"Kamal Haasan-க்கு நான் அம்மா இல்லைனு தெரிஞ்சதும் துடிச்சுட்டான்" - Charuhasan Couple 1St Exclusive

2024 ж. 11 Нау.
965 302 Рет қаралды

#suhasinimaniratnam #kamalhaasan #charuhaasan
"Kamal Haasan-க்கு நான் அம்மா இல்லைனு தெரிஞ்சதும் துடிச்சுட்டான்" - Charuhasan Couple 1St Exclusive
Video Credits:
###
Host : Jinadhattan
Camera : Sureshkumar
Camera: Ramesh Balaji
Editor : Sivakiran
Video Producer : Anandaraj
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZheadr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZheadr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : twitter.com/avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZhead Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер
  • இந்த வயதிலும் என்ன ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா, அம்மா!🙏🙏🙏

    @indirapangajam2390@indirapangajam23902 ай бұрын
  • மனதிற்கு நிறைவான அருமையான ஒரு நேர்காணல். பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் இருக்கும் எதார்த்தம் மற்றும் உண்மை நமக்கு சமரசம் தருகிறது. புகழ் எவ்வளவு தனக்கு வந்தாலும் அதை தலைக்கு ஏற்றிக் கொள்ளாத ஒரு அருமையான குடும்பம்🙂 இவர்களின் அருமையான குடும்பம் என்றென்றும் வாழ்க வளமுடன் நிறைந்த புகழோடும், நிறைந்த பேரோடும்🙏🏻💝

    @chakravarthykrishna8960@chakravarthykrishna89602 ай бұрын
  • அருமை! இந்த வயசிலும் இவர்கள் இருவரின் பேச்சும் கண் கொள்ளா காட்சியாக இருந்தது!

    @rajnvr@rajnvr2 ай бұрын
  • அருமையான பதிவு. ஐயா அவர்களின் எதார்த்தமான பேச்சு மட்டும் அல்ல வாழ்க்கையின் எதார்தங்களையும் புரிய வைத்து விட்டார்.

    @ShanmugaSundaram-pf7el@ShanmugaSundaram-pf7el2 ай бұрын
  • "Chandrahassan is my BEST FRIEND" How lovely the Bil Sil relationship..... 🥰🥰🥰

    @nandhinipandian6112@nandhinipandian61122 ай бұрын
    • 😂

      @saravanansiddan1274@saravanansiddan1274Ай бұрын
  • அருமை இவர்களை பார்ப்பதே மிகவும் பாக்கியம் கடவுள் இவர்களுக்கு இருதி மூச்சு உள்ளவரை நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கட்டும் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன்

    @kanakarajraj6275@kanakarajraj62752 ай бұрын
    • "இவர்களை பார்ப்பதே மிகவும் பாக்கியம்" Enn ivaga unga கடவுள் ???!!! poi velay parukam...!!!

      @vartinivartini725@vartinivartini7252 ай бұрын
  • This couple is adorable. The VJ is patiently listening and letting them talk. Nice watch today !

    @srisakthiramanathanrdldn2339@srisakthiramanathanrdldn23392 ай бұрын
  • இறுதி மூச்சு வரை ஆரோக்கியம் 🎉இறைவன் தர வேண்டும்🙏

    @indirapattabiraman1506@indirapattabiraman15062 ай бұрын
  • 94 வயதில் நியாபகம் சக்தியுடன் பேசுவது என்பது கடவுள் தந்த வரம் . வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் .

    @dhanaseelant6993@dhanaseelant69932 ай бұрын
    • That remembrance will be there sisy my grandfather is also 98 years but he passed away last year may but he had the remembrance till his last breath

      @Chennairthymes@ChennairthymesАй бұрын
    • @@Chennairthymes That is God's gift .

      @dhanaseelant6993@dhanaseelant6993Ай бұрын
  • மிகவும் பார்க்க வேண்டிய பதிவு! இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது

    @KK-xd7bg@KK-xd7bg2 ай бұрын
  • 🎉இவங்களை பார்க்காதே பெரிய பாக்கியம் இந்த வயதில் நல்ல ஞாபகத்துடனும் இருப்பது கடவுளின் அனுக்கிரகம் வாழ்த்த வயதில்லை வாழ்க 100 ஆண்டுகள்

    @kumarsreenivasan5398@kumarsreenivasan53982 ай бұрын
    • They are atheist

      @kv7689@kv76892 ай бұрын
  • தற்பெருமை துளியும் இல்லாத மிகவும் வெளிப்படையான பேச்சு!!...😮❤🎉

    @faizulriyaz9135@faizulriyaz91352 ай бұрын
  • உலக நாயகன் மிக்க கொடுத்துவைத்தவர் இவர்களிடம் வளர்ந்தது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    @israelisravehlan3355@israelisravehlan33552 ай бұрын
    • Brought up is not good

      @kv7689@kv76892 ай бұрын
    • ​@@kv7689kusuni kanth is best 😢

      @vijayaprabu6669@vijayaprabu66692 ай бұрын
    • Nallathan poitu irundhan! Ana loose ayitan

      @varadarajangopalan5908@varadarajangopalan5908Ай бұрын
    • ஆனால் எந்த நல்ல குணமும் இல்லை..

      @shanthih9780@shanthih9780Ай бұрын
    • குணம் அப்படி...வளர்த்தவர்களை குறை சொல்ல கூடாது.

      @shanthih9780@shanthih9780Ай бұрын
  • வாழ்த வயது இல்லை ஆனாலும் நீங்கள் இருவரும் ஐயா அம்மா இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறோம் 🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🙏 ஓம் நமசிவாய 🙏

    @yasodhams4858@yasodhams48582 ай бұрын
    • உங்களுடைய உரையாடல் எங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு அவருக்கு நான் பொருத்தமானவளே இல்லை என்ன பணிவு அந்த குடும்பத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மன்னி நீண்ட காலம் இரண்டு பேரும் ஆரோக்கியமாக வாழ அந்த முருகன் அருள் புரிவான் இது எங்களுடைய ஆசை

      @janakiholla1325@janakiholla13252 ай бұрын
  • இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய பதிவு .....எதார்த்தமான பேச்சு சமூக அக்கறை இன்றைய தலைமுறையை வியக்க வைக்கிறது ....

    @user-yd9xp4zp2x@user-yd9xp4zp2x2 ай бұрын
  • What a great man with humble and simple. A man without money ambitious

    @gnanasekaran72@gnanasekaran722 ай бұрын
  • Lawyer or actor this man never take any credit for himself ...gave full credit to the creater..what a personality.. what amma said is correct no body can humbled like this man..

    @haarshanhaarshan7553@haarshanhaarshan75532 ай бұрын
  • Charuhassan has won best actor award at National level for a Kannada movie Tabaranakathe

    @srinivasprasad101@srinivasprasad1012 ай бұрын
  • Beautiful couple she looks very beautiful even at this stage

    @revathiraj1521@revathiraj15212 ай бұрын
  • Very practical man...on screen very strict,reserved, person off screen very jolly jolly person..both of them with matching matching outfits..❤❤

    @haarshanhaarshan7553@haarshanhaarshan75532 ай бұрын
    • ∆22²2²1

      @KvlogEntertainment@KvlogEntertainment2 ай бұрын
  • Saruhassan a very good actor his acting skills is well known in bharathiraja film in vedham pudithu what a classical performance....mind blowing he never acted he lived in that film.....

    @sreevijayan9693@sreevijayan96932 ай бұрын
  • உங்க பேச்சு அருமையாக உள்ளது. இந்த வயசுலயும் இருவரும் அன்போடு ஒருவருக்கொருவர் புரிதலோடும் விட்டுக் கொடுக்காமல் வாழ்கிறீர்கள். உங்கள வாழ்த்த எனக்கு வயதில்லை ஆனால் இருவரும் இதே போல நீண்ட ஆரோக்கியம் பெற்று வாழ்க வளர்க

    @anandharajasai@anandharajasai2 ай бұрын
  • Simple and humble couple... One of the best interview i have ever seen.. ❤

    @kuleguna@kuleguna2 ай бұрын
  • இந்த வயதிலும் என்ன ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா ❤அம்மா

    @user-vg7pp7tz9t@user-vg7pp7tz9tАй бұрын
  • She is so cute. My namaskarams to both of you.

    @sagh7973@sagh79732 ай бұрын
  • இன்னும் நிறைய வருஷம் நல்லா இருக்கனும்

    @p.ushanandhini3786@p.ushanandhini37862 ай бұрын
  • இவர்களை பார்ப்பதே பெரும் பாக்கியம்.❤❤❤🎉🎉

    @rajalakshmimurugesan6141@rajalakshmimurugesan61412 ай бұрын
  • பெண்களுக்கு தான் அறிவு அதிகம் 👏👏👏👏👌💐💐❤️🙏

    @kasthurimeiyyappan9447@kasthurimeiyyappan94472 ай бұрын
  • How beautiful they look for their age. Age is just a number

    @arunchristy9943@arunchristy99432 ай бұрын
  • Promise இவங்க இரண்டு பேரும் பேச பேச கண்ணில் தண்ணீர் வருகிறது... I missed my grand parents

    @k.s.selvakumar6235@k.s.selvakumar62352 ай бұрын
  • Saruhasan sir 👌👌👌. Very genuine,intellectual, matured speech. Good memory still.

    @Ashwinthrock@Ashwinthrock2 ай бұрын
  • After a long long days, seen very nice interview. This generation couple need to learn from him and her. ❤❤❤

    @sudhaiyer2489@sudhaiyer24892 ай бұрын
    • மனதில் உறுதி வேண்டும். உதாரணம் சுஹாசினி

      @usharangarajan4250@usharangarajan4250Ай бұрын
  • They are a beautiful couple, and it was a great interview. Grandmother has a great heart and spirit. I loved her speech.

    @MMchannel-xt9or@MMchannel-xt9or2 ай бұрын
  • Charu sir, please keep walking. Walking improves our health. Take care Charu sir. ❤👍

    @shankarraj3433@shankarraj34332 ай бұрын
  • இப்பவும் பொய்தான் சொல்கிறார்.அவர் மனைவிதான் அவருக்கு வரம் .எப்படிபட்ட பெண்மணி!! நான் அவருக்கு பொருத்தமில்லை என்று பொது வெளியில் சொல்ல எப்படிபட்ட மனது.

    @lakshminagarajan9068@lakshminagarajan90682 ай бұрын
    • ஆமாம்

      @rajakumariskitchen1933@rajakumariskitchen19332 ай бұрын
    • கீர்த்தி சுரேஷ் பாட்டி சாருஹாசன் bestie!! அவரை.தேடி வீட்டுக்கு வரும்போது உங்க ஃப்ரெண்ட் வந்துட்டா பேச என்பாராம்!! நிறய விஷயங்கள் அவருடன் பேசமு டியாத காரணத்தினால் அப்படி சொன்னாரா என்னமோ!?😊

      @SudiRaj-19523@SudiRaj-195232 ай бұрын
  • அடுத்தவரை பார்த்து சூடுபோட்டுக்கறாங்க அதுதேவையில்ல...❤ மிகசரி ஐயா

    @arunarajasadukkalai7675@arunarajasadukkalai76752 ай бұрын
  • So colorful to watch this . Both are wearing eye pleasing color dresses. Lovely interaction ❤

    @arunchristy9943@arunchristy99432 ай бұрын
  • இந்த தம்பதியரின் வாழ்கை அனுபவம். எல்லோருக்கும் ஒரு தலைசிறந்த பாடம்

    @israelisravehlan3355@israelisravehlan33552 ай бұрын
  • மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பதிவு இருவரும் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார்கள் சுகாசினி மேடம் என் அம்மாவும் சென்னை டி நகர் சாரதா வித்யாலயா பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் நெருங்கிய தோழி ஆவார்

    @preethapreethavenugopal8826@preethapreethavenugopal88262 ай бұрын
    • அப்படியா Super

      @user-lj3mr9vu7t@user-lj3mr9vu7t2 ай бұрын
    • @@user-lj3mr9vu7t ஆமாங்க உண்மை தான்

      @preethapreethavenugopal8826@preethapreethavenugopal88262 ай бұрын
  • Great interview by Charu and his wife. Amma is super. Want to age like them.

    @aryana7798@aryana77982 ай бұрын
  • How beautiful and humble she is… her speech and gestures are so full of love Pranams

    @TheSangeethas@TheSangeethas2 ай бұрын
    • 1

      @kamalamoorthi6781@kamalamoorthi6781Ай бұрын
  • ஒரு தயாரிப்பாள முன்பு சொன்னது 'சகல கலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற மசாலா படங்கள் தொடர்ந்து இருந்தால் சென்னையில் பாதி சேர்த்து இருப்பார் என்றார் 👍

    @user-rajan-007@user-rajan-0072 ай бұрын
  • Superb, feeling blessed to see this interview of Charu ayya and grandma.

    @aradhana41@aradhana412 ай бұрын
  • இந்த வயதிலும் என்ன ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏

    @padippunampidippu5475@padippunampidippu54752 ай бұрын
  • ரெண்டு பேரும் சூப்பர், especially பாட்டி வாய்ஸ்! கணீர் கணீர் 🎉❤

    @poongothaissiva3335@poongothaissiva3335Ай бұрын
  • Such a nice interview. Lovely couple ❤

    @thamaraik1773@thamaraik17732 ай бұрын
  • I'm Sri lanka🇱🇰n Tamil we love❤️ your family

    @richardreginold4256@richardreginold42562 ай бұрын
    • 💜🌼🙏🌼💜

      @velravirvelravi8976@velravirvelravi89762 ай бұрын
  • What a graceful patti. So sweet!

    @pauljojovellarappilly7632@pauljojovellarappilly76322 ай бұрын
  • Extraordinary 25 mins..Ultimate frank speech.Salute to சார் & madam.Thanks to விகடன் for this interview.very jnteresting.😊🙏👌

    @Adapodaa@Adapodaa2 ай бұрын
  • 94 years ahhh ❤❤❤❤Avlo alaga pesuraaru paa elaaam antha kaaalathu sapaadu thaan.Namalaaam 65 thaandurathu kastammm 😢

    @LS-bn1fi@LS-bn1fiАй бұрын
  • She’s the inspiration for Kamal’s Avvai Shanmugi mami character

    @Hm-cm-24@Hm-cm-242 ай бұрын
  • ஐயா அம்மா இருவரின் பேச்சாற்றலும் சிறப்பு

    @aarokiaraj4652@aarokiaraj4652Ай бұрын
  • eanna ebti sollitanga..amma ningathan ma avarku correcttna..par..eanaku 20 unaku 50nu love pora kalathula...94 in 89.。god bless ma..70yearsha manam otthu valtha thambathigal...vara kudia gentration-la maragae maayai...angle 20..auntyku 19...super jodi...engligh pintranga...❤

    @umasharalumasharal6823@umasharalumasharal68232 ай бұрын
  • Never thought he is such a person - so humble and truthful. She seems exceptionally intelligent and compassionate. Simply wow. My respect towards this elderly couple has increased by now. ❤

    @Aadhavasukiran@Aadhavasukiran2 ай бұрын
  • I truly enjoyed watching this couple's interview. Love from Malaysia.

    @singlesoul3153@singlesoul31532 ай бұрын
  • in movies too humble and simple man. love their family, true example of how we should live

    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A2 ай бұрын
  • கமல் என்னும் பொக்கிஷத்தை வளர்த்த புண்ணியவதி. வாழ்க வளமுடன்.

    @esakkyselvam1918@esakkyselvam19182 ай бұрын
    • புண்ணியவதி வளத்து என்ன use?. அந்தம்மா புருஷன் சாருஹாசன் நாத்திகன்.. கிறிஸ்டின்... அது போலவே கமலும்.. பாதி.. பொ.... று.... கி... பொறுக்க முடியாதுங்க... சாருஹாசன் நாத்திகன் என்பது தவிர நல்லவர்.

      @kumaran2451@kumaran24512 ай бұрын
  • வேதம் புதிது, Charuhaasan role, what a talent what an acting, hats off to him!!!!!

    @sujathaprakash6562@sujathaprakash65622 ай бұрын
  • 94 வயசுல நாம எல்லாம் பேச முடியுமான்னு தெரியல

    @jayakumar5871@jayakumar58712 ай бұрын
    • உயிரோடு இருப்போமா என்பது சந்தேகம் தான் நண்பரே .

      @dhanaseelant6993@dhanaseelant69932 ай бұрын
    • 50,60 thanduvamanu terila

      @Myv3425@Myv34252 ай бұрын
    • ​@@Myv3425p

      @karthicks9545@karthicks95452 ай бұрын
  • My dear appa amma god bless 200 yrs I want appa amma

    @muruguvannan@muruguvannan2 ай бұрын
  • ❤❤❤❤❤ என்ன அருமையான பேச்சு.❤❤❤❤❤

    @rizwanah9378@rizwanah93782 ай бұрын
  • Even she had 3 daughters her first child is kamalkasan ❤

    @xavierdixon@xavierdixon2 ай бұрын
    • Isn’t it only Suhasini?

      @L20241@L20241Ай бұрын
  • Amazingly candid interview.Pretty captivating and educative for married people.Pleasing conversation.Great couple;great views😊

    @palanikumar2946@palanikumar29462 ай бұрын
  • So when Charuhasan was 23 yrs ,his mother was pregnant and then gave birth to third son kamal after first son charu's marriage. Wow

    @Ram369k@Ram369k2 ай бұрын
    • Antha kalathula ellam apdithan, enga appa porakum pothu Amma ponnu marumaga 3perum pregnant ah irunthunga 😂😂😂

      @user-lb6vu4uh3r@user-lb6vu4uh3rАй бұрын
  • Openly speaking individual who was also an actor,, but his wife ia more charming and great pillar for whole family. GOD BLESS THEM WITH LONG LIFE❤

    @KS-qo6nq@KS-qo6nq2 ай бұрын
  • Kamal sir always mass

    @haris8894@haris88942 ай бұрын
    • Ipa thamass agitaru politics la 🤣

      @User-jdhusri13@User-jdhusri132 ай бұрын
  • One of the best interview Thank you Aval vikatan ❤

    @SindhuVaman@SindhuVaman2 ай бұрын
  • 94 ❤ 88 எத்தனை பேருக்கு இப்படி அமையும் 🎉

    @itsrealme369@itsrealme3692 ай бұрын
    • 89

      @vijayaprabu6669@vijayaprabu66692 ай бұрын
  • அருமை அருமை.❤🎉

    @vasekar4513@vasekar45132 ай бұрын
  • Ur totally family is blessed with great brain

    @fathimasyed4232@fathimasyed42322 ай бұрын
  • anchor also did good job...💓 eldery perosn ah interview panaradhu good thing , time spend panradhu 💖💝💝💝💝

    @user-dt9wj8jx5t@user-dt9wj8jx5t2 ай бұрын
  • Happy to see their interview they are the really goodness ParvathiParameswaran

    @pakialechumypakia132@pakialechumypakia1322 ай бұрын
  • Beautiful always happy to see and listen to supero super senior couples.

    @himalaya113@himalaya1132 ай бұрын
  • Gods Blessings.. Nice to watch this couple speak and share their views. My best wishes for a happy planet like this couple

    @muthiahlakshmanan5104@muthiahlakshmanan51042 ай бұрын
  • Omg 😮! He’s so handsome 😮😮

    @arunchristy9943@arunchristy99432 ай бұрын
  • Andaver all ways mass 🔥🔥🔥🔥🔥

    @dhanasekar2002@dhanasekar20022 ай бұрын
  • Mrs.Saruhasan, looks very brilliant lady.

    @RLS2020@RLS2020Ай бұрын
  • Cute couple ❤❤

    @gopikababu7120@gopikababu71202 ай бұрын
  • Nice Couples, i feel to live you like you both, I pray god to give you more health and strength, Namaskaram 🙏🙏🙏

    @sathishmadhavan6376@sathishmadhavan63762 ай бұрын
  • Great interview. Thanks to anchor. My sashtang namaskarams to charuhasan anna and manni

    @parameshwarashiva9034@parameshwarashiva90342 ай бұрын
    • Aarumsi

      @pitchaiammalg8122@pitchaiammalg81222 ай бұрын
  • such a cute Amma

    @rajdri8957@rajdri89572 ай бұрын
  • Amazing, to see this revered couple and May God bless them forever

    @kamalany1758@kamalany1758Ай бұрын
  • நல்ல நேர் காணல் க்கு சிறந்த எடுத்துக்காட்டு. ❤

    @srideviramakrishnan7559@srideviramakrishnan75592 ай бұрын
  • Wonderful family.. forward thinking.... true couple

    @kanchanav6689@kanchanav66892 ай бұрын
  • வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா உடைய பேச்சு சூப்பர்

    @shantilakshmi3537@shantilakshmi35372 ай бұрын
  • Made for each other couple!!🎉🎉🎉

    @SudiRaj-19523@SudiRaj-195232 ай бұрын
  • HIS DAUGHTERS EARNED A LOT AND HE HAS A CONTENTED LIFE

    @meenakshirenganathan3198@meenakshirenganathan31982 ай бұрын
  • Add more manni's(suhasini mam's mother) experience. I love her speech.

    @madhukvp@madhukvp2 ай бұрын
  • I wish I have Charuhasan sirs thoughts. He had my day today

    @stard6606@stard66062 ай бұрын
  • Even i have same mind set though married ...when unmarried itself I was with same mind set n only because of parents n social pressure I got into it but still feel something ...a person can be independent n not necessarily be a married ..n it is only to give birth to another life there is a need of two human ....

    @shalinivibrant3104@shalinivibrant31042 ай бұрын
  • What a warm and intelligent family ❤

    @dannydsouza6828@dannydsouza68282 ай бұрын
  • அந்த பாட்டி குடுக்கற ஊக்கம் தான் தாத்தா இந்த வயசில் கூட எப்படி இருக்காரு. இதிலுருந்து என்ன தெரிகிறது. கணவன் மனைவி இரண்டு பேரும் அன்னூனியமா இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாட்டி is the 🎉🎉🎉🎉🎉🎉

    @ShivakumarAnnadurai@ShivakumarAnnadurai2 ай бұрын
  • God bless you charu sir.very open minded person.i like u so much sir

    @arockiavijinirmala8954@arockiavijinirmala8954Ай бұрын
  • Amma you are great & very loving

    @lydiasampath2061@lydiasampath20612 ай бұрын
  • How well Amma talks….European School Education.👏👏👌👌

    @indrasubramaniam9579@indrasubramaniam95792 ай бұрын
  • Their sense of humour is amazing.

    @dannydsouza6828@dannydsouza68282 ай бұрын
  • Anchor is good , speaks with sense and respect

    @AJ-jp2gs@AJ-jp2gs2 ай бұрын
  • Nice couple and good interview. The interviewer is very polite and allowed the senior people to speak 👏🏻.

    @sagarviswanathan1956@sagarviswanathan1956Ай бұрын
  • Very beautiful couple 😍.

    @dosaii@dosaii2 ай бұрын
  • Really God blessed couple through out the world.

    @vijayanand681@vijayanand6812 ай бұрын
KZhead