"செங்கேணி கிட்ட 1 லட்சம் தரதா பேரம் பேசுனாங்க" - Jai Bhim Real Incidents from Retd Justice Chandru

2021 ж. 3 Қар.
1 005 216 Рет қаралды

Suriya starrer Jai Bhim, the recent released movie got huge appreciation among the audience. The film was shot based on the real incidents. Retd Justice Chandru explain about real incidents.
#JaiBhim #suriya #Chandru
For meat description-
Upload the selfie receiving formeat box or cooking selfie in social media and tag formeat..
More likes will get two movie tickets for Annathae on 7th Sunday..
Offer valid from Nov 1st- Nov 5th..
Description :
Whatsapp/Missed Call to 8682012012 to Buy Vaalga Cooking Oil & Spray Bottles!👇🏻
Visit Our Vaalga Cooking Oil Pages: 👇🏻
Website: bit.ly/2ZCGYIo
Instagram: bit.ly/3pT849i
Facebook: bit.ly/3Bvi7Ul
Vaalga Deepavali Special Offer:
தீபாவளி பலகாரம் செய்திட....
2 லிட்டர் வாழ்க எண்ணெய்க்கு அரை கிலோ முறுக்கு மாவும்,
5 லிட்டர் வாழ்க எண்ணெய்க்கு ஒரு கிலோ முறுக்கு மாவும் முற்றிலும் இலவசம்!
Best healthy, pure, premium quality Chicken, Mutton & sea food in the town now !
Rs.100/- off on your first order!
Delivery free order above Rs.500/-
onelink.to/8jch5h
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

    @Behindwoodstv@Behindwoodstv2 жыл бұрын
    • இருளர் சமூக சார்பாக வணக்கம் ஆவுடையப்பன் கோடி நன்றிகள் judge சந்துரு சார் வனத்துறை அதிகாரிகளால் பல இடங்களில் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கும் தீர்வுகாண வேண்டும்🙏🙏🙏

      @sudhagaranr6322@sudhagaranr63222 жыл бұрын
    • Behindwoods TV நிர்வாகத்தினரை சிரம் தாழ்ந்து வேண்டி கேட்கிறேன் , அய்யா சந்துரு அவர்களின் தொலைபேசி என் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்க்கு நியாயம் கிடைக்கவே வேண்டி கேட்கிறேன்,,,,,,,, மகேந்திரன், கோவை.

      @mahimahi8751@mahimahi87512 жыл бұрын
    • @ Behindwoods We have similar police brutality case going on. Police try to offer bribe to victim and the victim rejected the offer. One local organization is helping the victim asked for CBI enquiry and the court has granted the request. If Behindwoods interested, I can make arrangement to meet both the victim and the org which is helping the victim whoes both kidneys were badly damaged by police beating.

      @wahidsaifudeen1651@wahidsaifudeen16512 жыл бұрын
    • @@sudhagaranr6322 0

      @rasheedcuts3117@rasheedcuts31172 жыл бұрын
    • @@sudhagaranr6322 ddddddfddddsdddddffd D's dddd

      @loguthavan2412@loguthavan24122 жыл бұрын
  • அன்னைக்கு நீங்க fees வாங்காம இருந்ததன் பலன் இன்னைக்கு மக்கள் உங்க மேல் காட்டுற மரியாதை அன்பு sir u great

    @kuttystory947@kuttystory9472 жыл бұрын
    • இவரை பார்த்தாவது பணத்திற்காக எப்பேர்ப்பட்ட குற்றவாளிக்கும் வாதாடி பணம் பெற்று வாழலாம் என்று இருக்கும் வக்கீல் பல ,சில பேர் வெக்கி தலைகுனிய வேண்டும் 🙏

      @thefreebirds2583@thefreebirds25832 жыл бұрын
    • @@thefreebirds2583 said well

      @Princesskuttystory@Princesskuttystory2 жыл бұрын
    • Ayya negathan unmayana kadavul

      @janarthananjana6098@janarthananjana60982 жыл бұрын
    • பைத்தியகார புண்ட

      @GajaGajendran17@GajaGajendran172 жыл бұрын
    • 🙏🙏🙏

      @kathiravants6827@kathiravants6827 Жыл бұрын
  • காசு வாங்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாதாடிய தாங்கள் மனம் சிறந்தது. வாழ்க உங்க புகழ்.

    @user-ub9mv3rw6s@user-ub9mv3rw6s2 жыл бұрын
    • இவர் என்ன கீதை மீது கை வைத்து சத்தியம் செய்தா சொன்னார்? இவர் சொன்னதையெல்லாம் நம்புவதற்கு.‌ சத்தியம் செய்பவனே பொய் சாட்சி சொல்கிறான்.

      @saminathanmanickavasagam759@saminathanmanickavasagam7592 жыл бұрын
    • @@saminathanmanickavasagam759 சிலர் பசுந்தோல் போர்த்திய புலி போல நடிப்பார்கள், சிலருக்கு புறியும், பலருக்கு புரியாது.

      @user-ub9mv3rw6s@user-ub9mv3rw6s2 жыл бұрын
  • இந்த படம் வரலனா இவர பத்தி தெரிஞ்சிருக்காது 🤧 இப்படி ஒரு மாமனிதரை அனைவருக்கும் தெரிய வைத்ததற்காக நன்றிகள் 🖤🙏

    @kamaleeshwari@kamaleeshwari2 жыл бұрын
  • அரிய தகவல்கள் அதிரவைக்கும் உண்மைகள் .. ஜஸ்டிஸ் சந்துரு ஐயாவை பேசவைத்த முயற்சிக்கு பாராட்டுகள்

    @msperumaal8932@msperumaal89322 жыл бұрын
    • 👏👏👏

      @aabithhussain699@aabithhussain6992 жыл бұрын
    • தான் retire ஆன அன்று ஹைகோர்ட்டில் தான் தினமும் வந்த அரசு காரை ஒப்படைத்து விட்டு ட்ரைனில் சாதாரண மனிதரை போல் பயணித்து வீட்டுக்கு போன great நீதி அரசர். இன்னும் பல்லாண்டு வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம் 🙏🙏

      @rajalakshmic7120@rajalakshmic71202 жыл бұрын
    • 😂😂😂

      @GajaGajendran17@GajaGajendran172 жыл бұрын
  • சாத்தான்குளம் கேஸ் உங்களை போல் ஒருவர் இருந்திருந்தால் நியாயம் கிடைக்கும் ஐயா

    @angeeswarisubramaniam2806@angeeswarisubramaniam28062 жыл бұрын
    • 100% correct.

      @anthonybalachandar4168@anthonybalachandar41682 жыл бұрын
    • Govt convinced that family by a govt job to that family member. நீதிக்காக போராட வேண்டும். கொடுக்கறத வாங்கிட்டு கையெழுத்து போடக்கூடாது

      @muthalagum9475@muthalagum94752 жыл бұрын
    • @@muthalagum9475 சரியா சொன்னீங்க.. போராடினால் தான் நீதி கிடைக்கும்

      @im_Arun_Aru@im_Arun_Aru2 жыл бұрын
  • சந்துரு சார் நீங்களும் கடவுள் தான் 🙏

    @PraveenKumar-zv5en@PraveenKumar-zv5en2 жыл бұрын
    • 🙏🙏🙏🙏

      @naveenprinters4590@naveenprinters45902 жыл бұрын
    • 😂😂😂😂😂

      @saminathanmanickavasagam759@saminathanmanickavasagam7592 жыл бұрын
    • Unmai

      @sbalamurugan6620@sbalamurugan66202 жыл бұрын
  • இத்தகைய கொடூரத்தை சக மனிதர்களுக்கு செய்த மிருகங்களுக்கு 14 ஆண்டுகள் தண்டனை என்பது மிக அற்பமானது.

    @wasandtakumarrajamanikam884@wasandtakumarrajamanikam8842 жыл бұрын
    • Thook thandanai koduthurukkavendum

      @mugeshjeyasekar1404@mugeshjeyasekar14042 жыл бұрын
    • Avanga 2020 relies ayittanga.. Ji

      @smgtechtamil@smgtechtamil2 жыл бұрын
    • True

      @thee1653@thee16532 жыл бұрын
    • @@mugeshjeyasekar1404 yes

      @snehasweety.@snehasweety.2 жыл бұрын
    • தூக்குத் போட்டுருக்கனும். அல்லது சாகும் வரை ஜெயில் தண்டனை கொடுத்து இருக்கனும்.

      @devasundarams3690@devasundarams36902 жыл бұрын
  • திரையின் ஒவ்வொரு அங்குலத்திலும் திரு.சூர்யா அவர்கள் கண்ணுக்கு புலப்படாமல், நீதிநாயகம் ஐயா சந்துரு அவர்களே நிறைந்து நின்றார்

    @Antii_Fascist@Antii_Fascist2 жыл бұрын
    • உண்மையில் நீதியரசர் சந்துரு மூன்று வருடங்கள் மட்டும் அந்த வழக்கில் ஆஜரானார்.பிறகு வேறு வக்கீல் பல வருடங்கள் ஆஜரானார்.இதுவும் படத்தில் மறைக்கப்பட்ட விஷயம்.ஆனால் நான் அவரை குறை சொல்ல வில்லை.

      @devasundarams3690@devasundarams36902 жыл бұрын
  • Judge Thiru Chandru is a real Hero. இவரைப் போன்றவர்கள்தான் நாட்டுக்குத் தேவை.

    @arunamadhavan8576@arunamadhavan85762 жыл бұрын
  • பெருமையா இருக்கு ஐயா.. உங்க சந்ததியே நல்லா இருக்கணும் 🙏🙏

    @sheelarajagopal2812@sheelarajagopal28122 жыл бұрын
  • அந்த 95 வது வருசத்துல ஒரு லட்சம் என்பது இன்று 10 கோடி மதிப்புள்ள சொத்தை வாங்கியிருக்கலாம்.... அருமை ❣️❣️❣️❣️

    @gnanamuthu5738@gnanamuthu57382 жыл бұрын
    • ஒரு லட்சம் இல்லை, இரண்டு லட்சமாம்,

      @vasantharajan8023@vasantharajan80232 жыл бұрын
  • ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறன். கடவுள் அளவுக்கு உங்களை வணங்குவர். 🙏🙏🙏🙏

    @revanthraj1381@revanthraj13812 жыл бұрын
    • Kadavulai ithuvaraikum yaarum nerula pathurukka mattaanga but ippo nerula pakkuroam sir unga moolamaa

      @balakrishnans1528@balakrishnans15282 жыл бұрын
  • சந்துரு ஐயா .... கண்ணீர் மல்க நன்றி கூறுகிறேன் 😭🙏🙏🙏

    @Anjali-to20ee@Anjali-to20ee2 жыл бұрын
    • Yes chandru sir is great judge.

      @abrahamarul6176@abrahamarul61762 жыл бұрын
    • irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all support

      @muralithetribe@muralithetribe2 жыл бұрын
    • Ama real

      @rajaraja-lf4dr@rajaraja-lf4dr Жыл бұрын
    • Athe real hero njan adehathinte kaal vanangunnu

      @arjungameing8628@arjungameing86287 ай бұрын
  • இந்த படம் பார்த்து நாடட்கள் ஆகியும் ....மனம் ஆறவே இல்லை ..!,

    @user-uw9ys4bf6u@user-uw9ys4bf6u2 жыл бұрын
    • God Bless You For Earternal

      @mrilanimahadevan997@mrilanimahadevan9972 жыл бұрын
  • உண்மையிலேயே இவரோட குடும்பமே நல்லா இருக்கணும்🙏

    @user-kv7uo3nm5x@user-kv7uo3nm5x2 жыл бұрын
  • படத்தில் கதாநாயகன் சூர்யா... வாழ்வில் நிஜக்கதாநாயகன் சந்துரு... 1994 ல் 1லட்சம் என்றால் தற்போதைய மதிப்பு 60 லட்சம்.... இவ்வளவு பெரிய தொகையை மறுத்தார் என்றால் இவர்தான் நடமாடும் தெய்வம்...வாழ்க பல்லாண்டு....👏👏👏👏

    @success369@success3692 жыл бұрын
  • நீதிமான் சந்துரு ஐயாவுக்கு சிரம் தாழ்ந்து தலைவணங்குகிறேன் 🙏🙏🙏

    @landinchennai365@landinchennai3652 жыл бұрын
  • உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் மனிதம் தந்த உன்னத மனிதன் ஐயா நீங்கள்

    @veerasamy9840@veerasamy98402 жыл бұрын
  • தங்கள் பேட்டியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா..🙏 ஜெய்பீம்..💙

    @drnantha@drnantha2 жыл бұрын
  • நீதி நியாயம்....இன்னும்... உயிருடன்... தான் இருக்கிறது....உங்கள்....வடிவில்....என் சிறம்...தாழ்ந்த. வணக்கங்கள்....ஐயா....

    @sathishkumar-mz2oh@sathishkumar-mz2oh2 жыл бұрын
  • சந்துரு ஐயா, நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.

    @beblessed7117@beblessed71172 жыл бұрын
  • செங்கேனி க்கு கிட்டிய வெற்றி கனி... உங்கள் உண்மை, நேர்மை, கண்ணியத்தை காட்டுகிறது 🥺உங்களை போன்ற மக்கள் 100 ஆண்டுகள் இல்லை 1000 ஆண்டுகள் வாழனும் ❤️

    @estherbenitajonadab@estherbenitajonadab Жыл бұрын
  • Nengalum intha tamilnadula than irukingala iyya?perumaya iruku

    @sivacva9959@sivacva99592 жыл бұрын
  • ஐயா தங்களின் நான் வாழ்த்தி வணங்குகிறேன்

    @chandirachandira7598@chandirachandira75982 жыл бұрын
    • Chandru Sir,we were crying including my women wings.our helping heart.

      @SK-gc8hq@SK-gc8hq2 жыл бұрын
    • Chandru is nothing but ganga turned to coovam Heisman coovam now

      @venkatraman8997@venkatraman89972 жыл бұрын
  • Give a honourable award to this man.... 🙏🙏🙏

    @asc789@asc7892 жыл бұрын
    • Is true 💯 . Is right man to receive honorable 🙏🙏🙏

      @vrbirch2484@vrbirch24842 жыл бұрын
  • உங்களுடைய சேவை அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் ஐயா..... வாழ்த்துக்கள்

    @sivaprabhas3601@sivaprabhas36012 жыл бұрын
  • ஓய்வு பெற்ற நீதியரசர் பேட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அவருடைய நேர்மைக்கும் சமூக அக்கரைக்கும் தலை வணங்குகிறேன்.

    @kandimuthuvenkatadasalam9201@kandimuthuvenkatadasalam9201 Жыл бұрын
  • சாந்துரு அய்யா நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

    @user-zr9xm8if2f@user-zr9xm8if2f2 жыл бұрын
  • நான் யார் காலிலும் விழ விரும்புவது இல்ல. ஆனால், உங்கள் காலில் விழ விரும்புகிறேன் ஐயா!

    @robinson1085@robinson10852 жыл бұрын
    • Yes true

      @arjungameing8628@arjungameing86287 ай бұрын
  • இது போன்ற மனிதர்களுக்காக வாதிடும் அனைத்து உயர்ந்த மனிதர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்..

    @mofstatus4902@mofstatus49022 жыл бұрын
    • Aaaradhikkunnu bahumanikkunnu

      @arjungameing8628@arjungameing86287 ай бұрын
  • Humanity is still blessed by beautiful brave souls like you .. Feeling proud about you 🙏🙏🙏

    @anithav7212@anithav72122 жыл бұрын
  • ஐயா வணக்கம் என் பெயர் கே சந்துரு எனக்கு இப்பெயர் வைத்ததை எண்ணி மார்தட்டி மகிழ்ச்சி கொள்கிறேன்

    @chandirachandira7598@chandirachandira75982 жыл бұрын
  • வேதாகமத்தில் கூறிய நீதிமான்கள்,இன்று நிஜத்தில் நான் கண்டேன் . சந்த்ரு sir. நீர் God's mesanger

    @aaronzac7650@aaronzac76502 жыл бұрын
    • Andha unmai sambavathai nadathiya nabar peru anthony saamy dha ayya , avara unga aandavar punish pantara

      @arulhere2846@arulhere28462 жыл бұрын
    • இந்த படத்தில் SI யின் உண்மையான பெயர் என்ன?

      @user-ub9mv3rw6s@user-ub9mv3rw6s2 жыл бұрын
    • @@user-ub9mv3rw6s அந்தோனி

      @arulhere2846@arulhere28462 жыл бұрын
    • @@arulhere2846 ஏன் அவன் பெயர் வைக்கப்பாடாமல் வன்னியர்களை அவமதிக்க குருமூர்த்தி என சூட்டப்பட்டது. மேலும் அக்கினி செம்பு வைக்கப்பட்டது. எதிர்ப்பு வரவே இலட்சுமி படம் வைக்கப்பட்டதே! இந்துக்கள் என்ன இளிச்சவா கூதியா??? ஏன் அந்தோனி என்று வைத்துவிட்டு பின்னாடி ஏசு போட்டோ வைக்க வேண்டியது தானே.

      @user-ub9mv3rw6s@user-ub9mv3rw6s2 жыл бұрын
    • @@user-ub9mv3rw6s indha naatil naam sathiyal pirivu ulla varai hindus madikkapadamatargal

      @arulhere2846@arulhere28462 жыл бұрын
  • Request Mr Chandru to share his experience in all the cases he handled as an advocate as well as judge. If required, a new chandru channel to be created... This will inspire many youngsters ....👍

    @rajans7908@rajans79082 жыл бұрын
    • You can’t call him Mr. need to say Justice Chandru. This the proper protocol

      @pandianvedachalam6598@pandianvedachalam65982 жыл бұрын
  • ஐயா சந்ரு அவர்களே உண்மையிலே..நீங்க எனக்கு ரோல் மாடல்...

    @m.ramesh1001@m.ramesh10012 жыл бұрын
  • ஜயா அவர்களுக்கு சிறந்த தாழ்ந்த வணக்கம் 🙏

    @rajkumarl3854@rajkumarl38542 жыл бұрын
  • Hats off to you sir... True inspiration for upcoming lawyers... Humanity still exist

    @blessycarolina2087@blessycarolina20872 жыл бұрын
  • ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றி.. அண்ணன் சூர்யாவுக்கும் மனமார்ந்த நன்றி..

    @selvamaburvanselvamaburvan356@selvamaburvanselvamaburvan3562 жыл бұрын
  • Who spend so much time and effort and that too in such multi complicated case without money?. Mr.Chandru is an incarnation of God🙏 Judgement in 96000 cases-Hats off. Thanks to Mr.Gnanavel, Mr. Suriya and Mrs.Jothika for having shown such a Great Hero to the public.🙏🙏🙏

    @raniyeshwanth6425@raniyeshwanth64252 жыл бұрын
    • Chadru oru fraudu

      @SureshKumar-xp9nf@SureshKumar-xp9nf2 жыл бұрын
  • 👏 👏 real hero nenga than aiya

    @tamil4ever330@tamil4ever3302 жыл бұрын
  • நீதித்துறை மேல் மக்கள் நம்பிக்கை குறையாது..,இவரை போல் மனிதர்களால்.....,

    @mohamedmeerasahib4525@mohamedmeerasahib45252 жыл бұрын
  • என்னை கவர்ந்த காட்சி:- Teapai மீது "கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவரின்* சிறு சிலையில் கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு (வலதுசாரிக்கு மேல் படி என்னும் கோணத்தில்.....) படி என்று மூன்று வாக்கியங்களை தன் கண் அசைவில் (பெண் குழந்தையின் காலைப் பார்த்து தலையசைக்கும்) செயல்படுத்திக்காட்டிய விதத்திற்கு.... திரு சூர்யா.... Hats off...

    @ravindranp.r9704@ravindranp.r97042 жыл бұрын
  • ஐயா சந்துரு அவர்கள் கடவுளுக்கே மேலானவர்.

    @9003604859@90036048592 жыл бұрын
  • No words to thank you sir. I will pray to GOD for your long...life.

    @porchelvichandran8333@porchelvichandran83332 жыл бұрын
  • நம்ம வழக்கறிஞ்ர் சந்த்ரு ஐயா போலவும் அப்போது காவல் துரை அதிகாரி பெருமாள் சாமி ஐயா போல் இப்போ 50% இருந்தா தமிழ் நாட்ல சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் மக்களும் நிம்மதியா இருப்பாங்க இதை பார்த்து மற்றவர்கள் திருந்துவார்கள் நன்றி

    @VijayKumar-ki5ti@VijayKumar-ki5ti2 жыл бұрын
    • மிகவும் திறமையான காவல் துறை தலைமை அதிகாரி திரு பெருமாள்சாமி அவர்கள்

      @abiramir3571@abiramir35712 жыл бұрын
  • Great respect from Australia.. , இந்தத் தலைமுறைக்கு நீங்கள் மகா சிறந்த மனிதனாக போற்றப்படுவார்கள், உங்கள் புகழ் உலகம் முழுவதும் போற்றப்படும், வாழ்த்துக்கள் ஐயா

    @yashika4k223@yashika4k2232 жыл бұрын
  • அனைத்து துறைகளிலும் இவரை போல் நேர்மையான மனித கடவுள் இருக்கிறார்கள் அவர் சரித்திரத்தையும் இளைய தலைமுறைக்கு எடுத்து காட்டுங்கள் சொல்போன் மூலம் இளைய தலைமுறைகள் சிரழிந்து கொன்டு இருக்கிறார்கள் இவர் வரலாறு உதரனமாக எடுத்து காட்டுங்கள் இவரை போல வரவேண்டும் என்று சினிமாவில் இது போல விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏

    @k.n.tamilarasi6503@k.n.tamilarasi65032 жыл бұрын
    • Absolutely true sister

      @jamesrehin3898@jamesrehin38982 жыл бұрын
    • Podhum moodu.over huh length pandra

      @ArjunKumar-nv7nl@ArjunKumar-nv7nl2 жыл бұрын
    • Good sir

      @arundhathiprakashviji7687@arundhathiprakashviji76872 жыл бұрын
  • We need more lawyers like him . God bless

    @siddiqkasim2672@siddiqkasim26722 жыл бұрын
  • உங்களை போல் அனைத்து வக்கீல்களும் தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்தால் இந்த நாடு எப்போதோ வல்லரசக ஆகியிருக்கும் நீங்கள் கடவுள் சார்

    @user-kw1md4cm8p@user-kw1md4cm8p2 жыл бұрын
  • Best movie salute of chandru is justice king love you sir

    @allinoneleopardyoutubechan4291@allinoneleopardyoutubechan42912 жыл бұрын
  • எல்லோரையும் காட்டி பேட்டி எடுக்கிறீங்களே..... முக்கியமான அந்த 3 பொலீஸையும் ஒரு தடவை காட்டி பேட்டி எடுங்களேன். 🔥😡

    @shaminijeebakaran4967@shaminijeebakaran49672 жыл бұрын
  • சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா வணங்குகிறேன்

    @senthamizhalrajendran3510@senthamizhalrajendran35102 жыл бұрын
    • தோழர் சந்துருவிற்கு வணக்ககம்.இந்த படம் இடதுசாரி கருத்துக்களை இதுவரை காது கொடுத்து கேட்காத சொந்த பந்தங்கள் நான் பேசும் பொழுது கேட்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கி வைத்துள்ளது

      @sukumarkrishnan7122@sukumarkrishnan71222 жыл бұрын
  • உண்மையான செங்கினியை பார்க்க ஆவலாக உள்ளேன்

    @princessaafiyaarshiya1287@princessaafiyaarshiya12872 жыл бұрын
    • News7 channel la avangala interview pannirukkaanga. Pls see.

      @tkv6720@tkv67202 жыл бұрын
    • Parvathy amma avanga peru bro..interview koduthirukanga parunga bro

      @entertainmentchannel...6184@entertainmentchannel...61842 жыл бұрын
    • @@tkv6720 link please?

      @sukanya_ln@sukanya_ln2 жыл бұрын
    • @@tkv6720 thx u bro

      @princessaafiyaarshiya1287@princessaafiyaarshiya12872 жыл бұрын
    • @@entertainmentchannel...6184 Thx u very much

      @princessaafiyaarshiya1287@princessaafiyaarshiya12872 жыл бұрын
  • நடமாடும் மனித கடவுள் 🔥🙏

    @vinothkumar5523@vinothkumar55232 жыл бұрын
  • வக்கிலும் நீதிபதியும் இவர் மாதிரியே நீதியின் பக்கம் நிற்கனும்

    @KannanKannan-yt9el@KannanKannan-yt9el2 жыл бұрын
  • No words 😭😭😭😭. 🙏🙏🙏🙏🙏Chandru sir

    @user-sj3ku7nh7g@user-sj3ku7nh7g2 жыл бұрын
  • நீதியரசருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் !

    @kesavanduraiswamy1492@kesavanduraiswamy14922 жыл бұрын
  • Chandru sir, you have proved how righteous courage can win if raw truth is believed .it stands firm against any temptation. Hope is seeded.thanks a lot.

    @francisedison6316@francisedison63162 жыл бұрын
  • விழிப்புணர்வு பெற்ற தமிழ் நாட்டிலேயே இப்படி இருக்குதுன்னா ? நார்த் இந்தியாவுல இந்தமாதிரி பாதிப்புகளை எத்தனை லட்சம் மக்கள் அனுபவித்து கொண்டு இருப்பார்கள்..

    @Jothidadeepam_Divine@Jothidadeepam_Divine2 жыл бұрын
    • 🤔😭

      @venkatm6745@venkatm67452 жыл бұрын
    • We are voting the corrupt parties back to power again and again, this being so, where is the vizhippunarvu😝

      @MeraBubbly@MeraBubbly2 жыл бұрын
    • In north no asker and no teller.. Political parties and police - law is in their hand even today. Example- UP Samiar Govt.

      @anthonybalachandar4168@anthonybalachandar41682 жыл бұрын
    • @@anthonybalachandar4168 UP govt under yogi improved law and order far better. Under Akhilesh and mulyam there were only goondagiri. Open your eyes and see the truth. It's not like dead man walking after 3 days. You prayed and preached in churches and mosques to vote against Modi but Jesus and Allah chose Modi as our PM against your wishes and so you are angry and this is the fact😝

      @MeraBubbly@MeraBubbly2 жыл бұрын
    • Indapadam hindiyla dabb agi irruku. Inmale oruvelai vizipoonarvu varalam....

      @tmaankumar5937@tmaankumar59372 жыл бұрын
  • Rare personality of honesty.. This man is a Real Hero.. Channel has produced a good video.. Inspiring Entertaining Good story Telling..

    @shakirsaeed4840@shakirsaeed48402 жыл бұрын
  • அய்யா உங்கள் நேர்மையான உள்ளத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    @perumalperumal6604@perumalperumal66042 жыл бұрын
  • Chandru sir is the real Respect I salute you sir🙋

    @Hks2006@Hks20062 жыл бұрын
  • நல்ல மூவியை தியேட்டரில் விடாமல் Amazon prime விட்டதால் மக்களிடம் பெரும் ஆதரவை இல்லாமல் போய்விட்டது

    @abiramisportsclub1670@abiramisportsclub16702 жыл бұрын
    • No… this kind of movies will reach more with prime…

      @dominicsavio6937@dominicsavio69372 жыл бұрын
    • True

      @sbcdox4242@sbcdox42422 жыл бұрын
    • Yes

      @vijayank4417@vijayank44172 жыл бұрын
    • Theater release panniruthal padam 100 days odirukkum

      @mugeshjeyasekar1404@mugeshjeyasekar14042 жыл бұрын
    • theatrela vittu irundha padhi secne sensorla ye poidum apram padathula onnume irukadhu

      @ganadawooth1442@ganadawooth14422 жыл бұрын
  • நீதி நாயகம் "சந்துரு" ஐயா. வாழ்க அவர் புகழ்...🙏🙏🙏

    @sivakumarg5436@sivakumarg54362 жыл бұрын
  • தப்பு செஞ்ச முகங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    @pedalingstory2008@pedalingstory20082 жыл бұрын
  • Real living Hero . Thanks for being you. Hat's off to you.

    @fxcts@fxcts2 жыл бұрын
  • JaiBhim film transmits emotion beyond film. I think there is no moisture in the mind of one who does not cry after watching this movie💯💥

    @kugan1438@kugan14382 жыл бұрын
  • Full feel story thanks for court

    @rvsprakashe@rvsprakashe2 жыл бұрын
  • Love u sir ... living god ...

    @saaishakil277@saaishakil2772 жыл бұрын
  • Really Great Chandru Sir!!! hats off to your dedication and service towards the poor people, without any fees in this case is really speechless, we need more people like you to clean up our India🇮🇳🇮🇳🇮🇳Jai Bhim!!!😍😍😍🤗🤗🤗🙏🙏🙏

    @SingerSathishRam@SingerSathishRam2 жыл бұрын
  • ஆனால் அந்த மொத்த மக்களுக்கும் பட்டா அளித்திருக்க வேண்டும், இல்லையன்றால் அது அந்த உயிர்க்கு கிடைத்த சன்மானம் மட்டுமே ஆகும். நீதி கிடைத்தது மாற்றம் வந்ததா??

    @rajeswaranr9082@rajeswaranr90822 жыл бұрын
  • unfortunately advocates like him are in the minority..we need more ppl like him in judiciary, police and politics

    @counterpoint9260@counterpoint92602 жыл бұрын
  • அப்பாவி ராஜிகண்ணு என கதாபாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்... அதே வேளையில் நிஜத்தில் எங்கள் சொந்தம் ராஜி கண்ணுவை மிக மிக *கொடூரமாக அடித்துக்கொன்ற சப் இன்ஸ்பெக்டரின் பெயர் அந்தோணி சாமி* .. அவர் *கிறிஸ்தவர்* (தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்) .. ஆனால் *திரைப்படத்தில்* அவர் பெயரை *குருமூர்த்தி* என *மாற்றி* இருக்கிறீர்கள்

    @ArjunKumar-nv7nl@ArjunKumar-nv7nl2 жыл бұрын
  • U r great sir

    @renugakumaravel3925@renugakumaravel39252 жыл бұрын
  • A big Salute to U sir🙏

    @Princesskuttystory@Princesskuttystory2 жыл бұрын
  • ஐயா வணக்கம்..... உங்கள் பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி.... நீங்க வாழும் போது நாங்க எல்லாம் valutrathu.... ரொம்பக் ரொம்பக் பெருமை சேர்க்கும் வகையில் eruku.... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம் நன்றி

    @user-su6ds2gz8e@user-su6ds2gz8e2 жыл бұрын
  • Sir ungal patham thottu vanaingugiren 🙏 jai Bheem 👍

    @muthukrishnan5600@muthukrishnan56002 жыл бұрын
  • Hats off to you sir..Really a big inspiration for us..Good film by Surya sir

    @mohanapriyanka9303@mohanapriyanka93032 жыл бұрын
  • Our Respected Sir , Honourable Mr .Santhuru . UR the Really Hero of the " Jhim Beem " movie . VR Pride & Proud of U Sir . Long Live Sir .

    @ahamadalaxendar3129@ahamadalaxendar31292 жыл бұрын
  • Indian Police department should be transformed like Netflix series “Criminal Minds” for crime investigation. As Chandru sir said currently Indian police is not approaching the case scientifically.

    @kamarajanandhan5172@kamarajanandhan51722 жыл бұрын
  • அப்படியே அந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் உண்மையான பெயரை இந்த உலகத்துக்கு சொன்னால் நன்றாக இருக்கும் ஐயா...

    @dprabaa2075@dprabaa20752 жыл бұрын
  • இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை உலகிற்கு காட்டியதற்கு மிக்க நன்றி 🫂🫂🫂

    @user-zm3yo5rr4k@user-zm3yo5rr4k6 ай бұрын
  • அட்வகேட் சந்துரு.சாருக்குகொடான கோடி. நன்றிகள் சார்

    @harthikguna5327@harthikguna5327 Жыл бұрын
  • Chandru sir neenga dha Ella youngsters kum Roll model 🙏🏼🙏🏼

    @arunvijay2360@arunvijay23602 жыл бұрын
  • Your great sir 🙏 ungalaipol nal ullam konda manitharai paarthathu kadaulai paarthathu pol irukku🙏🙏🙏🙏ungal paatham thottu vanungugiren🙏

    @sakthik410@sakthik4102 жыл бұрын
  • Happy to know about this Great person. Good deeds requires kind heart. Big salute .

    @kavithaseetha7348@kavithaseetha73482 жыл бұрын
  • Sir- you are a roll model to all advocates. My sincere thanks for your great service to poverty peoples.

    @selvamuthukumaran3052@selvamuthukumaran30522 жыл бұрын
  • Feeling so motivated because of justice Chandru sir after I watched the movie 'jai bhim'..I am a law student so I can connect with this movie. Now I would like to meet and intern with Mr. justice Chanru sir...so I can learn a lot of things...i Googled his name for contact number but I couldn't able to find.😒

    @manimekalaijaganathan6219@manimekalaijaganathan62192 жыл бұрын
    • Every law student wants to intern, is that possible? Every law student wants to intern under successful lawyers, but successful lawyers choose the bright to become more successful and most pay none to their juniors 😝

      @MeraBubbly@MeraBubbly2 жыл бұрын
  • Great persons always be like hidden treasure.. when it come out everyone know the value... 🙏

    @NaveenKumar-li9cf@NaveenKumar-li9cf2 жыл бұрын
  • Your speech is nice. Wonderful person. You should live long .. Your intellectual speech is fantastic

    @rkanchana138@rkanchana1382 жыл бұрын
  • உண்மையை ! உடைத்து காட்டிய சூரியா & ஜோதிகா ! . இந்த படத்தில் இவர்கள் கதையை கேட்க ! மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது ஐயா ! நீங்கள் தான் நீதி தேவதையின் மைந்தன். துணிந்து ஆராய்ந்து தண்டனை வழங்கி கொடியவர்களை சிறையில் அடைத்து அப்பெண்ணின் வாழ்க்கையில் விளக்கேற்றிய ! தெய்வம் ஐயா நீங்கள். நன்றி ! இறைவன் அருள் ஆசியுடன் ! வாழ்க ! வளமுடன்.

    @muthurajanavarany666@muthurajanavarany6662 жыл бұрын
  • உங்களை மாதிரி நல்ல மனிதரை பார்க்க முடிந்ததே பெரும் பாக்கியம். நேர்மை, உண்மை, பணிவு,நீதி,கருணை இன்னும் என்ன என்ன லாம் நேர்மை கு தேவையானவையோ அத்துணை குணங்களும் படைத்த மனிதர். பெருமிதம் கொள்கிறேன் அய்யா 🙂🙂🙂🙂🙂

    @praveepravee1488@praveepravee14882 жыл бұрын
  • Salute u

    @gokuultra7528@gokuultra75282 жыл бұрын
  • Hats off ..Truly inspired

    @shalinikabilan7128@shalinikabilan71282 жыл бұрын
  • ஐயா நீங்கள் என்னை பொருத்தவரை என் கண்களுக்கு தெய்வமாக தெரிகிறீர்கள் ஏனென்றால் பழங்குடி மக்களின் வாழ்வளித்த தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @karunanithiv8645@karunanithiv86452 жыл бұрын
  • Sir, still we really really need your support to our Society. How we have to handle this type of situation and get justice for normal people like us. Please Give suggestion ideas to reach common people. Thank you sir. We salute 🤚🤝🙏👌👍👏

    @Usharanisubburayar@Usharanisubburayar2 жыл бұрын
  • Very Happy to see your interview.. We are proud of you Sir! Jai Bhim!

    @jeevithadhanasekar510@jeevithadhanasekar5102 жыл бұрын
  • Very informative speech I thank Former Judge Chandru for giving this inspiring speech

    @daamodharjn2836@daamodharjn2836 Жыл бұрын
  • God bless u chandru sir பணி தொடர,வாழ்த்துகள்

    @chitrat9197@chitrat91972 жыл бұрын
KZhead