620813 күн бұрын
  • Egg pepper fry recipe podunga sir.. நீங்க சொன்ன method la senja sambar really fantastic..

    @enveedu19@enveedu1922 күн бұрын
  • அருமை அம்மா

    @manojkumarkumar1431@manojkumarkumar14314 күн бұрын
  • Super amma & Thambi 🎉🎉🎉🎉🎉

    @santhapalanichamy9400@santhapalanichamy940022 күн бұрын
  • பால் வடை. Very special and tasty food. We are from elurpatti near namakkal.

    @yogalakshmignanaprakasam8398@yogalakshmignanaprakasam839817 күн бұрын
  • We have to add boiled milk or raw milk sir?. How long we can keep the sweet?

    @rasheetha6954@rasheetha695413 күн бұрын
  • அருமை sir

    @ranikaruppanan453@ranikaruppanan45322 күн бұрын
  • தீனா சார்மூலம் அறிய சமையல் வகையை அரிய முடிகிறது நன்றி தீனா சார்❤

    @user-yc6pu4qy4c@user-yc6pu4qy4c17 күн бұрын
  • Sir please tell Self life of this recipe.

    @santhanalakshmi3467@santhanalakshmi346722 күн бұрын
  • We call it Paakam Garelu, But we don't use Milk

    @lakshmikalidindi8292@lakshmikalidindi829222 күн бұрын
  • Dhina n ammaku valthukkal

    @VashanthiGuru-db5xv@VashanthiGuru-db5xv17 күн бұрын
  • Super Deena

    @user-bg6ws1ck2m@user-bg6ws1ck2m16 сағат бұрын
  • Hai deena brother 🙏 ❤🌹

    @harisundarpillai7347@harisundarpillai734722 күн бұрын
  • En amma sevanka venai vadai super taste

    @kanagamani4401@kanagamani440122 күн бұрын
  • 100% true title😊

    @MiniBangarusamy@MiniBangarusamy22 күн бұрын
  • Superdeena👌

    @ramamadhavarao5328@ramamadhavarao532822 күн бұрын
  • Thank you sir. Jai sri ram

    @flowerfloutsuper8178@flowerfloutsuper817822 күн бұрын
  • Super

    @user-vt5kg1qs8c@user-vt5kg1qs8c15 күн бұрын
  • This is a soft ATHIRASAM

    @pdamarnath3942@pdamarnath394222 күн бұрын
  • IT IS A FORM OF ADHIRASAM ... THE DIFFERENCE IS MILK ..IS ADDED

    @franzberger8420@franzberger842022 күн бұрын
  • Nangalum Thuraiyur tha 😊..but enga ammachi Buffalo milk +puzhungal ponni arisi+white sugar use panuvanga... same procedure aatu kal tha aatuvanga..soft and tasty ah iruku...hard agathu...next day sapta inno taste ah irukum..nanga பால் பலகாரம் solluvom😋😋

    @sriviswa_0923@sriviswa_092322 күн бұрын
  • Verynicesir

    @NAngayarkanni-tn2xe@NAngayarkanni-tn2xe22 күн бұрын
  • Hi ithu enga vetla palpaniyaram solvanga... Very tasty... Am also thuraiyur area

    @saranyamuthukumar3290@saranyamuthukumar329020 күн бұрын
  • தீனா தம்பி உங்கள் வடையும் சூப்பர் அம்மா வரும் நீங்களும் விளக்கிய விதமும் சூப்பர்

    @muthulakshmi6618@muthulakshmi661822 күн бұрын
  • Good 😊

    @prabhushankar8520@prabhushankar852022 күн бұрын
  • Jangiri tavannu solvangale athil podalam 4 or 5 . Super receipe

    @geetharao5620@geetharao562022 күн бұрын
  • அருமை காய்ச்சின பால் அல்லது காய்ச்சாதது எதனை உபயோகப்படுத்த வேண்டும்

    @karpagajothimurugavel9596@karpagajothimurugavel959614 күн бұрын
  • Super super👍👍

    @arokkiathangamani4528@arokkiathangamani452822 күн бұрын
  • Susila my aunty super vadai

    @sudhal-wy1co@sudhal-wy1co22 күн бұрын
  • Good morning sir super sir

    @cinematimes9593@cinematimes959322 күн бұрын
  • Hai... I want chemille urudai famous in Vellore belt... Thanks in advance

    @pushpapriya7033@pushpapriya703322 күн бұрын
  • MashaAllah vry interesting i keep watching all ur videos wow...👍👌❤️❤️

    @GoodDeeds200@GoodDeeds20022 күн бұрын
  • Superb

    @girijaprakash2418@girijaprakash241817 күн бұрын
  • Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

    @sivakamasundariragavan1467@sivakamasundariragavan146722 күн бұрын
  • Dheena sir Vanakkam Nan ellam recepy ellam parpame but coments koduthathillai. Pacharsi pall pottu ooravaipatharkku pachaipalla or kaichiya palla? Santhekam theerka vendum.

    @kalaimani1349@kalaimani134922 күн бұрын
  • Super ma

    @VenuGopal-wc8ir@VenuGopal-wc8ir22 күн бұрын
  • நாங்களும் துறையூர் பக்கம் தான்.இது பால் பணியாரம் னு சொல்வாங்க.சும்மாவே பச்சரிசி ஆட்டறது கஷ்டம். இது அரைகுறை வேக வச்சு ஆட்டறது ரொம்ப கஷ்டம். மிக்ஸி க்ரைண்டர் ல ஆட்டினா வடை செய்ய வராது. எங்க ஊர் பக்கம் இப்ப நிறைய பேர் பண்றதில்ல.

    @subhab6537@subhab653722 күн бұрын
  • THURAYUR SPECIAL NEERTHY VADAI SUPERB DEENA BROTHER AND SUSILA AMMA

    @favouritevideos1517@favouritevideos151722 күн бұрын
    • Super நீங்க தான் எந்த ஊரோட special என்று சொன்னீங்க நன்றி. துரையூர் நேத்திரை வடை பிரமாதம் ❤ நன்றி

      @yathum@yathum17 күн бұрын
  • Dina engira samayal jambavan avar athanal than maravar samaipathai parthu rasikirar suvaikiear that's Deena sir hats of you sir

    @vanigomathy7499@vanigomathy749922 күн бұрын
  • Sir yummy sir ❤❤❤❤

    @sudalaimoorthy733@sudalaimoorthy73322 күн бұрын
  • எங்கள் சிறுவயதில் எங்க அம்மா செய்வாங்க ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம் அருமையாக இருக்கும் மீண்டும் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி🎉

    @rajeswarin7315@rajeswarin731519 күн бұрын
  • Ethana naal storage panalam sister?

    @jamunarajaram7033@jamunarajaram703321 күн бұрын
  • Vellam alavu enna?.

    @meenakshik4173@meenakshik417322 күн бұрын
KZhead