அட்சய திருதியை தங்கம் வாங்கும் நாள் மட்டுமல்ல... A complete guide to celebrate Akshaya Tritiya

2024 ж. 3 Мам.
77 361 Рет қаралды

#akshayatritiyapooja #akshayatritiya2024 spiritualquestions #siddhargal
இந்த ஆண்டு அட்சய திருதியை மே மாதம் 10 - ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
அட்சய திருதியை | தங்கம் வாங்கும் நாள் மட்டுமல்ல... A complete guide to celebrate Akshaya Tritiya
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் அட்சய திருதியை குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: முத்துக்குமார்
Camera 2 : ஹரிஹரன்
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
பங்குனி உத்திரம் : • பங்குனி உத்திரம் | கல்...
சமயபுரம் ரகசியங்கள் : • Samayapuram | சமயபுரத்...
வசந்த நவராத்திரி : • வசந்த நவராத்திரி | வீட...
வருடப்பிறப்பு & ராமநவமி : • தமிழ் வருடப் பிறப்பு |...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : • சித்திரைத் திருவிழா | ...
சித்ரா பௌர்ணமி • சித்தர்கள் வழிபடும் சி...
அக்னி நட்சத்திரம் : • பூக்குழி மண்ணை வீட்டுக...
அட்சய திருதியை : • அட்சய திருதியை தங்கம் ...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: twitter.com/sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер
  • Sir நீங்க ரொம்ப அழகா தெளிவான விளக்கம் சொல்வதால் வேறு எந்த channel லயும் போய்ட்டு refer பண்றதில்லை. மிக்க நன்றி.

    @dayanasanjay3677@dayanasanjay367716 күн бұрын
  • நன்றி அய்யா ஆங்கிலத்துடன் பேசும் தமிழ் அருமை வணக்கம் ஐயா

    @rukmanirukumani-ny7ln@rukmanirukumani-ny7ln22 күн бұрын
  • வெள்ளிக்கிழமையாக இருக்கிறதே பரவாயில்லையா ஸ்வாமி 🙏🏼

    @ChandrakalaKala-zd9eq@ChandrakalaKala-zd9eq21 күн бұрын
  • மிக அருமையான பதிவு நன்றிகள் பல 🙏🕉️🙏. ஐயா சிவாசாரியார் அவர்களின் பேச்சு தெய்விகமானது . மிகவும் புனிதமான 🕉️🕉️🙏விஷயங்கள்👌👌👌 அறிந்து கொண்டேன் நன்றிகள் பல பலநூறு 🙏🙏🕉️🕉️🕉️🙏🙏😊🙏

    @vmmsstunts3955@vmmsstunts395517 күн бұрын
  • ஸ்ரீஸ்ரீஸ்ரீசண்முகசிவாச்சாரியார் பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

    @GBKMONSTER@GBKMONSTER20 күн бұрын
  • wow, Nanri ayya ... Ippothu thaan therigirathu akshayathrithi oru tharpana naal enru !

    @nagukrithi5990@nagukrithi599015 күн бұрын
  • மாணிக்கவாசகர் இயற்றிய முன்னிலை சுருக்கி என்று தொடங்கும் பாடலை மூன்று நாட்கள் தொடர்ந்து பாடவேண்டும். 64 நாயன்மார்களுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து அவர்களுக்கு உரிய பூஜை. செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் எவ்வளவு வெய்யில் இருந்தாலும் மழை கண்டிப்பாக வரும்.

    @rababu9491@rababu949116 күн бұрын
  • ஐயா குழந்தை தத்து கொடுப்பதன் காரணம் என்ன .அதன் நன்மையை கூறுங்கள் ஐயா

    @kalaiselvis5861@kalaiselvis586122 күн бұрын
  • Thanks for this information

    @radhakrishnansridhar@radhakrishnansridhar22 күн бұрын
  • Valha valamudan guruve saranam❤

    @vijay143media@vijay143media22 күн бұрын
  • நன்றி, மிக நன்று.

    @thiruvalluvan-vd7cj@thiruvalluvan-vd7cj20 күн бұрын
  • தெய்வீக சிரிப்பய்யா!!!

    @koperundevivelmourougane1924@koperundevivelmourougane192421 күн бұрын
  • நன்றி ஐயா

    @tamilselvim2069@tamilselvim206922 күн бұрын
  • Thank you so much sir for your Advice

    @ushagopikrishnan9385@ushagopikrishnan938521 күн бұрын
  • Very happy Thank you 😊

    @mrvprakash5064@mrvprakash506421 күн бұрын
  • ஐயா வணக்கம் எனக்கும் அந்த பயம் தான் ஐயா நீங்க சொன்ன பதில் எனக்கு ஓரு தெளிவு கிடைத்தது நன்றி ஐயா

    @vanithakesavan7966@vanithakesavan796621 күн бұрын
  • Super explanation 🙏

    @jayashreechellappa70@jayashreechellappa7021 күн бұрын
  • Thanks for your message iya miga arumai

    @m.mathisanjaym.mathisanjay4882@m.mathisanjaym.mathisanjay488219 күн бұрын
  • Tqvm May god bless you always

    @indradevi3494@indradevi349416 күн бұрын
  • Namaskaram swamiji. Miha arumai. Sailapathi sir waiting for karuda puranam

    @umapillai6245@umapillai624522 күн бұрын
  • Super 👌

    @selviravi3574@selviravi357420 күн бұрын
  • அருமையான பதிவு அய்யா 😊🙏

    @aradhanasanjana6639@aradhanasanjana663916 күн бұрын
  • தேவ ரிஷி பித்ரு க்கான நாள் என்பதை உணர்ந்தேன் நன்றி அய்யா

    @lathanagarajan5712@lathanagarajan571216 күн бұрын
  • Nandri iyya, very nice iyya

    @YamunaChennakesavan@YamunaChennakesavan22 күн бұрын
  • Thankyou sir 🙏🙏🙏🙏🙏

    @chinnathaye6846@chinnathaye684621 күн бұрын
  • Nandri ayyia

    @premilaravi5475@premilaravi547515 күн бұрын
  • Sivacharirar..vanakama.atchata thirithi vilakams .super.swamy❤❤❤❤❤❤❤

    @visalivisali8822@visalivisali882217 күн бұрын
  • Sir unga panivana pechu enku rompa pudikum sir..mikavum unmayana thakaval miga theliva soldringa unga videos pakkave kodupani venum.

    @durgadevi6951@durgadevi695116 күн бұрын
  • Namaskaram ayya. Wonderful explanatios. Thank you. Can u please upload the date of VAIKASI VISAGAM and NARASIMHA JAYATHI? Both are coming in the same day as per our monthly calender. Can u pls mention the exact dates for these two Naimithiya karms? Thank you

    @kbs4275@kbs427521 күн бұрын
  • 👌nandri ayya🙏

    @jamunaramanan3309@jamunaramanan330919 күн бұрын
  • Nandri Ayya 🙏

    @selvigopalan5451@selvigopalan545121 күн бұрын
  • Thanks Guruji❤

    @geetharani953@geetharani95316 күн бұрын
  • Thank you Swami

    @pushkalaomprakash8192@pushkalaomprakash819221 күн бұрын
  • Thanks 🙏 Swamiji

    @PushparaniManoharan@PushparaniManoharan16 күн бұрын
  • Thank dear god 🙏🙏🙏🙏

    @leemrose7709@leemrose770921 күн бұрын
  • Very very nice information amazing narration by Gurukkale thank you swamigal.

    @gvenkateshgvenkatesh340@gvenkateshgvenkatesh34022 күн бұрын
    • Yes

      @prasalyahgoindan7163@prasalyahgoindan716320 күн бұрын
  • Like your smile iyya.🎉

    @geetakumar3918@geetakumar391820 күн бұрын
  • Ayya please tell us about Kanchi Maha Periyavaa mahimai❤

    @ravinjohn726@ravinjohn72622 күн бұрын
  • Nandri Nandri Nandri guruve saranam

    @manimekalaikathirvelan3691@manimekalaikathirvelan369116 күн бұрын
  • Om nama shivaya Remba nanri ayya

    @sabaragu-be8jb@sabaragu-be8jb21 күн бұрын
  • நன்றிகள் அய்யா 🙏🙏🙏🙏

    @rajerajeswari5116@rajerajeswari511621 күн бұрын
  • அய்யா உங்களுடைய சிரிப்பு இனிமைங்க

    @suganmithun185@suganmithun18516 күн бұрын
  • Iyya vanakam

    @PragasavalliSelvaraj@PragasavalliSelvaraj21 күн бұрын
  • Thyir uppu ellam thanam pannakoodathunu slolvanga illlya sir

    @srilakshmir8203@srilakshmir820322 күн бұрын
  • சத்யமான உண்மை ஐயா 🙏🙏🙏

    @GowrisHome@GowrisHome22 күн бұрын
  • Ayya uppu thanampannagutathunu solvanga eppadi ayya pannanum vilakkamaga sollungal ayya

    @umadevisuper6960@umadevisuper696021 күн бұрын
  • 🎉🎉🎉🎉

    @vijinurse@vijinurse21 күн бұрын
  • Very good explanation ji....but too much of repeatation could be kindly avoided ji

    @geethalakshmip5001@geethalakshmip500116 күн бұрын
  • 🙏🙏🙏🙏

    @mahalakshmianandan6882@mahalakshmianandan688221 күн бұрын
  • 🤗

    @AASUSID@AASUSID20 күн бұрын
  • 🙏

    @msaravanan4753@msaravanan475317 күн бұрын
  • 🙏🙏🙏

    @malathikumar845@malathikumar84516 күн бұрын
  • குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று காட்டுங்கள் ஐயா

    @manoan4852@manoan485221 күн бұрын
  • pls speak abt Maha Mehru ayya

    @kavitharamasamy3994@kavitharamasamy399421 күн бұрын
  • Akshayathirudhi andru pudhu veddu register panalama

    @krishnabairavar688@krishnabairavar68821 күн бұрын
  • Namaskarams🙏🙏🙏

    @user-rb1ow6iv8b@user-rb1ow6iv8b20 күн бұрын
  • வணக்கம் ஐயா என் மகனுக்கு ஐந்து வயது அவன் பிறப்பதற்கு முன்பு வரை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி பூஜை செய்து வந்தேன் தற்பொழுது என்னால் செய்ய முடியவில்லை குழந்தைகள் தூங்கும் பொழுது மேற்கூறிய பூஜைகளை தொடரலாமா

    @bhageshreesuresh639@bhageshreesuresh63919 күн бұрын
  • ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்

    @chandrakalaravi4095@chandrakalaravi409521 күн бұрын
  • மழை பெய்ய பதிவு போடுங்கள்

    @amutha2449@amutha244922 күн бұрын
  • என் வீட்டில் என்னைஅற்புழுவாக

    @valavanthalmariyappan4890@valavanthalmariyappan489018 күн бұрын
  • நன்றிகள் அய்யா

    @rajilakshmanan7110@rajilakshmanan711019 күн бұрын
  • ஐயா உலகத்தில் முதல் தோன்றிய அம்பாள் பெயர் என்ன

    @dhayalandhayalan6330@dhayalandhayalan633019 күн бұрын
  • How to contact you mama if I come to temple🙏

    @revathijayaraman9908@revathijayaraman990821 күн бұрын
  • அட்சயதிருதியை அன்று எங்கள் குல தெய்வத்திற்கு பவுண் அணிவித்தால் என்ன செய்யலாமா

    @gayathrisarma6336@gayathrisarma633621 күн бұрын
  • ஆலயம் வழிபாடு முடித்த பின்பு பித்துருகு வழிபாடு பண்ணலாமா ஐயா

    @sakthimariammanmurugalli@sakthimariammanmurugalli19 күн бұрын
  • Ram krishna Hari

    @radhavijaykumar5892@radhavijaykumar589221 күн бұрын
    • Sir I'm doing sundarakandum parayanam, shall i complete it on Akshya tridhiai day. ,along with Villakku pooja

      @rajalakshmikrishnan1416@rajalakshmikrishnan141621 күн бұрын
    • Please reply

      @rajalakshmikrishnan1416@rajalakshmikrishnan141621 күн бұрын
  • Vanakam sami 👃 Uiroda irukumbode life time shradham panikalama.I am 50 years old.Enoda marumaga seyamata.pulle seidalu sollikudukaname sami.Kakai ki sada goda samikiradu ille romba. Attagaso no husband to me please sir please idaku oru solution kodunga sir.Enoda shradha nane pannano ide pati oru video podunga sir.👃👃👃

    @jyothik8442@jyothik844222 күн бұрын
    • Super

      @v.lakshminarasimhan3321@v.lakshminarasimhan332117 күн бұрын
  • அம்பாள் தேவனின் உயர்ந்த தெய்வம் எந்த தெய்வம் காலியா

    @dhayalandhayalan6330@dhayalandhayalan633019 күн бұрын
  • We are in kualalumpur malaysia. What time i should do tharpanam? Malaysia is 2.30 hrs ahead of india

    @user-cv2yy3hq5o@user-cv2yy3hq5o21 күн бұрын
    • Consult your local temple for correct time.

      @mrmistyrose007@mrmistyrose00719 күн бұрын
  • Swami ji மரு ஜென்மம் இல்லை என்று ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் அவருக்கு குழந்தைகள் பிறக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும் சுவாமி...என்னோட நண்பர் ஒருவர் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறார்...திருமணம் ஆகி பல வருடம் ஆகிறது..கொஞ்சம் சொல்லங்க சுவாமிஜி

    @shankardhanalakshmi3408@shankardhanalakshmi340816 күн бұрын
  • 👍. Jaigurudev

    @TheAnandhee@TheAnandhee21 күн бұрын
  • தங்க நகையின் பில் பார்த்து கணவன் மூச்சு வாங்காமல் பாத்துக்கணும😂

    @rajalakshmim9711@rajalakshmim971117 күн бұрын
  • தானம் தரலாமா

    @ChandrakalaKala-zd9eq@ChandrakalaKala-zd9eq21 күн бұрын
  • மழை பெய்ய ஏதாவது பரிகாரம் இருக்கா சாமி தண்ணி இல்லாம ரொம்ப கஷ்டப்படுது நாங்க தண்ணி வச்சாலும் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் திட்டுறாங்க அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா

    @revathisri5878@revathisri587821 күн бұрын
    • அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிரொளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. This was taught in school

      @sathyap7839@sathyap783917 күн бұрын
  • என் மகன் காலையில் வேலைக்கு செல்ல வேண்டும் .அவன் வேலை நேரம் 7 -4 காலை எனவே காலை 6 மணிக்கு தர்ப்பணம் செய்கிறான் இது தவறா பதில் சொல்லவும் .ஐயாவை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    @Girija-gu2kc@Girija-gu2kc21 күн бұрын
    • Tharpanam must be done only after sunrise. Check with temple for correct timing

      @mrmistyrose007@mrmistyrose00719 күн бұрын
  • மழை பெய்ய ஏதாவது ஒரு பரிகாரம் தண்ணீர் கஷ்டம் வராமல் இருக்க மழை பெய்ய ஏதாவது மந்திரம் இருக்கா பரிகாரம் இருக்கா

    @amutha2449@amutha244922 күн бұрын
    • 😊 DVR

      @meenatchivenkatachalam9506@meenatchivenkatachalam950621 күн бұрын
    • Do shivaAbhishekam in the locality

      @user-sv3en5so1l@user-sv3en5so1l21 күн бұрын
    • Tree/ Plant Saplings plantation.

      @ramaathai8063@ramaathai806321 күн бұрын
    • DVR na ena meaning

      @amutha2449@amutha244921 күн бұрын
    • ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் பாசுரம் பாராயணம் செய்யலாம்

      @santhit8167@santhit816719 күн бұрын
  • How can I contact swamiji please give swamiji no

    @bhuvanamanimaran8066@bhuvanamanimaran806616 күн бұрын
  • இந்த பிரச்சனை க்கு தீர்வு மலர் மருந்து தருகிறது ராக்ரோஸ் என்ற மலர் மருந்து சாப்பிட அறிவுறுத்துங்கள் 🙏🏻

    @metatreeCh119@metatreeCh11921 күн бұрын
  • ஐயா! நீங்களே ஒரு அக்ஷயமாகத்தான் தெரிகிறீர்கள்.

    @pushpanithyanandhan9932@pushpanithyanandhan993221 күн бұрын
  • நன்றி ஐயா

    @Thavamani427@Thavamani42721 күн бұрын
  • தெய்வீக சிரிப்பய்யா!!!

    @koperundevivelmourougane1924@koperundevivelmourougane192421 күн бұрын
    • Namaskaramthankyouanna

      @akilandeswarisureshkumar6578@akilandeswarisureshkumar657816 күн бұрын
KZhead