பிரியாணி கசப்பாக இருக்க இதான் காரணம்⁉️ Master வீட்டு விஷேசம்💥 40Kg Dindigul Mutton Biriyani

2024 ж. 15 Ақп.
179 291 Рет қаралды

மாஸ்டர் வீட்டு விஷேசம்💥| பிரியாணி கசப்பாக இருக்க இதன் காரணம்⁉️
40Kg Dindigul Mutton Biriyani in Tamil
Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 40 Kg Mutton Biriyani With 35 Kg Mutton For His Master's Function, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
We Hope You Enjoyed & Learned it......🫶
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
#ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite

Пікірлер
  • பாயோட பிரியாணிக்காக வீடியோ பாக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரு கொழந்த மாறி பேசுறத கேக்கவே நான் பாப்பேன். எண்ணம் போல வாழ்க்கை பாய் வாழ்க வளத்துடன்.

    @Thangam369@Thangam3693 ай бұрын
    • மகிழ்ச்சி 😊🙏✨️

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
    • Correct sonienga. Boy. Valzha valamudan 🎉🎉🎉

      @DmaxsoulL@DmaxsoulL3 ай бұрын
    • ஆமாம் ...குழந்தையாக 😂😂😂

      @ShahulHameed-nq7id@ShahulHameed-nq7idАй бұрын
    • ❤❤

      @shanthisenthilkumar4449@shanthisenthilkumar4449Ай бұрын
    • பிரியாணி 😂😂😂

      @Hajanazibudeen@HajanazibudeenАй бұрын
  • பிரியாணி குழந்தை இது அதுக்கு நாங்கள் அடிமை வாழ்த்துக்கள் பாய் நீங்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியம் உடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் 😅

    @musiclife7131@musiclife71313 ай бұрын
    • நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • சிரிச்சுக்கிட்டே டென்ஷன் இல்லாம சமைக்கிறது அதனாலதான் உங்க பிரியாணி அவ்வளவு ஒரு டேஸ்ட்டா இருக்கு பாய்

    @Shakila0002@Shakila00022 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • ஜாலியா ன ஆளுப்பா இவரு அருமையான பேச்சு❤

    @user-mq3mc1tx2q@user-mq3mc1tx2q3 ай бұрын
    • நன்றி 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • தங்களுக்கும் தங்களது குருநாதருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாய்!

    @KMS-lw6zl@KMS-lw6zl3 ай бұрын
    • நன்றி 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • அந்த சிரிப்புக்கு தான் வீடியோவே பாக்குறது 😍🤩

    @Krishnakumar-fo4bl@Krishnakumar-fo4bl2 ай бұрын
    • 😀🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • அருமையான விளக்கம். அழகான சிரிப்பு. சிறப்பான பிரியாணி. வாழ்க வளமுடன்!

    @muhammadhnaasarbubblelywat242@muhammadhnaasarbubblelywat2423 ай бұрын
    • மிக்க நன்றி 🙏 😊✨️

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Muslim kalyanathuku pona 3 vati wait pani wait pani biriyani sapuduven🤤🤤🤤

    @genie5340@genie53402 ай бұрын
    • 🤩🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
    • @IbrahimMohamed-sc2gs@IbrahimMohamed-sc2gsАй бұрын
  • When i was a school kid, Salam bhai Yenga veetla every year Ramzan ku veetuku vandhu biryani pannuvar. Ipo kooda andha taste marakkala.

    @nasreenfathima7067@nasreenfathima70672 ай бұрын
    • 🤩🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Bhai biriyani taste vida neenga pesuradhu manasu niraivu aayidudhu bhai valthukkal bhai

    @rameshr1356@rameshr1356Күн бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenКүн бұрын
  • முகத்தில் தெய்வகளை பாய்...உங்கள் உபசரிப்பிலே வயிறு நிறைந்து விடும்... நன்றியும் & வாழ்த்துகளும்.. ❤❤❤

    @245nagore@245nagoreАй бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • நம்ம ஊர் பாய் மாமாக்கள் பிரியாணி செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும் பிரியாணியை விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிட தொடங்கி விடுவார்கள் அருமை வாழ்த்துக்கள்

    @user-sw7ro9wp5h@user-sw7ro9wp5h6 күн бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen6 күн бұрын
  • பாய் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

    @arumugammuthuvel3025@arumugammuthuvel30252 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • சமையல் பண்றவங்க மனசும் முக்கியம்…. அந்த வகையில் பாய் மனசுக்கேற்ற பக்குவம்👍🏽💐

    @hopehealthcareclinic6372@hopehealthcareclinic6372Ай бұрын
    • 😊🙏🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • நீங்கள் அருமையாக செய்கிறீர்கள் நன்றாக பேசுகிறீர்கள் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறீர்கள் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் இதுதான் திண்டுக்கல் பிரியாணி நானும் திண்டுக்கல் தான் சென்னையில் இருக்கிறேன்.boy எனக்கும் சொல்லிகொடுங்க boy

    @nelsonf7173@nelsonf71733 ай бұрын
    • மிக்க நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Neenka eppo Dubaila restaurent thirakka pooreenka kappal vaanka pooreenka bhai.vera level super.👍

    @noushadabdul4803@noushadabdul48032 ай бұрын
    • 🤩🙏✨️

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Nice video Super samayal.

    @sammu.subu2717@sammu.subu27172 ай бұрын
    • 🙏😊

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
    • @@A.M.A-BiriyaniMasterPagurudeen Pallandu valge

      @sammu.subu2717@sammu.subu27172 ай бұрын
  • எங்கள் அன்பு சகோதரன் நீங்க வாழ்க வளமுடன் பாய் அந்த அய்யா அவர்களும் நூறாண்டு வாழனும்

    @Dr.srinivasbommishetty4544@Dr.srinivasbommishetty4544Ай бұрын
    • நன்றி 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • Semmaya iruku bro

    @antonyjosephine494@antonyjosephine4943 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • vera level vera level vera level bhai... 😋😋😋😋😋😋😋

    @kraja772003@kraja7720033 ай бұрын
    • Thanks 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Arumai arumai. ❤❤

    @Vijayamala1950@Vijayamala19502 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Clear heart person 🙏🙏

    @abhishekabhishek8509@abhishekabhishek85092 ай бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Very good person, i like his simplicity and down to earth person

    @sunderghorpade1992@sunderghorpade1992Ай бұрын
    • Thanks 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • Super explanation super smile

    @shanthisenthilkumar4449@shanthisenthilkumar4449Ай бұрын
    • Thanks 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • Anne insha allah jappar bai madri melum melum valara engalydaya vazthu...... nalla varuvinga dua seyrom

    @SelvRitz@SelvRitz2 ай бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • BHAI WONDERFULLLLLLL EXPIERANCE

    @jaganjva3728@jaganjva37283 ай бұрын
    • 😊🙏✨️

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு இவர் உதாரணம்! வெளிப்படையாக தொழில் நுணுக்கங்களை இதுபோல் யாரும் கூறமாட்டார்கள்; மிகச்சிறந்த திறமை உள்ளவர்கள் மட்டுமே இதுபோல் விளக்குவார்கள். இவரது குருவான பெரியவர் பலரை மாஸ்டராக மாற்றி உள்ளது இந்த கலை அழியாமல் இருக்க உதவுகிறது. உணவின் தரம் சிறப்பாக இருக்கிறது, அவர் சிரித்த முகத்துடன் தயாரித்ததும் முக்கிய காரணம்.

    @mgsindica1840@mgsindica1840Ай бұрын
    • மிக்க நன்றி 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • Unga biriyaniya pathalae super ra irruku

    @bhuvaneswarisreeganesh2923@bhuvaneswarisreeganesh292317 күн бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen16 күн бұрын
  • தலைவரே நீங்கள் மாஸ்டர் அல்ல தாய் ஒரு தாய் தன் குழந்தையை எப்படி தாலாட்டி, சீராட்டி, கொஞ்சுவாங்களோ அவரைப் போல‌ நீங்களும் சிரித்த முகத்துடன் பேசும்போது அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றிங்க

    @murugananitha1990@murugananitha199016 күн бұрын
    • மிக்க நன்றி 🤩🙏✨️

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen15 күн бұрын
  • அருமையான பதிவு

    @nandhakumarsonai2635@nandhakumarsonai263510 күн бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen9 күн бұрын
  • What a video delicious ❤❤❤❤

    @ragsujlife@ragsujlife2 ай бұрын
    • Thanks 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • வாழ்க வளர்க பாய்

    @nalainamatheymohammedyusuf7672@nalainamatheymohammedyusuf76723 ай бұрын
    • நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • பாய் என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனக்கு பிாியாணி ரொம்ப பிடிக்கும் ஆனா 2வருடமாக முயற்சி செய்து பக்குவம் வரவில்லை. உங்களுடைய மசால் அரைக்கும் வீடியோ பாத்துதான் பக்குவம் வந்தது மிக்க மகிழ்ச்சி பாய்.

    @venkimakesh3446@venkimakesh34463 ай бұрын
    • மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😊🙏💥

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Super ❤

    @sureshabi3295@sureshabi32953 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • lovely bhai...

    @chandranponnusamy5118@chandranponnusamy51182 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Well done 🎉🎉🎉 Mashallah 🎉🎉

    @abdulkader2823@abdulkader282320 күн бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen19 күн бұрын
  • Assalamualaikum anna namma mathina pallivasal super enga street romba happy

    @user-zj5ks1pm4r@user-zj5ks1pm4r3 ай бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • அருமையா சொன்னீங்க

    @vijayvijai4906@vijayvijai49063 ай бұрын
    • நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • SUPER Bro 👌I'm Like

    @edvinc2712@edvinc27122 ай бұрын
    • Thanks 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • சூப்பர் சூப்பர் மாஸ்டர் ❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

    @punniyamoorthy5152@punniyamoorthy51523 ай бұрын
    • நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Bai I'm bangalore your big fan 🎉

    @freelancerfabrucationcharl2314@freelancerfabrucationcharl23143 ай бұрын
    • Thanks 😊✨️🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Super bro

    @user-ek2fd5zj7j@user-ek2fd5zj7j15 күн бұрын
    • 🤩🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen14 күн бұрын
  • திண்டுக்கல் வேணு பிரியாணி செய்முறை போடுங்க பாய்!

    @irameshp6719@irameshp67192 ай бұрын
    • 👍🙏😊

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • அருமை ஐயா ஒரு கிலோ வீப்பிரியாணி அளவு சொல்லுங்கள் ஐயா

    @skcreations3644@skcreations3644Ай бұрын
    • 😊👍👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • super❤❤

    @MdFaisal-lt7fk@MdFaisal-lt7fkАй бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • super Bhai

    @mahalingamthangavel2470@mahalingamthangavel24703 ай бұрын
    • Thanks 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • பாய் ❤

    @stephen.gstephencrezy5776@stephen.gstephencrezy57762 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
    • @@A.M.A-BiriyaniMasterPagurudeen அல்லாவின் அருள் எப்போதும் இருக்கும் அண்ணா அஸ்லாம் மலைக்கும் ❤️

      @stephen.gstephencrezy5776@stephen.gstephencrezy57762 ай бұрын
  • Boy tips super 🎉🎉🎉

    @DmaxsoulL@DmaxsoulL3 ай бұрын
    • Thank you 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Briyani orders ku epdi charges panrathu, 1 padi ku evlo charge. And porul avangale vaangi kuduthu, senju mattum kudikanumna evlo charge, pls sollunga

    @tamilaruvi9895@tamilaruvi98952 ай бұрын
    • Nenga Yentha District bro ?

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
    • @@A.M.A-BiriyaniMasterPagurudeen naanga trichy

      @tamilaruvi9895@tamilaruvi98952 ай бұрын
  • Thanks

    @MagiMagul@MagiMagul17 күн бұрын
    • நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen16 күн бұрын
    • நன்றி 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen16 күн бұрын
  • பாய் நான் சென்னையில் இருக்கிறேன்.. எங்கள் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு சமைத்து தர முடியுமா

    @shakilaJohnsundhar-li2wc@shakilaJohnsundhar-li2wc2 ай бұрын
    • Date iruntha Kandipaga Varuvoam 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
    • @@A.M.A-BiriyaniMasterPagurudeen may 2

      @shakilaJohnsundhar-li2wc@shakilaJohnsundhar-li2wc2 ай бұрын
  • Velore saifu bai avaroda samaichu video podunga bai

    @sinojsumiya7411@sinojsumiya74113 ай бұрын
    • 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
    • Avaroda serndhu samaichu kaatunga bai

      @sinojsumiya7411@sinojsumiya74113 ай бұрын
  • வாழ்க வளமுடன் பாய்

    @sankarvel3219@sankarvel32193 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Kannivadi kutti kari mittai kari❤

    @thangavelk5232@thangavelk52322 ай бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Super

    @AbdulRahman-vh2le@AbdulRahman-vh2le3 ай бұрын
    • Thanks😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • Sikirama Dubai la kadai open panna valthukkal

    @karthikeyana35@karthikeyana35Ай бұрын
  • ஒரு மந்திரவாதி தனது மந்திர தந்திரங்களை தனது பார்வையாளர்களுக்கு ஒருபோதும் சொல்வதில்லை.

    @muraliv8157@muraliv81572 ай бұрын
    • ஆனால் அவனது மாணவனுக்கு நிச்சயம் சொல்லிக்கொடுப்பான்.....😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Good

    @nagarajanm283@nagarajanm2834 күн бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen4 күн бұрын
  • Yummy 😋

    @Dr.arian18@Dr.arian18Ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • Hi brother biriyani lighte aha gullaiva vandum yandral neer evallavu char gallam😮

    @ganesanmohan5489@ganesanmohan54893 ай бұрын
    • Thaneer Thevaillai, Thayir Konjam Athigama Add Panikalam 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • நானும் உங்கள் subscriber boy

    @nelsonf7173@nelsonf71733 ай бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • ❤❤❤

    @jebarajselvaraj5695@jebarajselvaraj5695Ай бұрын
    • 🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • 🙏👍💯🌾

    @bharanikumar6997@bharanikumar69972 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Na oru vishayum sonna thappa yeduthukathinga nambhadevelop aganum na oru vishyatha sollitae irunthae makkal pakratha stop panniduvanga . nenga vetla samaikrathaiyae video yeduthu potinga na maximum makkal ku reachpogum . how jabbar bhai develop his channel try this formula brother .. ungal valrchiku ennal mudintha idea .. all biriyani video pathatae iruntha oru season ku apruma bore adichidum masterku talent neraya iruku videograher you only think smart and use him properly if my suggestion hurts you dont mistake me .. sorry for that .. plan it properly for next video .. all the best sharan from bangalore .. use pakrudin master superbly since you are uploading the video think smart once again ...

    @mechsharan@mechsharan2 ай бұрын
    • Ok Bro We Can Understand👍 We Will Try to Upload Different Types of Videos.... Thanks for Your Valuable Comment 😊🙏🙏🙏💥

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Boy anna coimbatore ellam varuvingala

    @rajaking4797@rajaking47973 ай бұрын
    • OK 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • @user-rc5zs7qk4u@user-rc5zs7qk4u2 ай бұрын
    • 😊🙏✨️

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Nammala yaarum koopda matranga 😢

    @madandesigner@madandesignerАй бұрын
  • 🤤🤤🤤🤤🤤🤤

    @prasanth1333@prasanth13333 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • அண்ணா வணக்கம் ஒருபடிபிரியாணிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர்

    @sankarganesh8640@sankarganesh86402 ай бұрын
    • 1800 to 2litter

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • boy chicken பிரியாணி,brown கலர்ல வருவதற்கு என்ன செய்யனும் அதுவும் நம்ம ஊர் venu biriyani,ponram பிரியாணி ஹோட்டல் style la செஞ்சு காட்டுங்க boy

    @nelsonf7173@nelsonf71733 ай бұрын
    • 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • பாய் 1 படி அரிசிக்கு 11/2படி தண்ணி அப்போ 39படி தண்ணி வர்து பாய் லிட்டர் கணக்கு 11/2 லிட்டர் சரி இது எந்த வகை அடு ன்னு சொல்லல பாய்

    @to2616@to26163 ай бұрын
    • மேச்சேரி ஆடு

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • 40 கிலோ என்றால 26.5 படி தான் பாய்

    @easychemistry9216@easychemistry92163 ай бұрын
    • 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
    • Bhai appa neenga 36 padi nu sonnega

      @easychemistry9216@easychemistry92163 ай бұрын
  • ❤❤❤❤❤

    @user-iu4xe6kd7s@user-iu4xe6kd7s2 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • பாய் நீங்க சொல்றது மாதிரி 1கிலோ சிக்கன் பிரியாணி க்கு தாளிக்கும் போது பட்ட கிராம்பு ஏலக்காய் இவை தனியாக சேர்க்காமல். பட்ட கிராம்பு ஏலக்காய் பொடி நீங்கள் சொன்னது போல் 2 spoon மட்டும் 2 மணிநேரம் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து போட்டால் மசாலா பத்தாதது போலவும் சாப்பிட்டதும் ஒரு மாதிரி எதுக்களிப்பது போலவும் இருந்தது காரணம் என்ன பாய் . நாங்கள் இதற்கு முன்பு தாளிக்கும் போது தனியாகவும் பிறகு பொடியும் சேர்ப்போம். அரிசி குலையாமல் இருக்க எவ்வளவு நேரம் ஊரனும் வேர என்ன சரியாக செய்யனும் பாய்.

    @paranthamann2175@paranthamann21752 ай бұрын
    • அரிசி நல்ல பழைய அரிசி வாங்குங்க, உங்கள் விருப்பப்படி பொடியாக சேர்த்து கொள்ளுங்கள் 😊🙏👍

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Ji 40kg mutton biryani how many members to eat Ji ❤❤❤

    @karthikn2963@karthikn29632 ай бұрын
    • 250 to 270 Members

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
    • @@A.M.A-BiriyaniMasterPagurudeen Thank you Ji ❤❤❤

      @karthikn2963@karthikn29632 ай бұрын
  • 💓💓💓💓💓💓💓

    @Raja-ks8ez@Raja-ks8ez3 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • உங்கள் கிட்ட உங்க பிரியாணி கத்துகனும் பாய்......😊😊🙏🙏🙏

    @annamalaicatering@annamalaicatering2 ай бұрын
    • 😊👍🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Tn 57❤❤❤

    @JameshAhmed@JameshAhmedАй бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • Vanakam Bhai 1kg 1.300 ml water 40*1.300=52 liter neenga calculation thappa slringa bhai

    @user-fr6md2kc3j@user-fr6md2kc3j3 ай бұрын
    • 1300 illa 1800 🙏👍

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
  • ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மெத்தடா ...மாத்தி மாத்தி போடுறாரு

    @successmedia8160@successmedia81602 ай бұрын
  • Oru oru viedola oru oru mari methodla.saireenga yaru veetla try panna mudiyama irukura alavuku

    @Armaan-bi6ox@Armaan-bi6ox3 ай бұрын
    • Method Vera Vera illa Brother..... Ippo Mutton la Fat Athigama iruntha Nama Oil Kandipa Kuraikanun, Apdi Kuraikamapona Biriyani Full ah Fat & Oil Senthu Athiga Oil ah Maridum, Suppose Mutton la Normal ah irukatha Vida Fat Kammiya iruntha, Ghee or Oil Konjam Serkanum So Biriyani Dry ah illama Normal ah Eppavumpola irukum...... So intha Marithan Ella ingredients kum, But Small Quantity la Pandrapo No Problem Big Quantity la Pandrapo than Ingredients la Athiga Differents Varum 😊🙏 Ungalku Vera Doubts iruntha Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
    • @A.M.A-BiriyaniMasterPagurudeen ok jee but adutha thadava neenga alavu solumbothu liter kanaku and kilo kanaku solunga.intha pari kanaku.selavu ithu solumbothyu 1 kg chicken or muttonku ethana liter thanni uthanu and arusi podumbothu antha gravyoda alavu epdi irukanu uppu epdi irukanu karamava illa normalava yena neenga arusi potu uppu podreenga

      @Armaan-bi6ox@Armaan-bi6ox3 ай бұрын
  • பாய் தப்பா நினைக்க வேண்டாம் இந்த மாதிரி தாளிப்பு நான் போட்டா ஒரு மணி நேரத்துக்கு ஆயிரங் கிலோ பிரியாணி நான் தருவேன்

    @asaibiryani6217@asaibiryani62172 ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • முதலில் மல்லியுடன் பொதினா போட வேண்டாமா? கடைசியில் தம் பண்ணும் முன்பு பொதினா மல்லி போட்டால் போதுமா?

    @jawaharalim.y.4261@jawaharalim.y.4261Ай бұрын
    • முதலில் புதினா மல்லி போடவேண்டும், கடைசியில் நறுமணத்திர்காக கொஞ்சம் போடவேண்டும் 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • திண்டுக்கல் பிிரியாணினாலே??!! .ருசி இதயத்தில் நிற்கும்! அதுவும் சீரக சம்பா பிரியாணினா? சொல்லவே வேணாம்!!!

    @kalilrahmanvoice@kalilrahmanvoice2 ай бұрын
    • 😊🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Ilove u poy

    @Mahendran224@Mahendran22428 күн бұрын
  • பாயோட கை பக்குவம் .தூக்கத்துல கூட கைய நக்குவோம்

    @tamiltemples9112@tamiltemples91122 ай бұрын
    • 🤩🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • Bhai unga number sollunga please oru santhegam

    @HareeshPavitha@HareeshPavitha2 ай бұрын
    • Nama Channel About Page la Contact Number iruku Please Check Panni Parunga 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • பாய் நாக்கு ஊறுது பாய்

    @ganeshkumar6162@ganeshkumar6162Ай бұрын
    • 😊🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeenАй бұрын
  • 🙏👍💯🌾

    @bharanikumar6997@bharanikumar69972 ай бұрын
    • 🙏🙏

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen2 ай бұрын
  • ❤❤❤

    @karthikeyan.m1210@karthikeyan.m12103 ай бұрын
    • 😊🙏💥

      @A.M.A-BiriyaniMasterPagurudeen@A.M.A-BiriyaniMasterPagurudeen3 ай бұрын
KZhead