Kalavum Katru Mara Movie Songs

2019 ж. 19 Ақп.
149 915 Рет қаралды

#gana #trending #tamil #tamilsong #deva #prabudeva #unknown #90severgreen gana song

Пікірлер
  • இந்த பாட்ட நான் மட்டும் தான் தேடிக்கிட்டு இருந்தேன் நினைச்சேன் நம்மள மாதிரி நிறைய பேர் தேடி இருக்கீங்க வாழ்த்துக்கள் 😂

    @SathisP-fk8lx@SathisP-fk8lx11 ай бұрын
  • கிட்டத்தட்ட ஆறு வருசத்துக்கு முன்னாடி கேட்ட பாட்டு..கூகுளில் 10 முறைக்கும் மேல் தேடியும் கிடைக்கவில்லை..இன்னைக்கி மாட்டிக்கிச்சு ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    @karthicknani1153@karthicknani11533 жыл бұрын
    • இந்த பாட்டு பேரு என்ன என்று போடுவது என்றே தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்😂

      @vijayvk7797@vijayvk77973 жыл бұрын
    • Naanum. Patam peru theriyama mulichikittu irunthen 😃😃😃😃😃😃☺😃😃😃😃😃😃

      @Sanjaysanjay-hq3cs@Sanjaysanjay-hq3cs3 жыл бұрын
    • Naanum😂😂😂😂

      @varshinijaswanth96@varshinijaswanth962 жыл бұрын
    • @@vijayvk7797 same bro😄😄

      @karthicknani1153@karthicknani11532 жыл бұрын
    • Amaanga naanumthan

      @nasara5844@nasara58442 жыл бұрын
  • இந்த பாடலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

    @tamilone2752@tamilone27522 жыл бұрын
  • 14 ஆண்டுகளுக்கு பிறகு கேட்கும் பாடல், ❤️❤️ சின்ன பையன் இல திருவிழா இல கேட்டது..❤️❤️❤️ இப்பதான் கேக்குறேன்🙏🙏

    @ksiva9285@ksiva92852 жыл бұрын
  • இந்தப் பாடலை எப்படி சர்ச் செய்வது என்று தெரியாமல் இருந்தது இப்போது கேட்டு விட்டேன் மிகவும் ஆனந்தம் 10 வருடத்திற்கு முன்பு கேட்ட பாடல்

    @selvam180@selvam1806 ай бұрын
  • திருவிழா , ரேடியோ செட்ல ஊரையே தெறிக்க விட்ட பாடல்... 2000ல

    @Cmmeditz944@Cmmeditz9443 жыл бұрын
    • Exactly

      @vijaynaveenan7314@vijaynaveenan7314 Жыл бұрын
  • எங்க ஊரு மினி பஸ்ஸுல கேட்டது.. இத்தன வருசமா தேடி இன்னைக்குத்தான் கெடச்சிருக்கு 🤩🤩🤩

    @karthikk9346@karthikk93462 жыл бұрын
    • Entha patta romba nalla thedikittu eruthan ippatha kitachidichi

      @mohanrajthangavel1057@mohanrajthangavel1057 Жыл бұрын
  • 10 ஆண்டு முன் கேட்ட பாடல் இன்னிக்கு மாட்டிக்கிச்சி

    @gobinath3035@gobinath30352 жыл бұрын
  • இந்த பாட்டுக்கு டான்ஸ் வீடியோ வந்திருந்தா எப்படி இருந்திருக்கும் 'னு எத்தனையோ முறை கற்பனை செய்திருக்கேன் அதற்கு கொடுப்பணை இல்லை 😘😘😘 நடனம் சிறப்பாக ஆடத் தெரிந்தவர்கள் இந்த பாடலுக்கு டான்ஸ் வீடியோ you tube ல் வெளியிட்டால் வேறமாறி ஹிட் ஆகும் அப்பேற்பட்ட நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இருந்தால் வீடியோ போடுங்க bro & sister 🙏

    @manimanigandan38@manimanigandan382 жыл бұрын
    • kzhead.info/sun/nJypZbGGfZhsmps/bejne.html

      @arunmuthu204@arunmuthu204 Жыл бұрын
  • நான் டூர்போகும்போது நானும் நண்பர்களும் இந்த பாடலை பல முறை போட சொல்லி கேட்ட கேட்டு ரசித்த பாடல்

    @tamailmadhi7809@tamailmadhi7809 Жыл бұрын
  • 15 வருசத்துக்கு முன்னாடி கேட்ட பாடல் 👌👌👌👌

    @prakashs2147@prakashs21479 ай бұрын
  • சிறுவயதில் இந்த பாடலை எங்கு கேட்டாலும் நண்பர்கள் கூட போட்ட ஆட்டமும் திருவிழாவில் கொண்டாடிய தருணம் தான் நினைவுக்கு வருகிறது 2000 ல் சக்கைபோடு போட்ட பாடல்

    @dannybrucethalapathy7040@dannybrucethalapathy70402 жыл бұрын
  • Thanks to tamilone ....uploading this song.....90's favorite one

    @seerangan9062@seerangan9062 Жыл бұрын
  • சின்ன வயசுல கேட்ட பாடல் 😍😍

    @rajinithendral2498@rajinithendral24984 жыл бұрын
  • இந்த பாட்டு வீடியோ ரிலீஸ் ஆகி இருந்தா பிரபு தேவா டான்ஸ் செம்மையாக இருந்து இருக்கும்

    @vijayvk7797@vijayvk77973 жыл бұрын
  • 20 years searching bro, thanks so much

    @srihari4359@srihari43596 ай бұрын
    • Glad I could help

      @tamilone2752@tamilone27526 ай бұрын
  • Yeva yenna venalum sollattum......Deva is the King of Ganaa.....Sabesh is the Minister/Commander

    @nirmalkumar59@nirmalkumar593 жыл бұрын
  • After 17 years I am hearing this song🎉 thank you 🙏🏼

    @prakashkash8398@prakashkash8398 Жыл бұрын
  • Ipo intha padam release pannunga ...semaya oddum promiss

    @divyajamy8899@divyajamy88994 жыл бұрын
  • Thanks. For uploading.this song.... This my childhood. Song .

    @BgmiRaja@BgmiRaja3 жыл бұрын
  • 2002 la vera level trending aana song... Ella function layum irukum

    @dhivakarr7535@dhivakarr75352 жыл бұрын
  • Thanks a lot i have search this song for 20 yrs

    @AntonyKaspar@AntonyKaspar3 жыл бұрын
    • Same here buddy

      @jeevarajinikanth533@jeevarajinikanth5333 жыл бұрын
  • Its in 2000 list , enjoyed vera level in college time, just after 10yrs of Google got it now, nandri ayya nandri 😎😎

    @rajarajan7007@rajarajan70072 жыл бұрын
  • Release agiruntha prabudeva dance vera level ah irunthurukum 🥳

    @kalaimanimanikalaimani9346@kalaimanimanikalaimani93462 жыл бұрын
  • Stress relived

    @srihari4359@srihari43596 ай бұрын
  • Intha song kettavan ellam. Maximum 90's kids mattum than irrupom. I am also 90's kids

    @karthickvino7262@karthickvino726211 ай бұрын
  • Love from Malaysia to this songs

    @danabalankanesathasan7733@danabalankanesathasan77333 жыл бұрын
  • Romba varushama intha paattu video and movie name thedittu irunthom😂

    @gtrobo4882@gtrobo48823 жыл бұрын
  • sabesh hit song and rare song

    @dhavaselvan1681@dhavaselvan16815 жыл бұрын
  • முதலில் இந்த பாடலை பதிவிறக்கம் செய்தவருக்கு நன்றி ஐயா நன்றி, இந்தப் பாடலைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது,கேட்பதற்கும் ஜாலிலயாக இருக்கும்,நடனம் ஆடுபவர்களுக்கு ரொம்ப கொண்டாட்டமாக, இருக்கும்.பிரபுதேவா மாஸ்டர் திரையில் ஆடியிருந்தார்னா இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும். 🎵🕺💃🥋🤼🥋💃🕺🏃🎵🙏🙏🙏

    @suraangkani579@suraangkani5792 жыл бұрын
    • Thanks

      @tamilone2752@tamilone27522 жыл бұрын
  • Romba chinna Vayasu la keta Song idhu thedi vandhen 😅

    @rahulpsr94@rahulpsr942 жыл бұрын
  • Aha aha indha song kettu evlo nall achu chinna pasangala irukumpodhu indha song pottu semma attam pottum

    @karthickgameover6763@karthickgameover6763 Жыл бұрын
  • Semma bro 2011 la g five mobile la kettathu

    @balamurugan-ny3ii@balamurugan-ny3ii Жыл бұрын
  • Enga ooru pasanga intha song pottu dance aduvanga

    @pushpalathag7853@pushpalathag78534 жыл бұрын
  • Deva music love you king

    @muthu5825@muthu58253 жыл бұрын
  • 👌👌 நன்றி அய்யா நன்றி 👍🏾👍🏻👍🏽

    @mathivananm421@mathivananm4212 жыл бұрын
  • Romba varusama intha paatu theditu iruntha

    @srinivasanr7012@srinivasanr7012 Жыл бұрын
  • Video song plsssssssss

    @mobimovreview@mobimovreview7 ай бұрын
  • 18வரூஷத்துக்கு.அப்புரேன்கேக்குறேன்

    @user-pr1zu9qg8b@user-pr1zu9qg8b6 ай бұрын
  • இந்தப் பாடல் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் சுமார் 15 வருடங்களுக்கு மேல் இருக்கும் இந்த பாட்டு கேட்டு என் கையில் செல் போன் என்று ஒன்று வந்ததற்கு நான் நினைத்த பாடல்கள் எல்லாம் டவுன்லோடு செய்து விட்டேன் ஆனால் இந்த ஒரு பாட்டு தான் குறை இந்த பாடல் மட்டுமே கிடைக்காமல் இருந்தது எப்போதுமே நாம் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த பொருள் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல அதை இப்போது உணர்கிறேன் இந்தப் பாடலின் மூலம் மிக்க நன்றி இந்தப் பாடலை பதிவேற்றியதற்கு இது mp3 கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்

    @SathisP-fk8lx@SathisP-fk8lx11 ай бұрын
    • There is no official orginal track, நீங்கள் ஆடியோவாக டவுன்லோட் செய்யலாம்

      @tamilone2752@tamilone275211 ай бұрын
  • When i was sixth std i enjoyed with this song

    @rubyjay3305@rubyjay33055 жыл бұрын
    • Mee tooo friend

      @jaihosathishms7543@jaihosathishms75434 жыл бұрын
    • Date of birth 1990 a bro

      @SekarSekar-wr7zc@SekarSekar-wr7zc3 жыл бұрын
  • #பொங்கல் திருநாளுக்கு இந்த பாட்டு இருக்கே😎 #The_Ending_Celebration_Song🔥..!

    @akashchintu3215@akashchintu3215 Жыл бұрын
  • Intha mathiri yaaruna ippa music kuduka mudiyuma.....

    @surendardeva7943@surendardeva7943 Жыл бұрын
  • Many unpublished song is somewhat lovely. But this song is very rare may defeat all songs. Thanks for updated

    @gopinatht9085@gopinatht90852 жыл бұрын
  • My dance in street. Got first prize

    @ramkumarrajendran4412@ramkumarrajendran44123 жыл бұрын
  • Tq bro endha songa thedi thedi Partha bro Vera level song

    @ajithaji3771@ajithaji377110 ай бұрын
  • 2023 இந்த song கேட்ட 1st all nathan 🎉🎉🎉

    @AsokanShan@AsokanShan6 ай бұрын
  • திருக்குறள் வாசகத்தில். களவும் கற்றுமற. செய்யும் தொழில் திருந்த செய்க திரும் பதிரும் பசெய்யா தே என்று திருவள்ளூர் மனைவி சொன்ன து 🙏🙏🙏

    @AlagumuthuEswarans-np5nr@AlagumuthuEswarans-np5nr6 ай бұрын
  • Yavlo nall thedunean intha songs a.. Village fav song

    @villageboyangry5289@villageboyangry5289 Жыл бұрын
  • 🔥🔥🔥🔥🔥Enga maic setla potrikken semma song ,,,,,mass,🔥🔥🔥🔥🔥

    @Vinothvinoth-mj5hn@Vinothvinoth-mj5hn Жыл бұрын
  • 2001 daily I listened this song in snb bus while going morning to college

    @jmrafii@jmrafii Жыл бұрын
  • very nice song music vere leavel 🤩🥳🕺

    @naveen4963@naveen49633 жыл бұрын
  • இந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க சார்

    @DevaDeva-ju3do@DevaDeva-ju3do Жыл бұрын
  • Old memories are gold memories thank you for upload this song 😍😍😍

    @jaidolljaidoll3680@jaidolljaidoll3680 Жыл бұрын
  • Sema song lovely......😍

    @chithrasundarchithrasundar7899@chithrasundarchithrasundar78992 жыл бұрын
  • வருசம் சரியா தெரியல ஒரு 15 வருசம் ஆயிருக்கும் கேட்டு ஊருக்குள்ள என்னோட டிராக்டர்ல கதறவிட்டது

    @ganesanganesan.k9933@ganesanganesan.k9933 Жыл бұрын
  • Mass song thala vera leval

    @AjithKumar-ho5po@AjithKumar-ho5po4 жыл бұрын
  • Super 👌👌👌👌

    @MuraliMurali-pm5vs@MuraliMurali-pm5vs3 жыл бұрын
  • pakkam pasanga fvr song🥳🕺🔊🔉

    @naveen4963@naveen49633 жыл бұрын
  • Rare song really awesome gaana

    @gopinath-lz2ec@gopinath-lz2ec4 жыл бұрын
  • SEMMA KUTHU SONG.....

    @sapthagirienterprise1492@sapthagirienterprise14924 жыл бұрын
  • 20 varusam munna ketta paatu 🥺🥺🥺

    @vjvijy3889@vjvijy3889 Жыл бұрын
  • 13 years ah search panen kedaikala ...ipo kedaichirichi

    @sammoto3866@sammoto3866 Жыл бұрын
  • Adhu oru kaalam 😍

    @kiranmano2363@kiranmano2363 Жыл бұрын
  • 20 years back

    @senthilkumar-me1ks@senthilkumar-me1ks Жыл бұрын
  • Nandri aiyaaaaa nandri... Intha song upload pannavarukku....... Nandri aiyaaaaa nandri.......

    @karnana8433@karnana84332 жыл бұрын
    • Welcome

      @tamilone2752@tamilone27522 жыл бұрын
  • Video song kedaikathaa ...

    @surendardeva7943@surendardeva79436 ай бұрын
  • நன்றி அண்ணா

    @NaveenKumar-ze3uk@NaveenKumar-ze3uk4 жыл бұрын
  • super song energetic song...

    @shaikdawood6200@shaikdawood62004 жыл бұрын
  • Movie name kalavum katru mara

    @loganathan.r5586@loganathan.r558610 ай бұрын
  • Paatu kidachuttu❤🔥🔥

    @thalapathyazarcreations5833@thalapathyazarcreations5833 Жыл бұрын
  • வணக்கம் நண்பர்களே வாழ்க வளமுடன்

    @Panbu3@Panbu3 Жыл бұрын
  • 2002 சூப்பர் ஹிட்

    @SSaravanankaladipatti@SSaravanankaladipatti Жыл бұрын
  • Nandri iyaaa.... Nandri........

    @AjithKumar-ho5po@AjithKumar-ho5po2 жыл бұрын
  • Nandriyoooo nandri

    @BalajiBalraji@BalajiBalraji10 ай бұрын
  • Mass

    @SanjaySanjay-pr6rb@SanjaySanjay-pr6rb7 ай бұрын
  • Mass song

    @ManiKandan-xe6fk@ManiKandan-xe6fk2 жыл бұрын
  • சிறப்பு ❤️

    @karthikt5911@karthikt5911 Жыл бұрын
  • Super mass song👍🏽👍🏽

    @ElangovanM-em3pm@ElangovanM-em3pm Жыл бұрын
  • நன்றியா நன்றி ❤🙏😁🙏😁😍💯💯

    @ARUNAK2218@ARUNAK2218 Жыл бұрын
  • My favourite songs

    @dhatchanamoorthyb7514@dhatchanamoorthyb751411 ай бұрын
  • வில்லன் டா❤

    @JagadeshKumar-cq5dp@JagadeshKumar-cq5dp6 ай бұрын
  • 15 years ago heard this song

    @srinivasanr7012@srinivasanr701210 ай бұрын
  • Nice song ❤️❤️❤️

    @boobalanboobalan2518@boobalanboobalan25182 жыл бұрын
  • Super mass

    @k1fotostudio489@k1fotostudio4892 жыл бұрын
  • Semma song 😻

    @thamilanthamilan9304@thamilanthamilan93042 жыл бұрын
  • Epa...last la kedachiduchi 🙏🙏intha song 😂😂song name enna ya atha matum solluga

    @deepak_vlogz@deepak_vlogz Жыл бұрын
  • நன்றி

    @rockeshvar8821@rockeshvar8821 Жыл бұрын
  • super

    @kokularajkokulan4935@kokularajkokulan49354 жыл бұрын
  • Super songs ❤

    @DheenaDayalan-jj4rc@DheenaDayalan-jj4rc10 ай бұрын
  • Super super super

    @muruganm9334@muruganm93343 жыл бұрын
  • Super hit songs

    @user-ed2pf9nr1x@user-ed2pf9nr1x10 ай бұрын
  • Very nice super song

    @parasuraman7095@parasuraman709510 ай бұрын
  • My favourite gaana

    @chinnasamyp@chinnasamyp Жыл бұрын
  • 90s kids dawww

    @djsethchennai5402@djsethchennai5402 Жыл бұрын
  • Thala super

    @vigneshkarna2705@vigneshkarna27052 жыл бұрын
  • மிக அருமை

    @yoganathan2778@yoganathan2778 Жыл бұрын
  • Thanks for KZhead

    @ramamoorthis2356@ramamoorthis2356 Жыл бұрын
  • Vedio songs pls

    @MuraliMurali-pm5vs@MuraliMurali-pm5vs3 жыл бұрын
    • Film release agala bro

      @tamilone2752@tamilone27523 жыл бұрын
  • Suppar Suppar nice song

    @arisaris407@arisaris4072 жыл бұрын
KZhead