🔥மாட்டு சாணத்தில் இயங்கும் GENERATOR || :👉Gobar Gas Genset || Sakalakala Tv || Arunai Sundar ||

2023 ж. 10 Қаң.
117 599 Рет қаралды

Bio Genset Plant Installation : Britt Envirotech Coimbatore 9042 701 701 / 9043 701 701
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

Пікірлер
  • இது ஒரு சாதாரண விவசாயினால் இது சாத்தியமா? அளவுக்கு அதிகமாக பணம் படைத்த வசதியானவர்களால் மட்டுமே சாத்தியம்

    @Saraltn76@Saraltn76 Жыл бұрын
    • Solar best cheap

      @gumar6395@gumar6395 Жыл бұрын
    • சாதாரண விவசாயி சாண எரிவாயு சமையல் உபயோகத்திற்கு உபயோக படுத்தலாம். இதிலேயே மாதம் ₹1100 ரூபாய் மிச்ச படுத்த முடியும்.

      @kavi1190@kavi1190 Жыл бұрын
    • சான எரிவாயு தயாரிப்பு நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்

      @Saraltn76@Saraltn76 Жыл бұрын
    • @@Saraltn76 50k

      @ashankraju1043@ashankraju1043 Жыл бұрын
    • Avlo panam iruntha ethuku namba ithu pakam poganum elam paid promotion

      @chandramouli4145@chandramouli4145 Жыл бұрын
  • நல்ல முயற்சி. இனி வாகனமும் ஓட்டிடலாம்

    @ranjankandavanam9053@ranjankandavanam9053 Жыл бұрын
  • ஜீ நீங்க ஆத்தூர் பக்கம் வந்து பாருங்க எத்தணை சேகோ(கிழங்கு மில்) factory மில் வேஸ்ட்டில் இயங்குகிறது. ஜீ அது கரும்பு இல்லை தீவனப்புல்.

    @prabum6391@prabum6391 Жыл бұрын
  • Very good information, cost details not explained

    @panjalanbalachandran9251@panjalanbalachandran925110 ай бұрын
  • Most thankful to this wonderful video government gas production and related very useful farm products!......

    @palanichamyperumal2637@palanichamyperumal2637 Жыл бұрын
  • Government செய்யானும் for power production

    @santhoshkumar-fb7qg@santhoshkumar-fb7qg Жыл бұрын
  • அருமையான தகவல்கள் கொண்ட ஒரு பதிவு

    @Paruthi.618@Paruthi.618 Жыл бұрын
  • Hi Sir reacently I came to know about the heat pump system which can be used as a more efficient system for heating and cooling of the home. If possible can you please make some video about that

    @abijithm4475@abijithm4475 Жыл бұрын
  • Good information for Next Generation.

    @narayanasamygopalakrishnan838@narayanasamygopalakrishnan838 Жыл бұрын
  • இவ்வளவு சொல்றீங்க அந்த யுபிஎஸ் சர்வீஸ் ட்ரைனிங் சென்டர் கோயம்புத்தூர் அல்லது திருப்பூரில் எங்கேயாவது இருந்தா ஒரு வீடியோ போட்டுங்கா

    @jayaprakash4649@jayaprakash4649 Жыл бұрын
  • நல்ல பதிவு ஆனால் செல்பி போல இருக்கு வீடியோ எடுக்க தனியாக ஒருவர் இருப்பது நலம்

    @user-pj7bj9np7v@user-pj7bj9np7v Жыл бұрын
  • Free Energy from Cow Very beautiful content Sir. Your video Enlight Young Minds.

    @esakkimuthu.mumbai@esakkimuthu.mumbai Жыл бұрын
  • காஸ் பியூரிஃபிகேஷன் (ஸ்கிரப்பர்) பற்றி விரிவாக சொல்ல முடியுமா அந்த அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

    @sathiyaseelan2946@sathiyaseelan2946 Жыл бұрын
  • Very Super Unick Video Sir!!!

    @Arun-zh8ze@Arun-zh8ze Жыл бұрын
  • Thankyou for the information sir

    @dhashnahari8177@dhashnahari8177 Жыл бұрын
  • Scrubber la enana process nadakuthu, cobar gas la irunthu epdi sulphur ah remove panranga nu konjam detail ah podunga sir. anga thaan makkal thadumaruranga gobar gas ah domestic use ku use pana mudiyama

    @sivavino2971@sivavino2971 Жыл бұрын
  • Anna back to form We're interested this kind of videos na

    @sulaimansait2451@sulaimansait2451 Жыл бұрын
  • Inversment அதிகம் ...அதனால் தான் தயக்கம்

    @sakthivelnature@sakthivelnature Жыл бұрын
  • CNG வாகனத்திற்கு இதை பயன்படுத்தலாமா

    @aadnan111222@aadnan111222 Жыл бұрын
  • ஒவ்வொரு பஞ்சாயித்திலும் ஒரு யூனிட் போட்டு பொதுமக்களிடம் சாணம் கிலோ கணக்கில் வாங்கி தற்சார்புடன் வாழலாம்.

    @rajadurai8067@rajadurai8067 Жыл бұрын
    • Yes

      @SakalakalaTv@SakalakalaTv Жыл бұрын
  • You can go for fuel cells instead of a generator, which produce electricity from natural gas and free oxygen present in atmosphere

    @highstar2012@highstar2012 Жыл бұрын
  • அதிக நாள் இடைவெளிக்குப் பிறகு உங்களுடைய குரலை நான் கேட்கிறேன் வாழ்த்துக்கள்

    @user-ub1dm3hp5t@user-ub1dm3hp5t Жыл бұрын
    • Very good done job, Sir, very proud of you,

      @AbCd-fz3lb@AbCd-fz3lb Жыл бұрын
  • Super sir....

    @kannankannan5710@kannankannan5710 Жыл бұрын
  • Enga viitula 12year munnadi na use pannom ana ippo gas vangitu erukom😂

    @arivazhagang3661@arivazhagang3661 Жыл бұрын
  • Top notch!

    @nakarvindh629@nakarvindh629 Жыл бұрын
  • Sir, it's a good and informative video. Would be better if you send in Hindi also same video

    @gj09101979@gj091019799 ай бұрын
  • Super sir

    @smartshorts7524@smartshorts7524 Жыл бұрын
  • சூப்பர்

    @kalair56@kalair56 Жыл бұрын
  • Super

    @giribodipatti4241@giribodipatti4241 Жыл бұрын
  • Most expected video from all KZhead channels. Can we use gobar gas for vehicles

    @thirukumararaja@thirukumararaja Жыл бұрын
  • How are you sir long time I see your video

    @blueelephant2069@blueelephant2069 Жыл бұрын
  • Bro it's also use generater by poultry waste

    @terffy2050@terffy2050 Жыл бұрын
  • Hat's off

    @nareshchanakya756@nareshchanakya756 Жыл бұрын
  • கேஸ் பாட்டிலிங் தொழில்நுட்பம் கிடைத்தால் கிராமங்களில் பயண்படுத்தலாம்.

    @rajadurai8067@rajadurai8067 Жыл бұрын
  • Welcome back to renewable energy videos

    @sakthivelnature@sakthivelnature Жыл бұрын
  • That's company ellan bro

    @natarajankumar3700@natarajankumar3700 Жыл бұрын
  • Lead acetate scrubber to remove H2S

    @dr.sekarhealthcare.6047@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
  • Adi tejas jet

    @caplevi92@caplevi929 ай бұрын
  • safety line la valve illana ellam gas um leak ayidum

    @johnpaul1652@johnpaul16524 ай бұрын
  • 100/💯 Bo's

    @Nallamanibell@Nallamanibell Жыл бұрын
  • 👏👏👍👍

    @basherkp3119@basherkp3119 Жыл бұрын
  • Tejas fighter jet crossing

    @952re@952re Жыл бұрын
  • Hello unga face than nalla theriuthu

    @selvakumar-wg6xp@selvakumar-wg6xp Жыл бұрын
  • 🎉

    @mrguru9779@mrguru97798 ай бұрын
  • Ethu yellam oru binami aga erunthal mattume saathiyam

    @siruthaiseeni7172@siruthaiseeni7172 Жыл бұрын
  • Cantonment vanga p

    @MuthuMuthu-en8ch@MuthuMuthu-en8ch Жыл бұрын
  • Ithu very old technology boss

    @SETHU...@SETHU... Жыл бұрын
  • Boss neenga kattuna AAC block la veedu kattalam nu irukom... best ah nu sollunga

    @usedlorrysalestn1942@usedlorrysalestn1942 Жыл бұрын
    • Ok but water leak in some areas conceded with ur eng

      @SakalakalaTv@SakalakalaTv Жыл бұрын
    • @@SakalakalaTv engineer ta keta.. Kattunu dhan boss solluvaaru... patti urinjitu varudha..? Any cracks..

      @usedlorrysalestn1942@usedlorrysalestn1942 Жыл бұрын
  • Hi mottai

    @jvjv6332@jvjv6332 Жыл бұрын
  • Neenga intha Mathieu vedio etuthu poduvadu sariillai Karanam engal kavanam marukerathu

    @NAGARAJAN-ur7gj@NAGARAJAN-ur7gj10 ай бұрын
  • Tejas flighter jet

    @indian316@indian316 Жыл бұрын
  • Gas usage 2000 pathuruken

    @sureshkumar-yr1cb@sureshkumar-yr1cb Жыл бұрын
  • நான் இந்த பண்ணையை நேரில் பார்த்து இருக்கேன். கலப்பின மாடுகளும் இருந்தது.

    @kulandaiyesu2678@kulandaiyesu2678 Жыл бұрын
    • Yes, I can see it from the photo posted here also.

      @jayashreek2048@jayashreek20488 ай бұрын
  • Biogas and cng are same. Both are methane gases only

    @yogarajpt@yogarajpt Жыл бұрын
    • Can we use this CNG for vehicle.

      @aadnan111222@aadnan111222 Жыл бұрын
  • First comment

    @smartshorts7524@smartshorts7524 Жыл бұрын
    • Tnkz

      @SakalakalaTv@SakalakalaTv Жыл бұрын
  • Bro Telugu language please

    @lavakumarreddy2560@lavakumarreddy25609 ай бұрын
  • Bio gas transfer panna mudiuma gas cylinder ku

    @shivs5464@shivs54643 ай бұрын
    • O Pana mudium

      @U.S.kalidassUsk@U.S.kalidassUsk2 ай бұрын
    • Mudium

      @U.S.kalidassUsk@U.S.kalidassUsk2 ай бұрын
  • பணம் இதுக்கெல்லாம் அதிகமா செலவாகும்

    @uthamarajj1987@uthamarajj1987 Жыл бұрын
  • Was that a tejas fighter jet?

    @jollydolly6014@jollydolly6014 Жыл бұрын
    • I don’t know the flight model bro any way very fast flying

      @SakalakalaTv@SakalakalaTv Жыл бұрын
    • Yes

      @rajkris411@rajkris411 Жыл бұрын
  • 👌🏻👍🏻👍🏻👍🏻👌🏻

    @jrkexports9638@jrkexports9638 Жыл бұрын
  • நீங்க சரியா வீடியோ போடுறது இல்லை வாரத்திர்க்கு இரண்டு வீடியோ போடுங்க அப்பத்தான் ப்ஸ்கிரைபர் கூடும் சொல்லிபுட்டேன்..

    @Rojamalare316@Rojamalare316 Жыл бұрын
  • Investment cost?

    @ramarajsaravana@ramarajsaravana Жыл бұрын
    • Min 6 to 10 lakhs

      @SakalakalaTv@SakalakalaTv Жыл бұрын
  • Investment yanna hadhutha main hatha vettu theva illathatha yalla pesittu erukkinga 🤦 edhula share subscribe vera kedu

    @Praba07@Praba076 ай бұрын
  • Madu ... Nattu Madu than.... Anal Valarkum murai... Broiler Koli than...lol

    @Maddy-pp9ve@Maddy-pp9ve Жыл бұрын
  • Video screen la mukkaal vaasi unga mugathai kaatti maraithaal video paarkkavaa mudiyum???????? There is an ethics to shoot a video with information or content. Don't make it as a selfie video or better use a tripods to shoot.

    @dhassak7747@dhassak7747 Жыл бұрын
  • இவர் விளம்பர விடியோ பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும். நல்ல விளம்பர படம் எடுப்பதில் கை தேர்ந்தவர் சோகம் என்னனா, அவர் விளம்பரப்படுத்தும் 99% பொருட்கள் மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது. வாங்கிய காசுக்கு சிறப்பாக செயல்படுபவர் முதலாளிகளுக்கு. மக்களுக்கு அல்ல.

    @sosad1075@sosad1075 Жыл бұрын
  • Call panna attention no

    @natarajankumar3700@natarajankumar3700 Жыл бұрын
  • Hoste face is more irritating. Better keep a piture of your at the side.

    @artofwastemanagement4484@artofwastemanagement4484 Жыл бұрын
KZhead